Intentar ORO - Gratis

பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்

Tamil Mirror

|

March 17, 2025

2024 டிசெம்பர் மாத நிறைவில் 57 குழுமம்இலாபகரத்தன்மையில் பெரும் அதிகரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்

உறுதியான தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் நிலையான மற்றும் மொபைல் பிரிவுகளில் வெற்றிகரமான செலவு மேம்படுத்தல்கள் போன்றவற்றுடன், வருடம் முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இந்த பெறுபேறுகளில் பாரிய பங்களிப்பு செலுத்தியிருந்ததாக அறிவித்துள்ளது, 2024இல் குழுமம் ரூ.3.1 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக (PAT) பதிவு செய்திருந்தது, 2023ஆம் ஆண்டில் ரூ.3.9 பில்லியன் நட்டமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக ரூ.

7 பில்லியன் எனும் பாரிய வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தது.

2024 ஆம் ஆண்டில் குழுமத்தின் வருடாந்த வருமானம் 4.4%இனால் அதிகரித்து ரூ.111.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய இலாபம் 19.6% இனால் உயர்ந்து ரூ.46.1 பில்லியனாக பதிவாகியிருந்தது.

செயற்பாட்டு வினைத்திறனில் குழுமம் மேலதிக கவளம் செலுத்தியிருந்ததனூடாக, செயற்பாட்டு செலவுகள் 4% குறைந்து ரூ.71.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது EBITDAஇல் 23.7% முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கி அந்தப் பெறுமதியை ரூ.40 பில்லியனாக பதிவு செய்திருந்தது. அதுபோன்று, செயற்பாட்டு இலாபம் 172.8% எனும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தி ரூ.11.2 பில்லியனாக பதிவாகியிருந்தது.

நிதிசார் செலவுகளும் 20.8% இனால் குறைந்து ரூ.9 பில்லியனாக பதிவாகி, குழுமத்தின் சிறந்த பெறுபேற்றுக்கு பங்களிப்பு செய்திருந்தது.

Tamil Mirror

Esta historia es de la edición March 17, 2025 de Tamil Mirror.

Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.

¿Ya eres suscriptor?

MÁS HISTORIAS DE Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

யாழ்ப்பாணத்தில் 'Clean Sri Lanka'

‘மனப்பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு - Clean Voyage of Unity' என்ற தொனிப்பொருளின் கீழ் புதன்கிழமை (13) முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும் நிகழ்ச்சித் திட்டத்தின் கவர்ச்சிகரமான பிரவேசமாக, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணத்தைத் தொடங்கிய யாழ்தேவி ரயில் பயணத்தின் போது ஊக்குவிப்புத் திட்டமொன்று புதன்கிழமை (13) காலை 6.40 மணிக்கு செயல்படுத்தப்பட்டது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஆரோக்கியமான கல்வி அவசியம்

தரமான மாணவச் சமுதாயத்தை உருவாக்க

time to read

2 mins

August 14, 2025

Tamil Mirror

“இலங்கையில் AI புரட்சியை ஏற்படுத்த ஒன்றுபடுவோம்”

இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கும் மாநாடு ஒன்று இலங்கை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) அன்று இடம்பெற்றது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

சமூக இழிவை குறைக்கும் நூலறிவு

ஒரு சமூகத்தின் தரத்தினையும் ஏனையவர்களால் வழங்கப்படும் மதிப்பினையும் இழக்கும்படியாக சமுதாயத்தில் இடம்பெறும் நடத்தைகள் தான் சமூக இழிவு என்று பொதுவான சில கருத்துக்கள் காணப்படுகின்றன.

time to read

3 mins

August 14, 2025

Tamil Mirror

இலங்கையில் நீதிக்குப் புறம்பான கொலைகள்

அரசு காவலில் உள்ள தனிநபர்களின் கொலைகள், காவலில் உள்ள சந்தேக நபர்களின் கொலை, பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஜனவரி மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மனித உரிமைகள் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஏழு காவல் மரணங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர்

மியன்மார் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட சித்திரவதைச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலன் விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

சிட்னி விமான நிலையத்தில் பதற்றம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியைக் கைப்பற்ற முயன்ற ஆடவர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் புதன்கிழமை (13) காலை நடந்தது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

34 ஆண்டுகளின் பின்னர் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

பாதிஸ்தானுக்கு எதிரான தொடரைக்

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

ஒரே நாளில் 618 பேர் கைது

நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.

time to read

1 min

August 14, 2025