Dinamani Chennai - November 20, 2024Add to Favorites

Dinamani Chennai - November 20, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

Subscribe only to Dinamani Chennai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 20, 2024

மணிப்பூர்‌: குகி தீவிரவாதிகளுக்கு எதிராக கடம்‌ நடவடிக்கை

பாஜக கூட்டணி எம்‌எல்‌ஏ-க்கள்‌ தீர்மானம்‌

மணிப்பூர்‌: குகி தீவிரவாதிகளுக்கு எதிராக கடம்‌ நடவடிக்கை

1 min

மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தேர்தல்

மும்பைராஞ்சி, நவ. 19: மகாராஷ்‌ டர சட்டப்பேரவைக்கு புதன்கி ழமை (நவ. 20) ஓரே கட்டமாக தேர்தல்‌ நடைபெறவுள்ளது. இதை யொட்டி, 288 தொகுதிகளிலும்‌ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தேர்தல்

1 min

அணு ஆயுத தாக்குதல்: ரஷியா திடீர் எச்சரிக்கை

அமெரிக்க ஏவுகணைகள்‌ மூலம்‌ உக்ரைன்‌ தாக்குதல்‌ எதிரொலி

அணு ஆயுத தாக்குதல்: ரஷியா திடீர் எச்சரிக்கை

2 mins

இஸ்ரோவின் 4,700 கிலோ செயற்கைக்கோள்: அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் செலுத்தியது

டெங்களூரு, நவ. 19: ஜிசாட்-என்‌2 என்ற இஸ்ரோவின் 4,700 கிலோ தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் இருந்து செவ்வாய்க்கிழமை விண்ணில் செலுத்தியது.

இஸ்ரோவின் 4,700 கிலோ செயற்கைக்கோள்: அமெரிக்காவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் செலுத்தியது

1 min

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜன.16-இல் தொடக்கம்

1 min

புவனேசுவரம் விரைவு ரயில் எண் மாற்றம்

சென்னை, நவ.19: ராமேசுவரம், புதுச்சேரி, சென்னையில் இருந்து புவனேசுவரம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

ரபி பருவ சாகுபடி எண்ம முறையில் 100 % கணக்கிடப்படும்

வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

ரபி பருவ சாகுபடி எண்ம முறையில் 100 % கணக்கிடப்படும்

1 min

நவ.22-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, நவ.19: சென்னை கிண்டியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

ஏரிகளில் நீர் இருப்பு 47 சதவீதமாக குறைவு

சென்னையின் நீர் ஆதாரமாக விளங்கும் குடிநீர் ஏரிகளில் 47.7 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

1 min

மெட்ரோ ரயில் உயர் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-போரூர் சந்திப்பு வரை

மெட்ரோ ரயில் உயர் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு

1 min

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தாம்பரம், நவ.19: தாம்பரத்தையடுத்த அகரம் தென் ஊராட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

1 min

தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஆவடி, நவ. 19:திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்த வீட்டை இடிக்கக் கோரி நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

1 min

தொழிலதிபரிடம் ரூ.7 கோடி மோசடி: 9 பேர் கைது

சென்னை, நவ. 19: சென்னையில்‌ தொழிலதிபரிடம்‌ ரூ.7.32 கோடி மோசடி செய்ததாக பேர் கைது செய்யப்பட்டனர்‌.

1 min

விரைவில் கூட்டுறவுத் தேர்தல் தேதி அறிவிப்பு

அமைச்சர் கே.என்.நேரு

விரைவில் கூட்டுறவுத் தேர்தல் தேதி அறிவிப்பு

1 min

கனமழை: நீரில்‌ மூழ்கிய நெற்பயிர்கள்‌

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, காரிக்கோட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கனமழை: நீரில்‌ மூழ்கிய நெற்பயிர்கள்‌

1 min

'கால்வாய்கள் தூர்வாராததால் பயிர்கள் மூழ்கியுள்ளன'

டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை அரசு முறையாக தூர்வாராததால், மழையில் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

1 min

ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் காவல் துறை சோதனை

அரசு நிலத்தை ஆக்கிரமித்து விற்க முயற்சி

1 min

நெல்லையப்பர்‌ கோயில்‌, சங்கரன்கோவில்‌ யானைகளிடம்‌ ஆசி பெறத்‌ தடை

திருச்செந்தூர்‌ சம்பவம்‌ எதிரொலி

நெல்லையப்பர்‌ கோயில்‌, சங்கரன்கோவில்‌ யானைகளிடம்‌ ஆசி பெறத்‌ தடை

1 min

தொடர்‌ கண்காணிப்பில்‌ திருச்செந்தூர்‌ கோயில்‌ யானை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தாக்கியதில் பகன் உட்பட 2 பேர் உயிரிழந்ததையடுத்து, வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

1 min

யானை தாக்கியதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உதவி அமைச்சர் சேகர்பாபு உறுதி

சென்னை, நவ. 19: இருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை தாக்கியதில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்யப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

யானை தாக்கியதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு உதவி அமைச்சர் சேகர்பாபு உறுதி

1 min

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

திண்டுக்கல், நவ. 19: வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

1 min

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்

சென்னை, நவ. 19: அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்

1 min

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்

சென்னை, நவ. 19: சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்

1 min

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; நவ. 24-இல் அனைத்துக் கட்சி கூட்டம்

எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், நவ. 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்; நவ. 24-இல் அனைத்துக் கட்சி கூட்டம்

1 min

மருத்துவ தூய்மைப்‌ பணியாளர்களுக்கு மாதத்தில்‌ 4 நாள்கள்‌ ஊதியத்துடன்‌ விடுப்பு தேசிய ஆணையத்‌ தலைவர்‌ வலியுறுத்தல்‌

சென்னை, நவ. 19: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதத்தில் 4 நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் அணையத் தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.

1 min

கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை கோயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

1 min

போதைக் காளான் வழக்கு: நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை, நவ. 19: கொடைக்கானலில் போதைக் காளான் கடத்திய வழக்கில், நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றாதது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

1 min

காப்பீடுகளை விற்பதில் மட்டும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டாம்: ஐஆர்டிஐஏ

முதன்மைப் பணிகளை மறந்துவிட்டு, காப்பீடுகளை விற்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஐஏ) தலைவர் தெபாசிஸ் பாண்டா அறிவுறுத்தினார்.

1 min

வளர்ந்த நாடுகளின் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலகுக்கு பாதிப்பு

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வளர்ந்த நாடுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலக நாடுகள் பாதிப்பை சந்திப்பதாக, ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா கவலை தெரிவித்தது.

1 min

மண் வள பாதிப்பால் விவசாயத்துக்கு அச்சுறுத்தல்

மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங்

1 min

ஜம்மு காஷ்மீர்‌, வடகிழக்கில்‌ வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது

ஜம்மு-காஷ்மீர்‌, வடகிழக்கு பிராந்தியம் மற்றும் நக்ஸல் தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் 70 சதவீதம் வன்முறையை மத்திய அரசு ஓடுக்கியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர்‌, வடகிழக்கில்‌ வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது

1 min

எல்லை விவகாரத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள்

இந்தியா, சீனா ஆலோசனை

1 min

தாய்லாந்தில் 3 நாள்களாக சிக்கியுள்ள 30 பயணிகள்: சிறப்பு விமானம் ஏற்பாடு

புது தில்லி, நவ. 19: தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து தில்லிக்கு வரவேண்டிய ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்பட்டதால், அங்கு கடந்த 3 நாள்களாக சிக்கித் தவிக்கும் பயணிகளை அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளது.

1 min

31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது

சஹாரன்பூர், நவ. 19: உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி ஜம்மு-காஷ்மீரில் கைது செய்யப்பட்டார்.

1 min

ஆர்பிஐ ஆளுநர் பெயரில் மோசடி விடியோ பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மும்பை, நவ. 19: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் பேசுவதாக மோசடியாக உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

1 min

அடர் பனிப் புகை மூட்டத்தால் திணறும் தலைநகர் தில்லி!

புது தில்லி, நவ. 19: தில்லியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக அடர் பனிப் புகை மூட்டம் சாம்பல் மேகம் போல காட்சியளித்து தலைநகரை திணறடித்தது.

அடர் பனிப் புகை மூட்டத்தால் திணறும் தலைநகர் தில்லி!

1 min

உள்நாட்டு விமான போக்குவரத்து: ஒரே நாளில் 5.05 லட்சம் பேர் பயணித்து புதிய சாதனை

பண்டிகை மற்றும் முகூா்த்த தினங்களையொட்டி உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 5.05 லட்சம் போ் பயணித்ததன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

1 min

இந்திரா காந்தி நினைவிடத்தில்‌ ராகுல்‌ காந்தி, கார்கே மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 107-ஆம் பிறந்த நாள் நிறைவை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடமான \"சத்தி ஸ்தலத்தில்\" மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்திரா காந்தி நினைவிடத்தில்‌ ராகுல்‌ காந்தி, கார்கே மரியாதை

1 min

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது கல்வீசி தாக்குதல்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

நாகபுரி, நவ.19: மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) நிர்வாகியுமான அனில் தேஷ்முக் பயணித்த கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது கல்வீசி தாக்குதல்: 4 பேர் மீது வழக்குப் பதிவு

1 min

இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு

பெர்த், நவ. 19: சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடர்களில் ஒன்றான, பார்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், வரும் வெள்ளிக்கிழமை (நவ.22) தொடங்க இருக்கிறது.

இந்தியாவின் பிளேயிங் லெவன் கணக்கு

1 min

ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!

ஜான்சி மருத்துவமனை தீ விபத்தில் சோகம்

ஏழு குழந்தைகளை மீட்டு இரட்டைக் குழந்தைகளை இழந்த யாகூப்!

1 min

அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி

கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

அக்டோபரில் அதிகரித்த நிலக்கரி உற்பத்தி

1 min

பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!

கடந்த அக்டோபரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு இது வரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

பங்கு பரஸ்பர நிதி: முதலீடுகள் உச்சம்!

1 min

ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை

ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 35 ஜனநாயக ஆர்வலர்களுக்கு நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

ஹாங்காங்: 45 ஜனநாயக ஆர்வலர்களுக்கு சிறை

1 min

ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த செவ்வாய்க்கிழமையுடன் 1000 நாள்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தப் போரின் முடிவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.

ஆயிரம் நாள்களைக் கடந்த உக்ரைன் போர்!

1 min

மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

சென்னை, நவ.19: சென்னை புத்தகக் காட்சி போன்று அனைத்து மாவட்டங்களிலும் கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகக் காட்சிகளுக்கு மொத்தம் 86.44 லட்சம் வாசகர்கள் வருகை தந்தனர். அதன் மூலம் ரூ.69.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மாவட்ட புத்தகக் காட்சிகளில் ரூ.69 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

1 min

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையத்தில், ஐயப்ப சுவாமிக்கு சொந்தமான அஞ்சல் குறியீட்டு எண் (உள்படம்).

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,542 கனஅடியாகக் குறைந்தது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

1 min

Read all stories from {{magazineName}}

Dinamani Chennai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only