Intentar ORO - Gratis
யாழில் ‘சகஜ’ யோகா அறிமுகம்
Tamil Mirror
|March 26, 2025
சகஜ யோகாவின் நிறுவனர் அருள்மிகு அன்னை ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவியின் வாழ்க்கைப் பணியை கௌரவிக்கும் வகையில், சாஜ யோகா அறிமுகமும் ஆத்ம விழிப்புணர்வு (சுய உணர்தவ்) வழங்கும் நிகழ்வுகள் சகஜ தொண்டர்களான Dr. K.பாஸ்கரன் (இந்தியா) ஸ்ரீமதி S.ரமணி (அமெரிக்கா) ஆகியோர் நடத்தும் இலவச தியான வகுப்புகள் யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் வெள்ளிகிழமை (28) மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடைபெற உள்ளது.
-

ஸ்ரீ மாதாஜியின் வாழ்வு மனித குலத்திற்கு அர்பணிக்கப்பட்ட சிறந்த வாழ்வாகும். பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து மக்களுக்கு ஆத்ம விழிப்புணர்வை வழங்கி அவர்களுள் அமைதியை கொண்டுவர தன்னை அர்ப்பணித்தவர். அவரது போதனைகள் எப்போதும் இலவசமாகும்.
"நீங்கள் உங்கள் சொந்த குருவாக இருக்க வேண்டும்" என்பது சகஜ யோகாவின் அடிப்படையாகும். இன்று நூற்றுக்கு மேலான நாடுகளில் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது.
ஸ்ரீ மாதாஜி 21 மார்ச், 1923இல் இந்திய மத்தியப் பிரதேசம், சிந்த்வாராவில் சாலிவாகள் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதில், அவர் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் வாழ்ந்த காலத்தில் அவரது ஞானத்தாலும் முதிர்ச்சியாலும் காந்தியைக் சுவர்ந்தார். ஸ்ரீ மாதாஜி லாகூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் உளவியல் பயின்றார்.
1947இல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இந்தியாவின் உயர்ந்த சேவை ஆளுநராக விளங்கிய சி.பி.ஸ்ரீவாஸ்தவா அவர்களை மணந்தார்.
Esta historia es de la edición March 26, 2025 de Tamil Mirror.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Tamil Mirror

Tamil Mirror
சிம்பாப்வே எதிர் நியூசிலாந்து: டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது
சிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது புலவாயோவில் இன்று புதன்கிழமை (30) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
1 min
July 30, 2025

Tamil Mirror
'டிக்டோக்' காதலனின் 'த்ங்க' காதலி கைது
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டிக்டோக் பிரபலங்களில் ஒருவரான தனது காதலனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவாடிய யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை (28) அன்று கைது செய்துள்ளனர்.
1 min
July 30, 2025

Tamil Mirror
உக்ரைன் சிறைச்சாலை மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்: 17 பேர் பலி
உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
July 30, 2025

Tamil Mirror
அத்துமீறி நுழைந்த இராணுவ வாகனம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழாவானது செவ்வாய்க்கிழமை(29) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.
1 min
July 30, 2025

Tamil Mirror
நாடு திரும்பிய நாமலுக்கு பிணை
மாலைத்தீவில் இடம்பெற்ற திருமண வைபவத்துக்கு சென்று, செவ்வாய்க்கிழமை (29) அன்று நாடுதிரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Mirror
தங்க முலாம் துப்பாக்கி வழக்கு: துமிந்த விடுத்லை
தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால் செவ்வாய்க்கிழமை (29) விடுதலை செய்யப்பட்டார்.
1 min
July 30, 2025

Tamil Mirror
பாரந்தூக்கி சாரதிக்கு விளக்கமறியல்
பொரளை கனத்தை சுற்றுவட்டாரப் பகுதியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய பாரந்தூக்கியின் ஓட்டுநர் நிமந்த சேனாதீரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.என். ரீஜ்வான், செவ்வாய்க்கிழமை (29) உத்தரவிட்டார்.
1 min
July 30, 2025

Tamil Mirror
இன்று விண்ணில் பாய்கிறது 'சொர்'
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்காவின் நாசாவின் முதல் கூட்டு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்), இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ரொக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று புதன்கிழமை (30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
1 min
July 30, 2025

Tamil Mirror
ஜனாதிபதி அனுரவுக்கு சேறுபூசிய குட்டி ஆராச்சி மன்னிப்பு கேட்டார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அன்று அளித்தார்.
1 min
July 30, 2025

Tamil Mirror
10-12 நாட்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால் - “100 சதவீதம் வரி”
புட்டினுக்கு ட்ரம்ப் காலக்கெடு
1 min
July 30, 2025