பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது.
இதில் கூடுதல் செலவினங்களுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள்மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பேரவை விதிகளின் படி ஒரு கூட்டம் முடிந்தால் அடுத்த 6 மாதத்திற்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் இம்மாத இறுதிக்குள் சட்டசபைக் கூட்டம் நடத்த வேண்டும்.
எனவே சட்டசபைக்கூட்டம் டிச. 9-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் மு. அப்பாவு அறிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற அலுவலக ஆய்வுக்குழு கூட்டத்தில் சட்டசபைக்கூட்டத்தை டிச. 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நிலவும் பரபரப்பான அரசியல்சூழ்நிலையில் தற்போது சட்டசபைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றுகாலை 9.30 மணிக்கு தொடங்கியது. முதலில் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
Esta historia es de la edición December 09, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 09, 2024 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!