அந்த நாட்டின் நேரப்படி, நவம்பர் 5ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தில் 'கா கியோவ்' திறந்த வெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஒன்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்பதை கணித்த காட்சிகள் அடங்கிய காணொளி வைரலாகி வருகிறது. அந்த நீர்யானை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என கணித்துள்ளது.
Esta historia es de la edición November 06, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 06, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
செல்சியிலிருந்து வெளியேறும் என்ஸோ பெர்ணாண்டஸ்?
இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செல்சியின் மத்தியகளவீரரான என்ஸோ பெர்ணாண்டஸ் தனதிடத்தை அணியில் இழந்துள்ள நிலையில் அவரைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவும், இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலனும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மூன்றாவது போட்டி: தொடரைக் கைப்பற்றுமா இங்கிலாந்து?
இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது பார்படோஸில் இன்றிரவு 11.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி யார்? கணித்தது தாய்லாந்து நீர் யானை
உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் இன்று, செவ்வாய்க்கிழமை (05) நடைபெறுகிறது.
62 பேருக்கு சிவப்பு அறிவித்தல்
சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்களை வைத்திருந்த 62 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர். எஸ்.ஐ.எம்.கபீர் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தார்.
வாகன விபத்தில் ஒருவர் காயம்
ஹொரணை களுத்துறை வீதி 16ஆவது கிலோ மீற்றர் மைல்கல் பகுதியில் திங்கட்கிழமை(04) இரவு கார் ஒன்று எதிர்த்திசையில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதிகாயமடைந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு சந்தர்ப்பம் உண்டு
தபால் வாக்குகளை அளிக்கமுடியாத அரசு ஊழியர்கள் இருந்தால், எதிர்வரும் 7ஆம் 8ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தபால் வாக்களிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை (5) தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ட்ரையல்-அட்-பார் தொடரும்
உயர் நீதிமன்றம் உத்தரவு; பிரதிவாதிகளுக்கும் அழைப்பு
“அரசின் இலக்குகளை அடைய, மாற்றப்பட வேண்டும்”
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து, கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் மனைவியின் கார் இலக்கமே இதுவாம்
சட்ட விரோதமாக இறக்குமதி செய்து உதிரிப்பாகங்களை இணைத்துப் பொருத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிசொகுசு கார், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட அவருடைய தனிப்பட்ட செயலாளருடையது என ரத்வத்தே தம்பதிகள் கூறினாலும், அந்த வாகனம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடையது என்பது தெளிவாகிறது.
"ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்"
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார் திசாநாயக்க கூறியதையும், அவர் என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர்.