
பனிப் பாறைகள் வெகு வேகமாக உருகுகின்றன, அருகுகின்றன என்பதை புள்ளிவிவரம் புலப்படுத்திவருகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் பல ஜீவ நதிகள் வறண்டுவிடும் என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது. இ துபோன்ற பருவ நிலை மாற்றம் காரணமாக எதிர் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்று அறிவியல் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கை மணி அடித்து வருகின்றனர்.
நெல்லும் கோதுமையும் அதிக அளவில் தண்ணீரை உறிஞ்சக் கூடிய பயிர்களாகும். நீர் வளம் குன்றினால் நெல் மற்றும் கோதுமை விளைச்சல் குறைந்து விடும். பஞ்சாபில் ஏறத்தாழ இத்தகைய நிலை மேலோங்கத் தொடங்கிவிட்டது.
உலக மக்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் அரிசி, கோதுமை, பார்லி உள்ளிட்டவற்றையே பிரதான உணவாகப் பயன்படுத்துகிறார்கள். கோதுமையில் எல்லா சத்துக்களும் நீக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள சக்ககைதான் மைதா மாவாகும். துரதிர்ஷ்ட வசமாக மைதா மாவின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கும் பல்வேறு நோய்கள் உக்கிரமடைவதற்கும் தொடர்பு உண்டு என்பதை மருத்துவ வல்லுநர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே தண்ணீர் பற்றாக்குறை என்ற அடிப்படையில் ஆனாலும் சரி அல்லது ஆரோக்கிய மேம்பாடு என்ற அடிப்படையில் ஆனாலும் சரி சிறு தானியங்கள் முதன்மை பெறுவது உறுதியாகிவிட்டது.
Esta historia es de la edición March 26, 2025 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 26, 2025 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

நடிகைகளின் கர்ப்பகால போட்டோசூட்?
வீட்டுல ஏதாவது விசேஷமா... தலைக்கு குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு? என இலை மறை காயாக பெண்களின் கர்ப்பம் பற்றி தெரிந்து கொண்ட காலம் எல்லாம் மலையேறி விட்டது.

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.