Dinamani Chennai - January 13, 2025
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 13, 2025
கலை, பண்பாட்டு படைப்புகளுக்கு வரவேற்பு
சென்னைப் புத்தகக் காட்சியில் தமிழ் மொழி, கலை, பண்பாடு மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசகர்கள் விரும்பி அதிகமாக வாங்கிச் சென்றது தெரியவந்துள்ளது.
1 min
புத்தகக் காட்சியில் நூல் வெளியீட்டு விழா
புத்தகக் காட்சி வளாகத்தில் தொழிலதிபரும் விஜிபி உலகத் தமிழ்ச்சங்க நிறுவனருமான வி.ஜி.சந்தோசம் எழுதிய 'நினைவில் நீந்துபவை' எனும் புத்தக வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தேடிச் சுவைத்த தேன்!
கவிஞர் சாஸ்தாவின் கதைத்தொகுப்புகளை தேடிப்பிடித்து படித்தேன். அதில் நடப்பியல் வாழ்வை மிகைப்படுத்தாமல் உள்ளபடி பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியதாக உள்ளது. சுமார் 15 கதைகள் அதில் உள்ளன.
1 min
அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க புதிய திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பாஜகவும் புறக்கணிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.
1 min
எல்லையில் வேலி விவகாரம் இந்திய தூதரை அழைத்து விளக்கம் கேட்ட வங்கதேசம்
எல்லை வேலி விவகாரத்தில் இந்திய தூதரை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து விளக்கம் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.
1 min
குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு: உயர் நுட்ப சிகிச்சை
குளிர் காலங்களில் மாரடைப்பு பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், அதற்கான இதய இடையீட்டு சிகிச்சைகளை இரு நாள்களுக்கு ஒருமுறை நோயாளிகளுக்கு மேற்கொண்டு வருவதாகவும் வடபழனி காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1 min
மனைவி குத்திக் கொலை: கணவர் கைது
சென்னை மேடவாக்கத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கணவர் கைது செய்யப்பட்டார்.
1 min
கோயம்பேடு 'பொங்கல்' சிறப்பு சந்தையில் விற்பனை மந்தம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் விற்பனை வெகுவாகக் குறைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
1 min
பொங்கல் பண்டிகை: வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள.
1 min
‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜன.13) தொடங்கி வைக்கிறார். கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுகிறது.
1 min
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலருடன் இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் மற்றும் நிர்வாகிகளை இலங்கை அமைச்சர்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்போம்
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
1 min
நேரடி நெல் கொள்முதல்: புகார் எண் அறிவிப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்
இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
1 min
மலேசியாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாக ரூ.10 கோடி மோசடி: தாய், மகள் கைது
சென்னையிலிருந்து மலேசியாவுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாகக் கூறி ரூ.10.60 கோடி மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனர்.
1 min
நெல்லையப்பர் கோயில் யானை உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயில் யானை காந்திமதி, உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.
1 min
நுரையீரல் தொற்று: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை
தமிழகம் முழுவதும் பனிப் பொழிவு மற்றும் குளிர் நிலவுவதால் அடுத்த சில நாட்களுக்கு நுரையீரல் சார்ந்த தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
ஆலங்காயம் அருகே 10 மயில்கள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை
ஆலங்காயம் அருகே 10 மயில்கள் திடீரென உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகம்
ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
1 min
கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு அரசு எச்சரிக்கை
பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
நமது விவசாயியை அறிந்து கொள்வோம்!
வேளாண்மைத் துறையை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் 1950-ஆம் ஆண்டு களில் தொடங்கி, பல்வேறு ஆணையங்கள் மற்றும் குழுக்கள் மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்டன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
3 mins
அரசமைப்புக்கு அவமதிப்பு முதல்வர் மீது ஆளுநர் குற்றச்சாட்டு
தேசிய கீதம் விவகாரத்தில் அரசமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
‘ஒரே நாடு ஒரே தேர்தல்': சம வாய்ப்புக்கு விதிமுறைகள் மிகவும் முக்கியம்
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
திமுக வேட்பாளர் ஜன. 17-இல் வேட்பு மனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஜனவரி 17-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
1 min
இறுதிக் கட்டத்தில் ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கான முன்னோட்ட ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
1 min
பல்லடம் அருகே போலி ஆதார் அட்டைகளுடன் தங்கியிருந்த 31 வங்கதேசத்தினர் கைது
பல்லடம் அருகே அருள்புரம் மற்றும் திருப்பூர் பகுதிகளில் போலி ஆதார் அட்டைகளுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 31 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
'இண்டி' கூட்டணி வீழ்ச்சி தொடங்கி விட்டது: அமித் ஷா
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதில் இருந்து எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
1 min
விவேகானந்தர் பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் புகழாரம்
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
1 min
ஹசீனா விரும்பும் வரை இந்தியாவில் அடைக்கலம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா விரும்பும் வரை, அவர் இந்தியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.
1 min
உ.பி. பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்று கோலாகல தொடக்கம்
பிப். 26 வரை 45 நாள்கள் நடைபெறும்
2 mins
சவூதி அமைச்சருடன் கிரண் ரிஜிஜு இன்று பேச்சு
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சவூதி அரேபிய அமைச்சர் தௌஃபீக் பின் பாசான் அல் ரபியாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேச உள்ளார்.
1 min
மகர விளக்கு பூஜைக்காக திருவாபரண பெட்டி சபரிமலை நோக்கி புறப்பாடு
மகர விளக்கு பூஜை நாளன்று (ஜன. 14) ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் பெட்டியின் ஊர்வலம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
கேரளம்:காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 பாதிரியார்கள் மீது வழக்கு
எர்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆர்ச்பிஷப் வீட்டுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் 20 பாதிரியார்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 min
இன்டர்போல் 'சில்வர்' நோட்டீஸ்: இந்தியாவின் முன்மொழிவு
உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய இன்டர்போல் (சர்வதேச காவல் துறை ஒத்துழைப்பு அமைப்பு) அண்மையில் அறிமுகம் செய்த 'சில்வர்' நோட்டீஸ் (வெள்ளி எச்சரிக்கை அறிவிப்பு) என்ற புதிய நடைமுறை, இந்தியாவின் முன்மொழிவு என்று சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட் கூறினார்.
1 min
மகாராஷ்டிரத்தில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து விடுவிப்பு
மகாராஷ்டிரத்தின் கட்ச் ரோலி பிராந்தியத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் 5,000 இளைஞர்கள் நக்ஸல் அமைப்பில் இருந்து வெளியேறி, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
'இண்டி' கூட்டணியை உள்ளாட்சி தேர்தலுக்காக உருவாக்கவில்லை
தனித்துப் போட்டியிடுவது குறித்து சிவசேனை (தாக்கரே) விளக்கம்
1 min
திரிணமூல் காங்கிரஸ்: கேரள ஒருங்கிணைப்பாளராக பி.வி.அன்வர் பொறுப்பேற்பு
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கேரள ஒருங்கிணைப்பாளராக எம்எல்ஏ பி.வி.அன்வர் பொறுப்பேற்றுள்ளார்.
1 min
டிரம்ப் பதவியேற்பு விழா இந்தியா சார்பில் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பு
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கும் நிலையில், அதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க இருக்கிறார்.
1 min
பாகிஸ்தானியர்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது வங்கதேசம்
பாகிஸ்தானியர்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளர்த்தியுள்ளது.
1 min
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
1 min
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: இந்திய வம்சாவளி அமைச்சர் அனிதா ஆனந்த்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only