CATEGORIES
Categorías
முதுமையும் இனிமையே!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-23
தொடாதே...!
முதலில் இந்தக் குடும்பம் பற்றி ஓரு அறிமுகம் செய்து விட்டால் கதைக்குள் போவது சுலபம்! குடும்பத் தலைவன் உயிருடன் இல்லை! அவன் இறந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.
மனிதாபிமானம்!
வாசித்ததில் வசீகரித்தது
துணிவே உதவுகிறது!
ஒரு சமயம் ஒரு பக்தர், விவேகானந்தருக்கு ரெயிலில் முதல் வகுப்பில் பிரயாணச்சீட்டு வாங்கிக் கொடுத்தார். அவர் பயணம் செய்யவேண்டிய கோச்சில் ஒரு ஆங்கிலேயன் உட்கார்ந்திருந்தான்.
தமிழ் புத்தாண்டு... மகுடம் சூட்டும் பதநீர் மலர்கள் கனிகள்!
இளவேனிலின் தொடக்கமே தமிழ்ப்புத்தாண்டு. பழையன கழிந்து புதியன புலரும் தருணம், மனத்தில் மகிழ்ச்சியை ஊற்றாகப் பொங்கவைப்பது இயல்பு. இயற்கையே தலை சிறந்த ஆசான். நமக்கு பல்வேறு பாடங்களை இயற்கை கற்பிக்கிறது.
ஜவ்வரிசி அல்வா
கே.ராஜேஸ்வரி
சந்தேகத்தால் பலியாகும் பெண்கள்...
சந்தேகம் காதலுக்கு சத்துரு. தாம்பத்யத்தை சர்வநாசம் ஆக்கும் நஞ்சு. இரண்டிலும் சந்தேகத்துக்கு அதிகளவில் பலியாவது பெண்களே. வாழ்வில் அன்பு இல்லாவிட்டாலும், குடும்பம் நடத்தும் ஆற்றல் இல்லாவிட்டாலும் சந்தேகம் வருகிறது. அந்த சந்தேகம் பெண்கள் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது.
கேழ்வரகு கீர்
கேழ்வரகு கீர்
குருவாயூரில் கீர்த்தி சுரேஷ்!
தெலுங்கில் நிதின் உடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரங் தே படம் கடந்த மாதம் ரிலீசாகி சக்கைப் போடு போட்டது. ஆல்ரெடி அண்ணாத்த படத்தில் கமிட் ஆன அம்மணி அடுத்து நடிகராக மாறிய இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் படத்தில் நடிக்கிறார்.
கவர்னர்களுக்கு அதிகாரம்... குறுக்கு வழியில் மோடி அரசு!
அதிகாரம் பரவலானால் ஜனநாயகம், ஓரிடத்தில் குவிந்தால் சர்வாதிகாரம். சர்வாதிகாரிகள் எப்போதும் வெகுஜன விரோதிகளே. ஜனநாயகத்தில் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிப்பது ஆபத்தாக முடிந்துவிடும் வாய்ப்புள்ளது.
கருச்சிதைவு... முன்மாதிரி சட்டம்!
பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. இருந்தாலும் ஆண்களை காட்டிலும் பெண்கள் கடினமாகவும், கூடுதல் நேரமும் பணியாற்ற வேண்டிய சூழல் காணப்படுகிறது. வீட்டிலும், அலுவலகத்திலும் என இரண்டு முனைகளிலும் பெண்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றனர்.
கர்ணன் - விமர்சனம்
மேல்தட்டு வர்க்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் மக்களுக்காக வெகுண்டெழுந்து வாள் ஏந்தி நிற்பவனே கர்ணன்.
எங்க போனாலும் செட் ஆயிடுவேன்! -ராஷ்மிகா மந்தனா
கார்த்தி ஜோடியாக 'சுல்தான்' படம் மூலம் கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுத்து இருக்கும் ராஷ்மிகா மந்தனா, லாக்டவுன் சமயத்தில் சமூக வலைதளத்தில் நடன வீடியோ, வொர்க் அவுட் வீடியோ போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி 10 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை வைத்திருக்கிறார்.
எனது வாழ்க்கையை நான் வாழ்கிறேன் -ஹூமா குரேஷி
'காலா' மூலம் ரஜினியுடன் ஜோடி போட்டு தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமான ஹுமாகுரோஷி, அடுத்து அஜித்துடன் வலிமை' மூலம் தமிழ் ரசிகர்களை மீண்டும் சந்திக்க இருக்கிறார். இந்நிலையில் தன் வாழ்க்கை குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார் ஹுமா.
அமலாபாலின் கவர்ச்சி தியானம்!
சர்ச்சைகளுக்கு நடுவே சாகசம் செய்யும் நடிகை அமலாபால், சோஷியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை தட்டி விட்டு 3.8 மில்லியன் பாலோயர்களை திரட்டி வைத்திருக்கிறார். அவரது சரக்கு பாட்டில் போட்டோக்களும் கூட லீக் ஆனது.
அதிகரிக்கும் பாலின பாகுபாடு ?
உலக பொருளாதார அமைப்பு ஆண்-பெண் பாலின இடைவெளியை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
மும்மை முகேஷ் அம்பானி ஜெலட்டின் குச்சிகள் விலகாத மர்மங்கள்!
மர்மக் கதைகளை எல்லாம் விஞ்சும் வகையில் மும்பையில் அடுக்கடுக்காக நடந்து வரும் சம்பவங்கள் அதிர்வலைகளை கிளர்ந்தெழ வைத்துள்ளன.
மாறிப்போன பிரசாரங்கள், தேர்தல் முடிவை தீர்மானிப்பது எது?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது. வாக்கு சேகரிப்பு , பதிவு பணிகள் எல்லாம் அமோகம்.
பக்லைத் (இந்தி) - மனம் கவர்ந்த சினிமா
காதலின்றி கரம் பிடித்த கணவன் மரணத்தால் விதவையாகும் இளம்பெண், அடுத்தகட்ட வாழ்க்கையை எதிர்நோக்குகிறாள்.
ஸ்வீட் விலை ரூ.50,000
தென் இந்தியாவை விட வட இந்தியாவில் குளிர் அதிகம்.
தூய்மை புனிதம் துளசி
புதிய தொடர் நலம் காக்கும் மூலிகைகள்!
சுல்தான் - விமர்சனம்
தன்னை வளர்த்து ஆளாக்கிய ரவுடிகளை நல்வழிப்படுத்தி, கனிமத்தை சுரண்டும் கார்ப்பரேட் ரவுடிகளிடம் இருந்து விவசாய நிலங்களை காப்பாற்றப் போராடுபவன் சுல்தான்.
நீ எங்கே.. என் அன்பே..!
சோபியா வாடிய முகத்துடன் மூலையில் உட்கார்ந்து இருந்தாள். உமா இதை எதையும் கவனிக்காமல் சமையலறையில் உள்ள பாத்திரங்களை சத்தமெழ எடுப்பதும் வைப்பதுமாக இருந்தாள். அவள் முகத்தில் கோபமும், சோகமும் தெரிந்தது. சந்தானம் கவலையானான்.
சிறகு வெட்டப்பட்ட சிறு பார்வைகள்!
இரண்டு வாரங்களுக்கு முன்பு காலை செய்தித்தாளில் ஒரு செய்தியை மேலோட்டமாகப் படித்தேன்.
நடிப்பு சந்தோஷத்தை கொடுக்கவில்லை! - தனுஷ்
'அசுரன்'மூலம் தேசிய விருது அங்கீகாரத்தை அடைந்திருக்கும் தனுஷ் , அடுத்து நடிக்கும் 'கர்ணன்' படத்திற்கு எக்கசக்க எதிர்பார்ப்பு. மேலும் மேலும் புகழ் வந்து சேர்ந்தாலும் , தன் வேலையில் மாறாத சுறுசுறுப்புடன் ஒடிக் கொண்டிருக்கும் தனுஷ் , தனது கடந்த காலத்தை மனம் திறந்து கூறுகிறார்.
காய்ந்த மணத்தக்காளி வத்த குழம்பு
தேவையான பொருட்கள்:
இயற்கை நன்றி சொல்லனும்! - அதிதி ராவ் ஹைதரி
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் பிஸியாக இருக்கும் நடிகை அதிதி ராவ் ஹைதரி, தமிழில் நடித்த துக்ளக் தர்பார், ஹேசினாமிகா படங்கள் கிடப்பில் இருக்கும் நிலையில் ... அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் மகாசமுத்திரம் படத்தில் நடிக்கிறார். நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், இப்போது ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கை கோர்த்து பிசினஸ் வுமனாக மாறியுள்ளார். அவருடன் அழகிய உரையாடல்.
சித்திரை மாத ராசிபலன்கள்
மேஷம் செய்யும் முயற்சியால் விரும்பும் பலன்களைப் பெறலாம். தொழில் தொடர்பு உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டாம்.
இட ஒதுக்கீடு குழப்பம்... தீருமா?
சமீபத்தில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு 10.5 நவிழுக்காடு வழங்கியதை அடுத்து தேர்தலில் இட ஒதுக்கீடு ஒரு முக்கிய விவாத சமீபத்தில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு 10.5 விழுக்காடு வழங்கியதை அடுத்து தேர்தலில் இட ஒதுக்கீடு ஒரு முக்கிய விவாதப் பொருளாகி இருக்கிறது.
வறுமையில் தள்ளிய கொரோனா.. மீண்டும் சூடு பிடிக்கிறதா?
கொரோனா. உலக வரலாற்றில் ஆண்டுக்கணக்கில் நீடித்து இலட்க் கணக்கானோரை பலிகொண்ட நோய். மனித குலத்தை அச்சத்தில் ஆழ்த்தி, அரசாங்கங்களை அதிரவைத்த நோய்.