CATEGORIES
Categorías
தமிழ் வளர்ச்சி பணியே எங்கள் உயிர்மூச்சு
அரச குடும்ப ராணியின் அசத்தல் பேட்டி
தவறுகளின் விளிம்பில்!
“மஹிகாவின் காதலில் கண்மூடித்தனமாக விழுந்து கிடந்த தர்ஷித் அவள் தனது சுயவிருப்பங்களை நிறைவேற்றி கொள்ள அவனை எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கிறாள் என்பதை அறியாதவனாகவே இருந்தான். பின்னர் ஒரு நாள்...'
பெண்ணே பழியை சுமக்கிறாள்!
“என்ன தான் மாடர்ன் வேர்ல்டு என்று கூறிக் கொண்டாலும் பலர் இன்னமும் தர்ம கர்மம், தோஷம் என்ற பெயரில் அடிப்படைவாதிகளாகவே உள்ளனர்.'
விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்'
'பொன்னியின் செல்வன்', பாயும் ஒளி நீ எனக்கு' படங்களில் நடிக்கும் விக்ரம் பிரபு அடுத்து 'டாணாக்காரன்' என்ற படத்தில் போலீசராக நடிக்கிறார்.
‘முந்தானை முடிச்சு' ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
1983 -ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'.
பெண்ணடிமை தர்மத்தின் கொடை!
வீட்டில் யார் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள் என்று இந்திய அரசின் புள்ளியல் அமைச்சகம் ஒரு சுவையான சர்வே எடுத்தது.
முடிவு தவறானதா?
“புதிய சகாப்தத்தை படைக்க நினைக்கும் மைரா, திருமணமான மதனை ஏன் தனது சொந்தமாக்க விரும்பினாள்? மதனின் மனைவி பியாவுக்கு இந்த உறவை பற்றி தெரிந்த போது என்ன நடந்தது?”
ஸ்கின் மாய்ஸ்சரை தக்க வைக்கலாம்!
"வின்டர் சீசனிலும் உங்கள் ஸ்கின்னை பிரகாசமாக வைத்து கொள்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்."
வாழ்க்கைமுறை மாறி உள்ளது!
“கொரோனா தொற்று நோய் ஏற்படாமல் தன் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துவதுடன் நீங்கள் சோஷியல் வாழ்க்கையை தொடரலாம் இப்படித்தான்...'
மேக்அப்பில் வேஸ்லின் பயன்படுத்துவதின் 7 நன்மைகள் !
"காஸ்மெடிக் மற்றும் வேஸ்லீன் இரண்டும் இணைந்தால் ஏற்படும் நன்மைகள் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.”
பெர்த் சர்டிபிகேட் நீங்கள் தருவீங்களா?
சமீபத்தில் நடிகர் வடிவேலும் ஒரு லாக்டவுன். எனக்கோ பத்து வருஷ லாக்டவுன். தெம்பு இருந்தும் நடிக்க முடியாம கெடக்கிறது எவ்வளவு நாள் தெரியுமா? என்று நண்பர்களிடம் கலங்கியதாக வந்த செய்தியை பார்த்ததும் கவலைப்படாதே வடிவேலு நீங்கள் இதுவரை சினிமாவில் நடிக்காத கேரக்டர் டிக்கெட் பரிசோதகர் தான்.
லிவ் இன் ரிலேஷனில் உள்ள பிரச்சனைகள்!
லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் பெண்கள் ஒருவேளை பிற்காலத்தில் ரேப் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினால் அவர்கள் குறைந்தபட்சம் உடனே சிறைக்கு அனுப்பக் கூடாது.
முன்னேறுங்கள் வாழ்க்கையை தவற விட வேண்டாம்!
காலை மாலை வொர்க் அவுட்கள் எந்த அளவுக்கு உங்களுக்கு நன்மை தரப்போகிறது என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்.”
மென்மையானவர்கள் ஆனால் அதில் பலவீனம் இல்லை!
“ஒவ்வொரு முறையும் பெண்கள் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் பலரால் பல நூற்றாண்டுகளாக பலவீனமானவர்களாகவே சொல்லப்படுகிறார்கள். அப்படி சொல்பவர்களின் நோக்கம் என்ன?"
திருமணங்களில் எந்த அளவு குறுக்கீடு தேவை!
“சகோதரன் அல்லது சகோதரியின் திருமணத்தில் உங்களுடைய குறுக்கீடு எந்த அளவு இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.”
திசை மாறிய நேசம்!
"ராகேஷின் குடிப்பழக்கத்தால் ரூபா மிகவும் வருத்தமாக இருந்தாள். ஆனால் கணவனின் இந்த பழக்கமே அவளை பாதை மாற செய்யும் என்று நினைக்கவில்லை.''
க்ரீமி காம்பிளேக்ஸ் இப்படி பெறலாம்!
"நீங்கள் குறைவான நேரத்தில் தங்கள் சருமத்தின் மீது பிரைட்னெஸ் மற்றும் க்ளோ பெற விரும்பினால் இந்த டிப்ஸை படியுங்கள்..."
பட்டாம்பூச்சி!
“சுபாஷின் மனைவி ராதாவிற்கு தன் கணவனின் நண்பர்களை சிறிதும் பிடிக்கவில்லை. குடி, சீட்டு கொண்டாட்டம் என்று அலைபவர்களுடன் சுபாஷ் நட்பாக இருப்பது சரியல்ல என்று நினைத்தாள். ஆனால் பூர்ணிமாவின் எண்ணமோ?”
புருவங்களை அடர்த்தியாக்க 5 டிப்ஸ்!
“மெலிதான புருவங்களை அடர்த்தியாக்க இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள்."
சுவையுடன் கூடிய நியூட்ரிஷியஸ் உணவுகள்!
சால்ஸா பீன்ஸ் ரைஸ்
காரியவாதி பெண்!
"வாழ்க்கையை தன் மனம் போல் வாழும் பெண் மாலதி. அவளிடம் இருந்த அலைபாயும் மனம் காரணமாக எந்த ஆண் மனதையும் கவர முடியாமல் போனது. இந்நிலையில் ஒரு நாள்...''
கோடைக்கு உகந்த ஆடைகள்!
“கோடை வெப்பத்தை தவிர்க்க சில வழிகள்.''
இந்த 8 விஷயங்கள் உங்கள் காதல் துணையிடம் இல்லாத போது...
"சில விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் உங்கள் பார்ட்னர் உங்களை நேசிக்கிறாரா அல்லது வெறும் டைம் பாஸா என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்வீர்கள்.”
சமுதாயம் காதலை எதிர்க்கிறதா?
“மானசீகமான மூடநம்பிக்கைகளால் கட்டுண்ட சமுதாயம் எப்போதுமே காதலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றது. இது குறித்து அறியும் போது வியப்படைவீர்கள்."
அனிதா எடுத்த முடிவு!
"நண்பனாக இருந்து காதலனாக மாறிய விமல் திருமணம் செய்து கொள்ள வைத்த எந்த நிபந்தனையும் அனிதாவிற்கு பிடிக்காமல் போனது. இப்போது ஒருபுறம் காதல் மறுபுறம் நிபந்தனை.''
மாயம் செய்த மாற்றம்!
"திறந்த மனதுடன் சிந்திப்பவளான தாரா மருமகளாக மாமியார் வீட்டிற்குள் நுழைந்தாள். ஆனால் மாமியார் வீட்டினரோ மிகுந்த புராதன எண்ணம் கொண்டவர்களாக இருந்தது அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இச்சூழ்நிலையை எப்படி மாற்றுவது என்று அவள் சிந்தித்து கொண்டிருந்த போது தான் அந்நிகழ்ச்சி விபத்தாக நிகழ்ந்தது ஓர் நாள்.”
மலிவான விலையில் உடல்நலத்தை பாதுகாக்கும் ஓடிசி மருந்துகள்!
“டாக்டரின் பரிந்துரை இல்லாமலே வாங்கக் கூடிய மருந்துகள் தான் ஓடிசி மருந்துகள் என்பவை. ஆனால் இம்மருந்துகள் யாரால் எப்போது வாங்கப் படுகின்றன? இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.'
வெடிப்புள்ள குதிகாலை இப்படி மிருதுவாக்கலாம்!
“குளிர்காலங்களில் குதிகால் வெடிப்பு ஏற்பட்டு பிரச்சனை அளிக்கும். அதை சீர் செய்ய இப்படிப்பட்ட உபாயங்களை செய்து பாருங்கள்.''
வேலைக்கு செல்லும் பெண்களுக்கான அலங்காரம் மற்றும் ஆரோக்கிய உணவு!
‘அலுவலகத்தில் நாள் முழுவதும் ஒளிரும் சருமத்துடனும், அழகாகவும், ஃபிட்டாகவும் இருக்க விரும்பினால் இந்த தகவல் உங்களுக்கு மட்டுமே..”
மனிதாபிமானம்!
“வீட்டு வேலை செய்யும் குட்டனை குறித்த அரசல் புரசல்களான பேச்சுகளை கேட்க நேர்ந்த நிஷா அவளிடம் எப்போதும் சிடு சிடுசிடுவென்றிருந்தாள். ஆனால் ஒரு நாள் அவளது கண்களில் கண்ணீரை கண்ட போது ஏனோ அவளது மனம் கனக்க துவங்கியது.'