CATEGORIES
Categorías
உரலா? சிவலிங்கமா?
ஸ்ரீமத் ராமானுஜாச்சாரியார், அவரது மார்க்கத்தை உலகில் பரப்புவதற்காக எழுபத்தி இரண்டு சிஷ்யர்களை நியமித்தார். இவர்களை சிம்மாசனாதிபதிகள் என்று அழைப்பார்கள்.
கந்தன் ஆடும் நாட்டிய கரணங்கள்
பரதக்கலைக்கு ஆதாரமாய் விளங்குபவை 108 நாட்டிய கரணங்கள். அந்த கரணங்களைச் சிவபெருமான் அனைவர்க்கும் கற்பித்தார் என்பது தொன்நூல்களின் கூற்றாகும்.
ஆழ்வாரின் திருமலை பிரமோற்சவ அனுபவம்
ஒருவன் திருமலைக்குச் சென்று, அந்த எம்பெருமானைத் தொழுவதுகூட இரண்டாம் பட்சம்.
துளசி மாடம் எங்கே வைப்பது? எப்படிப் பராமரிப்பது?
வீட்டில் துளசி மாடம் எங்கே வைப்பது
ராமன் காட்டிய அன்பும் ராமன்விட்ட அம்பும்
\"சூடு கண்ட பூனை” என்றொரு பழமொழி உண்டு. தினம் தோறும் பால் குடிக்கும் பூனை, ஒரு நாள் நன்கு காய்ச்சி சூடேறிய பாலைக் குடித்துவிட்டது.
துர்க்கை வழிபட்ட திருத்தலங்கள்
தமிழகச் சிவாலதிலும் துர்க்கை, கருவறைக் கோட்ட தேவதையாக விளங்குகிறாள் என்றால், சில சிவாலயங்களில் அவளுக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம். இவற்றில் அவள் கோலாகலமாக வீற்றிருக்கின்றாள். இத்தகைய ஆலயங்கள் சிலவற்றை இங்கே காணலாம்.
அஷ்ட லட்சுமிகளின் உண்மைப் பொருள்
தென்னிந்திய மரபில் அனைத்துப் பெரிய தெய்வங்களும் எண் பேர் (எட்டு பேர்கள்) உருவம் கொண்டு, அன்பர்களுக்கு அருள்பாலிப்பதாகப் பூஜாபத்தி நூல்கள் கூறுகின்றன.
நாயன்மார் பூஜித்த திருமால்
நாலாம் திருமுறையில், நாற்பத்தி ஒன்பதாம் பதிகத்தில் மூன்றாவது பாடல் இது. திருநாவுக்கரசு சுவாமிகளால், அருளிச் செய்யப்பட்ட பாடல் இது.
கம்பஹரேஸ்வரர் கோயிலின் கவின்மிகு சிற்பங்கள்
மற்ற கோயில்களில் உள்ள விமானங்களைப் போலவே இவ்வாலயத்தின் விமானமும் அமைந்துள்ளது. கருவறை விமானம், 7 அடுக்குகளுடன் சுமார் 126 அடி உயரம் கொண்டது.
அருமறைகள் பழகிச்சிவந்த பாதாம்புயத்தாள்
இழவு என்பதற்கு உயிர் அற்ற வெற்றுடலுக்கு செய்யப்படும் சில சடங்குகளை குறிப்பிடுவர்.
ஞானிகளாக அவதரிப்பவரும் பகவானே!
ஒருவகையில் பார்த்தால் ஞானிகள் அவதரிப்பதும், ஜன்ம ஜன்மமாகப் பாவங்களைக் குறைத்துக்கொண்டே வந்த முறையில்தானோ என்று தோன்றுகிறது.
ஜனநாதன் எனும் இராஜராஜன்
தமிழகத்தின் பெருமைக்குக் குறிப்பாக சோழப் பெருமன்னர்களின் சிறப்புக்குக் காரணமாய் விளங்குவது மனுநெறிப்படி வாழ்ந்து காட்டிய சோழமன்னன் ஒருவனின் புராண வரலாறேயாகும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் கூற்றின் வாயிலாக இவ்வரலாறு சுட்டப்பெறுகின்றது.
துளசிதாசரும் கல் நந்தியும்
துளசிதாசர், காட்டில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். இரவு வேளையில், ஒரு மனிதன் பசியோடு ஓடிவந்து, ஆசிரமத்தின் வாசலில் மயங்கி விழுந்தான்.
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன் 7
இறைவன் இசைவடிவமானவன். இசையால் வசமாக இதயம் எது? - இறைவனே இசை வடிவம் எனும்போது?
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் 352-வது ஆராதனை விழா!
ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர் ஸ்தோத்திரம்:
மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே
\"மங்கலங்கள் தருவாயே மகாலட்சுமி தாயே\" என்றொரு பாடல் உண்டு.
ஹோமங்களும் அதன் பலன்களும்!
ஹோமங்களை நம் இல்லத்தில் செய்வதன் மூலமும், ஆலயங்களில் நடைபெறும் ஹோமங்களில் பங்கு பெறுவதன் மூலமும், நமது கர்ம வினைகளை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள்
நான்கு சிங்கங்கள்
அகோபில மடம்! உத்த மர்கள் பலர் பீடாதிப திகளாக இருந்து, அருளாட்சி நடத்திய ஞான பீடம்! அந்த ஞான புருஷர்களில் ஒருவர் ஸ்ரீசடகோப யதீந்திர மகாதேசிகன் எனும் ஜீயர். இவர் லட்சுமி - நரசிம்மரை நேருக்குநேராகத் தரிசித்தவர்! இவர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு...
ஆறும் பேறும் அவனே!
எண்களின் பெருமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்
உறியடி உற்சவம் - தெய்வீக உற்சாகம்!
ஆவணித் திங்களில், மாயக் கண்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அவனது சின்னச் சின்னப் பாதங்களை, நமது இல்லங்களில் கோலமாக வரைந்து, அந்தப் பரம்பொருளை வரவேற்கத் தயாராகிறோம்
வழிபாட்டின் வேர்களைத் தேடி...
வழிபாடுகளில் வெளியே தோன்றும் தோன்றா செயற்பாடுகள்
நோய்க்கு மருந்தாகும் ஈசன்
சேர நாட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது வண்டி
துளசிதாசரும் அக்பரும்
முகலாய அரசர் அக்பர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு அற்புதமான நிகழ்வு. துளசிதாசர் காட்டிலே வாழ்ந்து வந்த காலத்தில், இறந்த ஒரு மனிதனை உயிர் மீட்டார். இந்தச் செய்தியானது நாலா பக்கங்களும் பரவியது. மன்னர் அக்பர் செவிக்கும் எட்டியது
இறைவனை எங்கே தேட வேண்டும்?
இறைவனை மிக முக்கியமாக அவரவர்கள் தங்கள் உள்ளத்தில் தேட வேண்டும்
ஆடியில் (நதியில்) நீராடினால் தேடி வரும் தெய்வ அருள்
நம் ஆன்மிகம் இயற்கையோடு இணைந்தது. இங்கே மண், மலை, வானம், கடல், நதி, மரம், செடி, என ஒவ்வொன்றும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. \"ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை.
குரு பார்க்க கோடி நன்மை
வெளியில் நல்ல மழை. ஆஸ்ரமத்தின் உள்ளே உமாபதி சிவாச்சாரியார் தன்னை மறந்து பூஜை யில் இருந்தார். சமையல் அறையில், தபசுப்பிள்ளை குறுக்கும் நெடுக்குமாக, பரபரப்பாக நடந்து கொண்டிருந்தார்.
ஆடி அம்மனின் பரவச தரிசனம்!
மகிஷனை வதம் முடித்த துர்க்கா தேவி நானி லமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள்.
ஆனந்தம் அருள்வார் ஆதிகும்பேஸ்வரர்
நாரதர் நடத்தி வைத்த கலகம் அது. ஒரு பழத்தைக் கொண்டு வந்து கயிலைநாதனிடமும், உமையாளிடமும் கொடுத்த அவர், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதனை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.