Poging GOUD - Vrij

பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்

Tamil Mirror

|

March 17, 2025

2024 டிசெம்பர் மாத நிறைவில் 57 குழுமம்இலாபகரத்தன்மையில் பெரும் அதிகரிப்பு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

பெருமளவு இலாபத்துடன் 2024 நிதியாண்டை நிறைவு செய்தது SLT குழுமம்

உறுதியான தொழிற்பாட்டு வினைத்திறன் மற்றும் நிலையான மற்றும் மொபைல் பிரிவுகளில் வெற்றிகரமான செலவு மேம்படுத்தல்கள் போன்றவற்றுடன், வருடம் முழுவதிலும் மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இந்த பெறுபேறுகளில் பாரிய பங்களிப்பு செலுத்தியிருந்ததாக அறிவித்துள்ளது, 2024இல் குழுமம் ரூ.3.1 பில்லியனை வரிக்கு பிந்திய இலாபமாக (PAT) பதிவு செய்திருந்தது, 2023ஆம் ஆண்டில் ரூ.3.9 பில்லியன் நட்டமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக ரூ.

7 பில்லியன் எனும் பாரிய வருமான அதிகரிப்பை ஏற்படுத்தியிருந்தது.

2024 ஆம் ஆண்டில் குழுமத்தின் வருடாந்த வருமானம் 4.4%இனால் அதிகரித்து ரூ.111.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. தேறிய இலாபம் 19.6% இனால் உயர்ந்து ரூ.46.1 பில்லியனாக பதிவாகியிருந்தது.

செயற்பாட்டு வினைத்திறனில் குழுமம் மேலதிக கவளம் செலுத்தியிருந்ததனூடாக, செயற்பாட்டு செலவுகள் 4% குறைந்து ரூ.71.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது EBITDAஇல் 23.7% முன்னேற்றத்துக்கு பங்களிப்பு வழங்கி அந்தப் பெறுமதியை ரூ.40 பில்லியனாக பதிவு செய்திருந்தது. அதுபோன்று, செயற்பாட்டு இலாபம் 172.8% எனும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை எய்தி ரூ.11.2 பில்லியனாக பதிவாகியிருந்தது.

நிதிசார் செலவுகளும் 20.8% இனால் குறைந்து ரூ.9 பில்லியனாக பதிவாகி, குழுமத்தின் சிறந்த பெறுபேற்றுக்கு பங்களிப்பு செய்திருந்தது.

Tamil Mirror

Dit verhaal komt uit de March 17, 2025-editie van Tamil Mirror.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Tamil Mirror

Tamil Mirror

Tamil Mirror

34 ஆண்டுகளின் பின்னர் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள்

பாதிஸ்தானுக்கு எதிரான தொடரைக்

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

இராவணனின் விமானங்களை மீட்கும் செய்திக்கு மறுப்பு

\"இராவணனுடன் தொடர்புடைய 19 விமானங்களை மீட்கத் திட்டமிட்டுள்ளதாக\" ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு (CAASL), மறுத்துள்ளது, மேலும் அந்தக் கதை \"முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது\" என்று கூறியுள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

6 வயது சிறுமி கடலுக்கு பலி

தங்காலையில் உள்ள மடிலா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆறு வயது சிறுமி பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

“சுமைகளை ஏற்று சேவைகளை வழங்க திட்டங்களை தயாரிக்கவும்”

கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஒரே நாளில் 618 பேர் கைது

நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

கைதிக்கு சிகிச்சையளிக்க இலஞ்சம் வாங்கியவர் கைது

2024ஆம் ஆண்டு இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தேசிய மனநல நிறுவனத்தின் (NIMH) பதில் பிரதி ஆணையாளர் டாக்டர் நயனஜித் ஹேமந்த ரணசிங்கவை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) புதன்கிழமை (13) கைது செய்தது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

வெளியேறுவதை உறுதி செய்த பொன்னருமா

பரிஸ் ஸா ஜெர்மைனிலிருந்து

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

சித்திரவதைகளில் ஈடுபடுகின்றனர்

மியன்மார் பாதுகாப்புப் படைகள் திட்டமிட்ட சித்திரவதைச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புலன் விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

Tamil Mirror

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி?

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்திர உயர்மட்ட விவாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

August 14, 2025

Tamil Mirror

அவுஸ்திரேலியாவை வீழ்த்திய தென்னாபிரிக்கா

இரண்டாவது போட்டியில்

time to read

1 min

August 14, 2025