Denemek ALTIN - Özgür

யாழில் ‘சகஜ’ யோகா அறிமுகம்

Tamil Mirror

|

March 26, 2025

சகஜ யோகாவின் நிறுவனர் அருள்மிகு அன்னை ஸ்ரீ மாதாஜி நிர்மலா தேவியின் வாழ்க்கைப் பணியை கௌரவிக்கும் வகையில், சாஜ யோகா அறிமுகமும் ஆத்ம விழிப்புணர்வு (சுய உணர்தவ்) வழங்கும் நிகழ்வுகள் சகஜ தொண்டர்களான Dr. K.பாஸ்கரன் (இந்தியா) ஸ்ரீமதி S.ரமணி (அமெரிக்கா) ஆகியோர் நடத்தும் இலவச தியான வகுப்புகள் யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் வெள்ளிகிழமை (28) மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடைபெற உள்ளது.

யாழில் ‘சகஜ’ யோகா அறிமுகம்

ஸ்ரீ மாதாஜியின் வாழ்வு மனித குலத்திற்கு அர்பணிக்கப்பட்ட சிறந்த வாழ்வாகும். பல உலக நாடுகளுக்கு பயணம் செய்து மக்களுக்கு ஆத்ம விழிப்புணர்வை வழங்கி அவர்களுள் அமைதியை கொண்டுவர தன்னை அர்ப்பணித்தவர். அவரது போதனைகள் எப்போதும் இலவசமாகும்.

"நீங்கள் உங்கள் சொந்த குருவாக இருக்க வேண்டும்" என்பது சகஜ யோகாவின் அடிப்படையாகும். இன்று நூற்றுக்கு மேலான நாடுகளில் இலவசமாகக் கற்பிக்கப்படுகிறது.

ஸ்ரீ மாதாஜி 21 மார்ச், 1923இல் இந்திய மத்தியப் பிரதேசம், சிந்த்வாராவில் சாலிவாகள் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதில், அவர் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் வாழ்ந்த காலத்தில் அவரது ஞானத்தாலும் முதிர்ச்சியாலும் காந்தியைக் சுவர்ந்தார். ஸ்ரீ மாதாஜி லாகூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் உளவியல் பயின்றார்.

1947இல், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்பு, இந்தியாவின் உயர்ந்த சேவை ஆளுநராக விளங்கிய சி.பி.ஸ்ரீவாஸ்தவா அவர்களை மணந்தார்.

Tamil Mirror

Bu hikaye Tamil Mirror dergisinin March 26, 2025 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror

Tamil Mirror

மியூனிச்சில் இணையவுள்ள டியஸ்

ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலின் முன்களவீரரான லூயிஸ் டியஸ் இணையவுள்ளார்.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

Tamil Mirror

வெள்ளத்தில் மீட்கப்பட்ட நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் நீதிகா என்ற குழந்தையை மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

Tamil Mirror

இந்தியக் குழாமில் பண்டைப் பிரதியிட்ட ஜகதீசன்

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டுக்கான

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

Tamil Mirror

இங்கிலாந்து எதிர் இந்தியா: வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த 4ஆவது டெஸ்ட்

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மன்செஸ்டரில் புதன்கிழமை (23) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (27) அன்று முடிவுக்கு வந்த நான்காவது டெஸ்ட் போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

ரூ.70,000 கோடி அரசு நிதி முறைகேடு

இந்திய பீகார் மாநிலத்தில் 2016-17 முதல் 2023-24க்குள் பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 70,878 கோடி இந்திய ரூபாய் முறைகேடு என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

Tamil Mirror

ஐரோப்பிய ஒன்றியத்துடனான 30% வரியை 15% ஆக குறைத்தது அமெரிக்கா

ஐ ரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

"தோட்டத்தை தருகிறோம் நடத்திக்காட்டுங்கள்”

ரொஷான் ராஜதுரை சவால்

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

'GovPay' ஊடாக அபராதம் செலுத்தலாம்

மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் 'Govpay' செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை திங்கட்கிழமை (28) முதல் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

ஜனாதிபதிக்கு மாலைத்தீவில் செங்கம்பள வரவேற்பு

அரசுமுறை பயணத்தை மேற்கொண்டு மாலைத்தீவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 29, 2025

Tamil Mirror

இனிய பாரதியின் சகா ‘தொப்பி மனாப்' கைது

இனிய பாரதியின் சகாவான 'தொப்பி மனாப்' என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை(27) மாலை குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

time to read

1 mins

July 29, 2025