Intentar ORO - Gratis
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
Malai Murasu
|April 02, 2025
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெருந்தலைவர் ஆட்சியில், தமிழக முழுவதும் கல்வி நிலையங்கள் அமைத்து, மதியச் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்.
கல்விப் புரட்சி ஏற்படுத்தி, இன்று தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்குக் காரணம், காமராஜருடைய பொன் ஆட்சி காலத்தில் அமைந்த கல்விக் கூடங்களே.
Esta historia es de la edición April 02, 2025 de Malai Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu

Malai Murasu
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்!
விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!!
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
நலம் காக்கும் ஸ்டாலின்'...
2 ஆம் நாளன்று \"நலம் காக்கும் ஸ்டாலின்\" மருத் துவமுகாம்களை, சென்னை செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள் ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
2 mins
July 31, 2025
Malai Murasu
சிங்கப்பூரில் இந்தியர் அத்துமீறல்: 11 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு 14 ஆண்டுகள் சிறை!
சிங்கப்பூரில் 11 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ராமலிங்கம் செல்வசேகரன் (வயது 58), அங்கு மளிகைக் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சீனாவில் தலைகீழாக மாறிய நிலைமை!
சீனாவில் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக அரசு அறிவித்த நாடு தழுவிய மானியத்தின் கீழ், மூன்று வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் ( 500 டாலர்) பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அதன் சர்ச்சைக்குரிய 'ஒரு குழந்தை கொள்கையை' கைவிட்ட பிறகும், நாட்டின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த மானியங்கள் சுமார் 20 மில்லியன் குடும்பங்களுக்கு குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளை ஈடுசெய்ய உதவும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1 mins
July 31, 2025

Malai Murasu
ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவோம்: தேசிய சிந்தனையுள்ள இளைஞர்களை காங்கிரசில் இணைப்பதே தலையாய பணி!
தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆர்.அக்ஷய குமார் அறிக்கை!!
1 min
July 31, 2025

Malai Murasu
வண்ணாரப்பேட்டையில் பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் கைது !
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 24 வயது பெண் ஒருவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார்.
1 min
July 31, 2025
Malai Murasu
சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
July 31, 2025

Malai Murasu
பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!
பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!
1 min
July 31, 2025

Malai Murasu
செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதால் 7வயது சிறுவன் சாவு!
மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!
1 min
July 31, 2025

Malai Murasu
ஆனைக் கொலை செய்தப்பட்ட கவின் பெற்றோருக்கு கனிமொழி எம்.பி. ஆறுதல்!
போலீசில் ஐ.டி. பெண் ஊழியர் கதறல்!!
1 min
July 31, 2025