Dinamani Chennai - January 11, 2025
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 11, 2025
பெண்களை மின்னணு வழியில் அச்சுறுத்தினாலும் குற்றம்
சட்டத் திருத்த மசோதாக்கள் பேரவையில் தாக்கல்
1 min
தேசம் முதலில் - எனது முன்னுரிமை -பிரதமர் மோடி
'பழைய சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு புதியதை ஏற்க தயாராகவுள்ளேன்; ஆனால், அவை 'தேசம் முதலில்' என்ற எனது சிந்தனைக்கு பொருந்த வேண்டும்' என பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
கனடா பிரதமர் பதவி: இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடாவில் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆர்யா தெரிவித்துள்ளார். இதில் வென்றால் அவர் கனடா பிரதமராக பொறுப்பேற்பார்.
1 min
தமிழகத்துக்கு வரிப் பகிர்வு ரூ.7,057.89 கோடி விடுவிப்பு
மத்திய அரசின் நேரடி வருவாயில் 28 மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
மனிதர்களின் பயணங்களே பண்பாட்டை பரப்புகின்றன
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன்
1 min
கருணாநிதி பொற்கிழி விருதுகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
பபாசி சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
1 min
அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்
சென்னை அண்ணா சாலையில் ஜன. 11-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1 min
பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
1 min
திருக்குறள் போட்டிகள்: 45 பேருக்கு பரிசுகள்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
1 min
மதுக்கடைகள் 2 நாள்கள் மூடல்
திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரு தினங்களில் சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
1 min
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு
சென்னை-சிங்கப்பூர் சென்ற விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்திலேயே தரை இறக்கப்பட்டது.
1 min
உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க பெண் பொறியாளர்களுக்கு அழைப்பு
மெட்ரோ ரயில் நிறுவனம்
1 min
புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும்
பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சாதனையாளர்களாகத் திகழ வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.வெற்றிச்செல்வி வலியுறுத்தினார்.
1 min
பிப்.1 முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50 வசூலிக்கப்படும்: ஆட்டோ ஓட்டுநர்கள்
பிப்.1-ஆம் தேதி முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50-ம், கூடுதல் கி.மீ-க்கு ரூ.18-ம், காத்திருப்புக்கு நிமிடத்துக்கு ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
1 min
ஆவடி அருகே மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
ஆவடி அருகே வீட்டில் மகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
முதல்வர் காப்பீட்டுத் திட்டம் மூலம் 77 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
1 min
தாம்பரத்தில் அதிநவீன மடிக்கணினி உற்பத்தி தொழிற்சாலை
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கிவைத்தார்
1 min
ஆளுநர் ரவியை நீக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.ஆர். ஜெய் சுகின் வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min
தமிழக மாவட்டச் செயலர்கள் தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்
தமிழக மாவட்டச் செயலர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
1 min
பெரியார் குறித்து அவதூறு பேச்சு சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகள்
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழகம் முழுவதும் 60 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
1 min
மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் ரத்து
தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை: மத்திய அமைச்சர்
1 min
விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு மாநில கட்சி அங்கீகாரம்
தேர்தல் ஆணையம்
1 min
பொங்கல்: விடுப்பு எடுக்காமல் பணியாற்ற பேருந்து ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு அறிவுரை
பொங்கல் பண்டிகையையொட்டி, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு போக்குவரத்துக்கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
1 min
22 ஆண்டு கால வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு
கடந்த 2002-ஆம் ஆண்டு அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட அனைவரையும் விடுவித்து எம்.பி., எல்.எல்.ஏ.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
பொங்கல் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் பாஜக மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் வழங்கக் கோரி பாஜக வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
1 min
2,238 அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா
ஜன.22 முதல் கொண்டாட்டம்
1 min
வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
விவேகானந்தரும் சென்னை ராமகிருஷ்ண மடமும்!
சென்னை வந்த சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் ஒரு ராமகிருஷ்ண மடம் வேண்டும் என சென்னை மக்கள் கோரிக்கை வைத்தார்கள்.
2 mins
28 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் அதிமுக, காங்., பாமக., எதிர்ப்பு - திருத்த மசோதா தாக்கல்
தமிழகத்தில் 28 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
அண்ணா பல்கலை. - பொள்ளாச்சி சம்பவங்கள்: பேரவையில் விவாதம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் வெள்ளிக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
நீட் தேர்வு விவகாரம்: முதல்வர்-எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே பேரவையில் வெள்ளிக்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
2 mins
தமிழகம் - இலங்கை இடையே பாலம் அமைச்சர் எ.வ.வேலு உறுதி
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகம், இலங்கையை இணைக்கும் வகையில் பாலத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min
பெண்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழகம் சிறப்பிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
திருச்சி அருகே இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் அடித்துக் கொலை
தந்தை-மகன் கைது
1 min
அரசுப் பள்ளி கலைத் திருவிழா: ஜன. 24-இல் பரிசளிப்பு
அரசுப் பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட கலைத் திருவிழா நிறைவடைந்த நிலையில், மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் ஜன. 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் பத்தாவது சர்வதேச பலூன் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
தேசிய கல்விக் கொள்கையால் பாரம்பரிய இந்திய கல்வி முறை திரும்பும்
தேசிய கல்விக் கொள்கை மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறது என்று ஆளுநர் ஆர்.ரவி தெரிவித்தார்.
1 min
பெங்களூரு சிறையில் தீவிரவாத செயல் 9-ஆவது குற்றவாளி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரில் சிறையில் தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டிய வழக்கில் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 9-ஆவது குற்றவாளி விக்ரம் குமார் (எ) சோட்டா உஸ்மான் மீது சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
1 min
சமூக ஊடகங்களால் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது-பிரதமர் மோடி
சமூக ஊடகங்களால் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
2 mins
வயநாடு மறுவாழ்வு பணிகள்: கேரள அரசின் நிலுவை தொகையில் ரூ.120 கோடி தள்ளுபடி
உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
1 min
மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம்: ஆர்பிஐ
தவணை அடிப்படையிலான அனைத்து தனிநபர் கடன் பிரிவுகளிலும் மாற்றமில்லாத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளருக்கு வங்கிகள் கடன் வழங்குவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடி: மத்திய அரசு வழங்க ஜார்க்கண்ட் முதல்வர் வலியுறுத்தல்
ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நிலக்கரி நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
'இண்டி' கூட்டணி உடைந்தால் காங்கிரஸ்தான் பொறுப்பு
சிவசேனை (உத்தவ்) தலைவர் சஞ்சய் ரௌத்
1 min
உச்சநீதிமன்றத்தை சுற்றிப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முன்பதிவு அவசியம்
உச்சநீதிமன்றத்தின் கம்பீர தோற்றத்தை காணவும், உள்கட்டமைப்புகளை ரசிக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
சம்பல் மசூதியின் கிணறு விவகாரம் மத்திய அரசு, தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியின் கிணறு விவகாரத்தில் மத்திய அரசு, இந்திய தொல்லியல் துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.
1 min
27 பேருக்கு வெளிநாடுவாழ் இந்தியர் விருதுகள்
குடியரசுத் தலைவர் வழங்கினார்
1 min
உ.பி.: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை
உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
ஜம்மு எல்லையில் அரியவகை எறும்புத்தின்னி மீட்பு
ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) அருகில் அழிவு நிலையில் உள்ள உயிரினங்கள் பட்டியலைச் சேர்ந்த அரியவகை எறும்புத்தின்னியை இந்திய ராணுவம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு துறையினர் மீட்டனர்.
1 min
குஜராத்: எச்எம்பி தீநுண்மி பாதிப்பு 3-ஆக உயர்வு
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் (எச்எம்பி தீநுண்மி) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
1 min
இறுதியில் கோர்டா - அலியாசிமே பலப்பரீட்சை
மகளிரில் பெகுலா - கீஸ் மோதல்
1 min
டிராவில் முடிந்த நார்த்ஈஸ்ட் – பஞ்சாப் ஆட்டம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால் பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி பஞ்சாப் எஃப்சி அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: இந்தியா 85-ஆவது இடத்துக்கு சரிவு
நிகழாண்டு தரவரிசையில் 199 கடவுச்சீட்டுகள் மற்றும் 227 பயண இடங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 2024-ஆம் ஆண்டு தரவரிசையில் 80-ஆவது இடத்திலிருந்த இந்தியா, நிகழாண்டு தரவரிசையில் 85-ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.
1 min
பிரதிகா, தேஜல் அசத்தல்: அயர்லாந்தை வென்றது இந்தியா
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை
மலேசியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
1 min
சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார் டிரம்ப்
2016 அதிபர் தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திலிருந்து தப்பினார்.
1 min
புதிய ரக டயர்களை அறிமுகப்படுத்தும் கான்டினென்டல்
பிரீமியம் டயர் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கான்டினென்டல் டயர்ஸ் இந்தியா நிறுவனம், இரு டயர் ரகங்களையும், 'கான்டிசீல்' தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 10% அதிகரிப்பு
கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொத்த வருவாய் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
மூன்றாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
வெனிசுலா அதிபராக மீண்டும் மடூரோ
வெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மடூரோ மீண்டும் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
1 min
வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்யும் ஐஓபி
ரூ.11,500 கோடி மதிப்பிலான தங்களது வாராக் கடன் சொத்துகளை விற்பனை செய்ய இந்தியன் ஓவர் சீஸ் வங்கி முடிவு செய்துள்ளது.
1 min
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 10-ஆக உயர்வு
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.
1 min
திருச்செந்தூரில் அமெரிக்க பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only