CATEGORIES
Categorías
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்!
இனிய தோழர் நலம் தானே? முதலமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் இனிய வாழ்த்துகள்.
செல்வம் வருகும் அட்ஷய திருதியை!
வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
மனச்சோர்வை நீக்கும் வைட்டமின் டி!
எளிமையாக செலவில்லாமல் கிடைக்கும் ஒரே சத்தான பொருள் வைட்டமின் டி தான். இதை சூரிய வைட்டமின் என்று சொல்லலாம்.
சிவபெருமான் பள்ளி கொண்ட சுருட்டப்பள்ளி
பள்ளி கொண்டவன் என்றால் எம்பெருமான் நாராயணப் பெருமானை மட்டும் தான் சொல்லுவர்.
வேண்டாம் தற்பெருமை!
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் பணமே பிரதானம் என்று பணத்தின் பின் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடைசியில் நம்முடன் எந்தப் பொருட்களும் கூட வரப் போவது இல்லை.
லிங்க வடிவ அம்மன்!
பல கோவிலில் லிங்கத்திற்கு ஒரு வடிவம் இருக்கும். பல கோவில்களில் அருவுருவமான லிங்க வடிவில் அருள் புரிகிறார் சிவபெருமான்.
மெய்ப்பாருள் காண்பதறிவும்
இனிய தோழர்! நலம்தானே?
வினை தீர்க்கும் விசாகன்!
வேத மந்திர ரூபா நமோநம,
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் 'ஜீப்ரா' மீன்கள்!
புதிய வகை ஜீப்ரா மீன்கள் மருத்துவ ஆய்வாளர்களை பெரும் சிக்கலில் இருந்து மீட்டுள்ளன. இவ்வகை மீன்கள் உடலில் ஆன்டிபாடி (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன.
படுக்கையிலிருந்து குழந்தை கீழே விழுந்துவிட்டால் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருந்தாலும் அவர்கள் சில வினாடிகள் கவனம் சிதறினாலோ அல்லது சோர்வில் கண் அசரும் போது குழந்தைகளுக்கு சில ஆபத்துகள் நேரிடும் சூழல் உண்டாகிறது.
மெதுவாக நடப்பவரா நீங்கள்?
நாம் அனைவருமே ஒவ்வொரு மாதிரியாக அடிவைத்து நடக்கும் பழக்கமுடையவர்கள்.
பிரமிடுகள் கூறும் உண்மைகள்!
எகிப்திய பிரமிடுகள் நான்காம் பாரோ என்ற மன்னனால் கி.மு.2560-ம் ஆண்டில் கட்டப்பட்டது . இந்த பிரமிடுகளில் கிரேட் ஆப்கிஸா' என்பதுதான் மிகப் பெரியது.
நார்வேயில் கடலால் சூழப்பட்ட தீவுகள்!
வடக்கு நார்வேயில் ஆர்க்டிக் வட்டத்துக்கு மேலே நார்வேயை ஒட்டி கடலில் சூழப்பட்டு அமைந்துள்ள தீவுகளே லோபோடன் தீவு. குதிரையின் கால் லாடம் போன்ற அமைப்பை கொண்டது.
தொலைந்து போன தங்க நகரம் கண்டுபிடிப்பு!
எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொலைந்துபோன தங்க நகரம் என்கிறார்,
சுறு சுறுப்புக்கு தர்பூசணி!
கோடை காலத்தில் நாம் அனைவரும் மந்தமாகி விடுகிறோம். அசதி காரணமாக வேலை செய்ய ஆற்றல் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால், ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடித்தால் போதும், நீங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.
கர்நாடகாவில் ஒரு மண்ணுலக சொர்க்கம்
மரவந்தே கடற்கரை
தோல்வியைத் தரும் கவனச் சிதறல்!
ஜென் தத்துவம்
சின்னத்திரை என் குரு! -ராதிகா பிரீத்தி!
ராதிகா பிரீத்தி, சொந்த ஊர் கர்நாடகாவிலுள்ள கோலார் தங்கவயல்.
இளமையைதக்க வைக்கும் சீரக தண்ணீர்!
தினமும் காலையில் எழுந்ததும் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவதால் முகம், கூந்தல் அழகுக்கும் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
கோடை வெயிலில் உடற்பயிற்சியா?
வெயில்காலம் ஆரம்பித்தவுடனே வெப்பமும் அதிகமாகிவிட்டது. கோடை காலத்தில் இயற்கையாகவே அதிகமாக அனைவருக்கும் வியர்க்கும்.
உலகின் மிகப்பெரிய நூலக கப்பல்!
புத்தகங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு, புத்தக வாசிப்பு பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சிறப்பு வகை நூலகம் உள்ளது.
சங்கீதம், எனக்கு இறைவன் கொடுத்த வரம் -நந்தினி ராவ் குஜர்
தமிழ் உட்பட 12 மொழிகளில் பக்திப் பாடல்களை காந்த குரலில் அநாயசமாகப் பாடுபவர் திருமதி நந்தினி ராவ் குஜர்.
குழந்தை பொய் சொல்வதை எவ்வாறு கண்டறிவது?
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பொய் சொல்வதில்லை என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.
உயர்கல்வி வேலைவாய்ப்பு: ஆற்றல் அறிவியல் துறை படிப்புகள்!
கல்வி என்பது பரந்து விரிந்தது. கற்க விழைவோருக்கு கணக்கற்ற துறைகள்.
அம்மா என்றால் அன்பு...
மழலை கூறும் முதல் சொல்,
3,000 ஆண்டுக்கு முன்பே பயன்படுத்திய தங்க முகக்கவசம்!
சீனாவில் சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தால் ஆன முகக் கவசம் அந்நாட்டு சக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
வேற்று கிரகத்தில் குடியேற்றும் திட்டம்!
நம் நாட்டு பணக்காரர்களிடம் அதிகப் பணம் சேர்ந்தால் கோவில்களுக்கோ, தங்கள் பிறந்த இடங்களுக்கோ நல்லது செய்வர்.
புல்லாங்குழலும், நானும்!
புல்லாங்குழலை திறமையாக வாசிக்கும் பெண்மணிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். மும்பை மாநகரில், புல்லாங்குழலை தனித்தன்மையுடன் இசைத்துக் கொண்டும் பள்ளி மாணவியர்கள் பலருக்கும் இசையில் ஆர்வமிக்கவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருபவர் ஹேமா பாலசுப்ரமணியம். பெண்மணிக்காக சந்தித்த போது பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பீமன் வலம் வந்த இடம்!
மத்திய பிரதேசம் ராய்சன் மாவட்டத்தில் பீம் பேட்சா குகை வாழ்விடங்கள் அமைந்து உள்ளன. 1893 ஹெக்டேரில் 780 குகை வாழ்விடங்கள் உள்ளன. இவற்றில் 400 ஒரே இடத்தை சுற்றி அமைந்துள்ளன. அந்த இடத் தை பீம்பேட்சா என அழைக்கின்றனர். பீமன் வலம் வந்த இடம். அதனால் பீம் பேட்சா என அழைக்கின்றனர்.
பூக்கூடை
2019ம் ஆண்டு பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் யானை புகுந்த நிலம் போல என்ற புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி, மக்கள் மேல் கடுமையான வரிச் சுமைகளை ஒருபோதும் ஏற்ற மாட்டோம் என்று பேசியிருந்தார்.