CATEGORIES
Categorías
கோபி மஞ்சூரியன்
கோபி மஞ்சூரியன்
சர்க்கரை கிழங்கு பால்ஸ்
சர்க்கரை கிழங்கு பால்ஸ்
விளாம்பழத்தை அறிவோமா?
விளாம்' பழங்கள் பலராலும் விரும்பி உண்ணப்பட்டாலும், வயாரும் ஆர்வமாக இதை வளர்க்க முன்வராததால், இது ஒரு அரிய வகை மரமாக மாறி விட்டது.
கெட்செட் குக்-நடிகை அனுஹாசன்
நடிகை, பிசினஸ்வுமன், ஊடககலைஞர், பாடகர், கலைக் குடும்பத்தின் வாரிசு... இப்படி பல முகங்கள் இவருக்கு உண்டு.
கிச்சன் டிப்ஸ்
கிச்சன் டிப்ஸ்
கற்பித்தல் என்னும் கலை
தினம்தினம்கிடைக்கும் அனுபவங்கள், நமக்கு நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் நிறையவே கற்றுத்தரும். விடுமுறை நாட்கள் வந்தாலே, சில பெற்றோர்கள் ஏன்தான் லீவு விடுகிறார்களோ என்று புலம்புகிறார்கள்.
காதல் கண்ணாமூச்சி
காதல் ஒரு ஆத்மார்த்தமான உணர்வு. ஒருவன் அல்லது ஒருத்தி என்னைக் காதலிக்கிறார் எனும் உணர்வு வேறு எந்த விஷயமும் தராத அசாத்திய சுயமதிப்பை தந்துவிடும்.
காதல் ஒரு மேஜிக்-ஷாலினி விசாகன்
"நம்மோடு கடைசி வரை கைகோர்த்து வரப்போகும் துணை நட்பாக அமைந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்...' அப்படித் தான் எங்கள் வாழ்க்கையும்.. இந்த மேஜிக் எங்களுக்குள் எப்படி நடந்துச்சுன்னே தெரியல.
ஓம் நமசிவாய!
சிவனுக்கு உகந்த நாட்களுள் ஒன்றாக சிவராத்திரி கருதப்படுகிறது. சமாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று சிறப்பிப்பார்கள்.
இரண்டு பேரை அழகாக்க, SHAIR செய்யலாம்!
இரண்டு பேரை அழகாக்க, SHAIR செய்யலாம்!
இனிப்பு அப்பம்
இனிப்பு அப்பம்
ஆலு டிக்கி
ஆலு டிக்கி
ஆண்களும் கோலம் போடலாம்!
ஆண்களும் கோலம் போடலாம்!
ஆகச் சிறந்த காதல்-மார்க்ஸ் - ஜென்னி
“அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்...” - காரல் மார்க்ஸ்
அலுவலகம் தேடி வரும் கேரியர் சாப்பாடு!
கயல் உணவகம்
வாழைப்பழ வரகு கேக்
வாழைப்பழ வரகு கேக்
வெளியே வாருங்கள்...தைரியமாக பயணியுங்கள்!
ஜிம் பயிற்சியாளர் நூர்ஜஹான் பேகம்
ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்
ஒரு ‘ஸ்மால்’ ரிப்போர்ட்!
ரிடிவிட் செய்தவர்களுக்கு ரூ.6.5 லட்சம் பரிசு
பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு செய்தி வெளியானால்அதே செய்தி முகநூல், வாட்ஸப், டிவிட்டர் என எல்லா வலைத்தளங்களிலும் ஒரு ரவுண்ட் வரும்.
யாரையும் நம்பி நான் இல்லை!
விஜயலட்சுமி அக்தோ கடை
முகம்
'நீ அமிலத்தை என் முகத்தில் ஊற்றவில்லை எனது கனவுகளில் ஊற்றிவிட்டாய் உன் இதயத்தில் இருந்தது காதல் அல்ல அதுவும் அமிலமே! உன்னால் முகத்தைத்தான் சிதைக்க முடிந்தது மீண்டெழுந்த என் புன்னகையை அல்ல!
பூக்களை மலர விடுங்கள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உடற் பயிற்சி மையங்களும், கல்வி நிலையங்களும் இல்லையெனில் குழந்தைகள் முடங்கிவிடுவார்கள்.
பதக்கம் மட்டுமே ஒருவரின் வெற்றியை நிர்ணயிக்காது!
உலக தடகள சாம்பியன் ஷிப் போட்டிக்காக இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 2-வது தமிழர் என்ற பெருமையை அர்ச்சனா பெற்றுள்ளார்.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...சௌமிதா செந்தில்ராஜ்
ராகிப் பிரவுனி
ராகிப் பிரவுனி
தினை மாவு பிளம் கேக்
தினை மாவு பிளம் கேக்
சோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்...
மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
சர்க்கரைவள்ளிக்கிழங்கு கம்பு சாக்லெட் கேக்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு கம்பு சாக்லெட் கேக்
கோல்டன் ஹவரை மிஸ் செய்திடாதீங்க!
என்னதான் கல்வி பெற்றிருந்தாலும், அனுபவமுள்ள நபர்கள் உடனிருந்தாலும் இன்னும் பல தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், முதலில் எப்போது தர வேண்டும், எப்போதெல்லாம் தர வேண்டும், எதனால் குழந்தைகள் அழுகின்றன... என அடுக்கடுக்கான கேள்விகளும், சந்தேகங்களும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
குதிரைவாலி குக்கீஸ்
குதிரைவாலி குக்கீஸ்