Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"

Tamil Mirror

|

March 17, 2025

பெண்கள் தினத்தைக் கொண்டா டுவதற்கு ஒரு நாள் போதாது.

- ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"

அவர்களை சிறப்பிப்பதாயின், வருடம் முழுவதும் பெண்கள் தினத்தை அனுஷ்டித்து அவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார்.

இந்தச் செய்தியை நான் தமிழிலும் கூறி அதனைத் தமிழ் பேசுவோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகின்றேன் என்றும் அவர் வலியுறுத்தித் தொடர்ந்து தமிழிலேயே பேசினார்.

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்" எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் முழுமையான அமுலாக்கத்துடன் இடம்பெற்றது.

Tamil Mirror

Esta historia es de la edición March 17, 2025 de Tamil Mirror.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Tamil Mirror

Tamil Mirror

மிலனிடம் தோற்ற லிவர்பூல்

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி. மிலனுடன் ஹொங் கொங்கில் சனிக்கிழமை (26) நடைபெற்ற சிநேகபூர்வப் போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் தோற்றது.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

Tamil Mirror

10 கோடி பேரை தாக்கிய வெப்ப அலை

காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

விபத்தில் இருவர் காயம்

வாசனை திரவியங்கள் மற்றும் சவர்க்கார பொருட்கள் ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று கொட்டகலை - ஹட்டன் பிரதான வீதியின் கிரிஸ்லஸ் பாம் பகுதியில் உள்ள ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

பிள்ளையானின் அலுவலகத்தில் சோதனை

யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து 2004ஆம் ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி.) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும் அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர்.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

Tamil Mirror

அமீரகத்தில் ஆசியக் கிண்ணம்

ஆசியக் கிண்ணத் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஆற்றில் அடித்துச் சென்ற குழந்தை சடலமாக மீட்பு

திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றிலிருந்து 4 வயதுடைய பெண் குழந்தை, சனிக்கிழமை (27) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

Tamil Mirror

கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம்; 25க்கும் மேற்பட்டோர் காயம்

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

Tamil Mirror

“தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம்”

மோசமான காயமடைந்து, நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

மதுபோதையில் அடாவடி: NPP யின் அமைப்பாளர் உட்பட 8 பேர் கைது

மெரிஞ்சிமுனை நாரயம்பதி மாதா கோயிலின் மகிமைமிக்க மாதா சொரூபத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time to read

1 min

July 28, 2025

Tamil Mirror

Tamil Mirror

மக்கள் எதிர்ப்பு மத்தியில் மண் விநியோகம்

ஆம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் சனிக்கிழமை (26) அன்று இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

July 28, 2025