விளாம்பழ நிவேதனம்
Aanmigam Palan|July 01, 2024
பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.
நாகலட்சுமி
விளாம்பழ நிவேதனம்

இதன் காய்கள் நடுத்தரப் பந்து அளவிலும் கனத்த ஓட்டுடன் கூடியதாக இருக்கும். பழத் துள் விதைகளுடன் புளிப்புச் சுவையும் இனிப்பும் கலந்த சதைப்பற்றும் இருக்கும். விநாயகருக்குப் படைக் கப்படும் பழ வரிசைகளில் விளாம் பழமும் ஒன்றாகும். முல்லை நிலமர மான இதனை ஆயர்கள் பெரிதும் போற்றுவர். தயிரானது கெடாமல் விரைவில் அதிகம் புளிப்பு ஏறாமல் இருக்க அதில் விளாம் பழங்களை இட்டு வைப்பர். அந்தப் பழங்கள் தயிரில் உள்ள புளிப்புச் சுவையை ஏற்றுப் புதிய சுவையை உடையதாகி விடும். ஆயர்களின் அன்றாட வாழ் வில் விளாம்பழம் இடம் பெற்றிருந்தது. ஆயர்குல பிள்ளைகளின் விளாம்பழ ஆசையை வைத்து கம்சன் கண்ணனைக் கொல்ல முயன்றது ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை பின் வந்த இலக்கியங்களும் குறித்துள்ளன. தேவாரம், திவ்யப் பிரபந்தங் களிலும் விளாமரம் தொடர்பான இந்த வரலாறு உள்ளது.

Esta historia es de la edición July 01, 2024 de Aanmigam Palan.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición July 01, 2024 de Aanmigam Palan.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE AANMIGAM PALANVer todo
இரவில் சாப்பிடக் கூடாதவை
Aanmigam Palan

இரவில் சாப்பிடக் கூடாதவை

\"இரவு நேரம்! புலவர் ஒரு வர் அயலூரில் இருக்கும் தன் நண்பர் ஒருவரைக் கண்டு வரச் சென்றிருந்தார். புலவரைப் பார்த்த நண்பர் மிகுந்த மகிழ்வுடன், “வாருங்கள்! வாருங்கள்! முதலில் உண்டுவிட்டு பிறகு பேசலாம்” என்றார். புலவரோ, “நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு தீர்ச்சற்று ஓய்வெடுக்கிறேன். அதன்பிறகு உண்ணலாம்” என்றார். இருவருமாகச் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

time-read
1 min  |
July 01, 2024
திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!
Aanmigam Palan

திருவண்ணாமலையில் ஆனித் திருமஞ்சனம்!

அதி அந்தம் இல்லாத அருள் பெரும் சோதியாய் விளங்கும் பரம் ஆம் பொருள் அருவன் ஆயினும் அன்பர்க்கு உருவாய் வருவன் என்ற மாமறைக்கிணங்க அருவுருவத் திருமேனியான இலிங்க வடிவில் தன்னை வெளிப் படுத்திக் கொண்ட சிறப்புப் பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை யாகும்.

time-read
1 min  |
July 01, 2024
விளாம்பழ நிவேதனம்
Aanmigam Palan

விளாம்பழ நிவேதனம்

பாரத தேசத்தின் தொன்மையான மரவகைகளில் ஒன்று விளாமரமாகும். இது படர்ந்து செழிந்து வளர்வது.

time-read
1 min  |
July 01, 2024
சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்
Aanmigam Palan

சிந்திப்பதையெல்லாம் தரும் சுதர்சனர்

பாயர்வுக்கு துதிந்திருமுகங்கள் தபாவதாரத்தை கடலில் பள்ளிகொண்டருளும் பரந்தாமன், பத்து அவதாரங்கள் எடுத்தபோதும் உடன் முழுமையாகக் கண்ட பெருமைக்குரிய சுதர்சனமே, பக்தர்தம் வாழ்வில் வரும் தடைகளை விரட்ட பகவானால் பிரயோகிக்கப்படுகிறது.

time-read
2 minutos  |
July 01, 2024
ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!
Aanmigam Palan

ஆன்மா பற்றிய உண்மையை உணர முடிவதில்லை!

“ஆகவே அர்ஜுனா, ஆன்மாவைப் பற்றியதான சந்தேகம் தெளிந்தாயல்லவா? இனிமேலும் ஏதேனும் சந்தேகம் இருக்கு மானால், அதை ஞானம் என்ற வாளால் வெட்டி எறி.

time-read
3 minutos  |
July 01, 2024
சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்
Aanmigam Palan

சுகமான வாழ்விற்கு சுஞ்சனகட்டே கோதண்டராமர்

கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில், கிருஷ்ணராஜா நகர் (கே. ஆர். நகர்) அருகில் சுஞ்சனகட்டே கிராமம் உள்ளது.

time-read
2 minutos  |
July 01, 2024
கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!
Aanmigam Palan

கன்னித்தமிழ் போற்றும் கண்ணனின் நடனம்!

கண்ணன் குழல் ஊதிய வரலாற்றை நாம் கேட்டு இருக்கிறோம். நச்சு அரவமான காளிங்கன் மீது களித்து திருநடனம் புரிந்ததை பற்றி கேட்டிருக்கிறோம.

time-read
2 minutos  |
July 01, 2024
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
Aanmigam Palan

அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி

அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.

time-read
4 minutos  |
July 01, 2024
மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்
Aanmigam Palan

மகாகவிக்கு ஒரு காவியக்கோயில்

ஒரு ஆலயத்தில் மகாகவி பாரதியாருக்கு விக்ரகப் செய்து, அவரை பதின்மூன்றாவது ஆழ்வாராக உயர்த்திப் போற்றி வழிபட்டு வருகிறார்கள். பாரத தேசத்தில் எங்கும் செய்யப்படாத மாறுதலான ஓர் ஆன்மிகம் சேவையை சென்னை அடையாறு மத்ய கைலாஷ் ஆலயத்தில் செய்திருக்கிறார்கள்.

time-read
2 minutos  |
July 01, 2024
மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!
Aanmigam Palan

மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!

ஆனித் திருமஞ்சனம் ஜூலை 11 - 12, 2024

time-read
2 minutos  |
July 01, 2024