பிரசன்னம் பார்ப்பதில் பல வகைகள் உள்ளன. தாம்பூல பிரசன்னம், சோழி பிரசன்னம், அஷ்ட மங்கல பிரசன்னம் 108க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அதில் இந்த தீப விளக்கு பிரசன்னமும் ஒரு வகை.
தீபங்கள் என்ன செய்கிறது என்பதை எளிமையாக நாம் புரிந்து கொள்ளலாம். தீபம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கை என்றும் கொள்ளலாம். நிலத்தில் இருந்து பெறப்பட்ட பொருளை (எண்ணெய்) மண்ணாகவும் தீப சுவாலையை நெருப்பாகவும் (நெருப்பு) காற்றில் (வாயு) தொடர்பு கொண்டு (நீர்) நீர் திவலை களை எரித்து பெற்று மேல் நோக்கி அனுப்புவ தால் (ஆகாயம்) பஞ்ச பூதங்களை இயக்குகி றோம் என்பதாகும். அவ்வாறு நாம் இயக்கும் பட்சத்தில் நமது நம் நல்ல எண்ணங்களை அவ்விடத்தில் விதைக்க வேண்டும்.
தெய்வ வாக்குகளை கேட்க இந்த வகை யான பிரசன்னத்தை நாடலாம். ஒரு செயலை செய்யலாமா? வேண்டாமா? என அறிந்து கொள்வதற்கு இந்தப் பிரசன்னம் வழி செய்கி றது. பிரசன்னத்திற்கு அமரும் முன் நம் கை, கால்களை சுத்தம் செய்து கொள்வதும் அவசி யம். குளித்துவிட்டு வந்து அமர்ந்தால் இன்னும் சிறப்பு. விளக்கில் உள்ள தீப சுவாலை அசைவு தான் நமக்கு பதிலாக இங்கு கிடைக்கும். தீபத் தின் சுவாலையை நாம் உற்று நோக்குதல் அவசியம். இந்த வகையாக நாம் கேள்வி கேட்பது இயற் கையிடம் நம் பதிலை பெறு கிறோம். அப்படி பெறப்படும் தீர்வானது சிறப்பானதாகவும் உத்தமமானதாகவும் இருக் கும்.
Esta historia es de la edición December 01, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 01, 2022 de Aanmigam Palan.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.