Dinamani Chennai - January 12, 2025
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
January 12, 2025
தேடிச் சுவைத்த தேன்!
டெமோக்ராஃபி திபிக் கிளிஃப் என்றஹாரி எஸ்.டெனி எழுதிய நூல் மிகவும் விரும்பிப் படித்த நூலாகும். உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் மக்களின் வயது சராசரியாக 41 என்பதைக் கடந்தால் அந்த நாடு பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி விடும் என்பது ஆதாரபூர்வமாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கப்பட்டுள்ளது.
1 min
புத்தகக் காட்சி வளாகத்தில் அலைமோதிய கூட்டம்
சென்னை புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமைடன் நிறைவடைகிறது. இதையொட்டி, சனிக்கிழமை காலை முதலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.
1 min
பல்லவர் ஆட்சி தோற்றமும் வீழ்ச்சியும்
தமிழகத்தில் பாண்டிய, சேர, சோழர் ஆட்சிக்காலத்திலும், பல்லவர், விஜயநகரத்து மன்னர்கள், மராட்டியர், களப்பிரர், பின்னர் வர்த்தகம் புரிய வந்த போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் காலத்திலும் போர்களை நடத்தியுள்ளனர். போரில் வென்றவர்கள் தாம் கைப்பற்றிய பகுதிகளில் தமது தனி அடையாளத்தைப் பதித்துச் சென்றுள்ளனர்.
1 min
உ.பி. ரயில் நிலையக் கட்டுமான விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 20 தொழிலாளர்கள்
உத்தர பிரதேச மாநிலம், கன்னௌஜ் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணியின்போது மேற்கூரை இடிந்ததில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.
1 min
ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் (57) போட்டியிட உள்ளார்.
1 min
சைபர் மோசடி: சென்னையில் கடந்தாண்டு 325 வழக்குகள்; ரூ.36.63 கோடி முடக்கம்
சென்னை சைபர் நிதி மோசடி தொடர்பாக கடந்தாண்டு 325 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.36.63 கோடி முடக்கப்பட்டுள்ளது.
1 min
கொளத்தூர் தொகுதி கட்டுமானப் பணிகள்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
திரு.வி.க.நகர் பேருந்து நிலைய கட்டுமானப் பணியை விரைந்து முடிக்குமாறு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
ஒருங்கிணைந்த குற்றப் பிரிவுக்கு காவல் ஆணையர் பாராட்டு
ரவுடிகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு சிறப்பாகச் செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் பாராட்டினார் (படம்).
1 min
பிரின்ஸ் கல்வி குழுமத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்
பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் சார்பில் மடிப்பாக் கம்-புழுதிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பிரின்ஸ் மெட்ரிகுலே ஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவாரி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
1 min
ரூ.50 கோடி போதைப் பொருள்கள் அழிப்பு
சென்னை அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள 2,322 கிலோ போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
1 min
பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது
பொங்கல் பண்டிகையையும் திமுகவையும் பிரிக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ்: 8 கல்வி ஆலோசனை மையங்களில் போலீஸார் சோதனை
போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் தயாரித்த வழக்கில் சென்னையில் உள்ள 8 கல்வி ஆலோசனை மையங்களில் மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
பொங்கல்: போதிய ரயில்கள் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு சென்றுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
1 min
பொங்கல் நாளில் கனமழை வாய்ப்பு
பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் தினத்தில் (ஜன.14, 15) தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஆளுநர் பதவி தேவையில்லை
ஆளுநர் பதவி தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
1 min
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: அதிமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில்திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் அதிமுக மகளிரணி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
போதைப் பொருள் புழக்கம்: புகார் அளிக்க தனி செயலி
போதைப் பொருள்கள் புழக்கம் குறித்து புகார் அளிக்க தனி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
1 min
பேரவையில் தவறான தகவல் அளித்துள்ளார் முதல்வர்
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல் அளித்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 min
அயல்நாடுகளில் தவித்த 2,500 தமிழர்கள் மீட்பு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min
திருமலையில் வைகுண்ட துவாதசி தீர்த்தவாரி
திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
1 min
இலக்கியங்களில் 'நான்'!
நான் பார்த்துக் கொள்கிறேன்', 'உலகை அறிந்தவன் நான். நான் நினைத்தால் எதையும் முடிப்பேன், நானா, நீயா? பார்த்துக் கொள்ளலாம் என 'நான்' படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.
1 min
காலன் பிறப்பித்த கட்டளை!
இயற்கைக் கேடுகளிலிருந்து தப்பிக்க வழிகண்ட மனிதர்களால் இறப்பைத் தடுக்கும் வழியை மட்டும் காண முடியவில்லை.
2 mins
கம்பனின் தமிழமுதம் - 27 காரணமின்றி கண்களில் கனல்!
\"இது இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்' என்கிறான் வள்ளுவன்.
1 min
வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம்: திருத்த மசோதா நிறைவேறியது
வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாற்றியமைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
1 min
மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம்
மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வழி காட்டு நெறிமுறைகள் கிடைத்தவுடன் அவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களை குழப்ப வேண்டாம் முதல்வர் ஸ்டாலின்
டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களைக் குழப்பி குளிர்காய வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
பொள்ளாச்சி சம்பவம்: முதல்வரின் தகவல்கள் உண்மை
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக, முதல்வர் தெரிவித்த கருத்துகள், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் உண்மையானவை என்று அவைத் தலைவர் மு.அப்பாவு தீர்ப்பளித்தார்.
1 min
மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்
பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
3 mins
‘காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும்’
ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதால், காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
1 min
ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்?
பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்
1 min
திமுக வேட்பாளர் வெற்றிக்கு விசிக பணியாற்றும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு விசிக பணியாற்றும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
1 min
திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதை எப்போது திருப்பிக் கொடுப்பது என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
1 min
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வழிவகுக்கும்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசின் புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min
காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலரைத் தாக்கி கஞ்சா, துப்பாக்கி கொள்ளை முயற்சி: இருவர் கைது
தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் நிலையத்துக்குள் புகுந்து, பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள், 'ஏர்கன்' துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணி
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை கண்ணாடி கூண்டு பாலத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
1 min
கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தங்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டம் தேவை எனக் கோரி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
புதுச்சேரி சிறுமிக்கு எச்எம்பி தீநுண்மி தொற்று பாதிப்பு
புதுச்சேரியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஹியூமன் மெடாந்யூமோ தீநுண்மி (எச்எம்பிவி) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.
1 min
புழல் சிறையில் ஜெயிலர், துணை ஜெயிலர் மீது தாக்குதல்
சென்னை புழல் சிறையில் ஜெயிலர், துணை ஜெயிலர் தாக்கப்பட்டனர்.
1 min
ஜார்க்கண்ட் பள்ளி மாணவிகள் 80 பேருக்கு நடந்த கொடுமை
விசாரணைக்கு உத்தரவு
1 min
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு
'வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு' என்று அந்நாட்டு இடைக்கால அரசு விளக்கமளித்துள்ளது.
1 min
காலாவதியான குளுக்கோஸ்: பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு
மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மிதுனபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது காலாவதியான குளுக்கோஸை ஏற்றியதால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
ஐ.நா. தரவுகள் நிபுணர் குழுவில் இந்தியா
ஐ.நா. அதிகாரபூர்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் (யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.
1 min
அடுத்த தலைமை தேர்தல் ஆணையர்!
தீர்ப்பு மீது அதிகரித்திருக்கும் எதிர்பார்ப்பு
1 min
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் சிவசேனை தனித்துப் போட்டி
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
சேர்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்
'கணவருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின் பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்: ஐஎம்எஃப்
நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ் டலீனா ஜார்ஜியேவா கூறினார்.
1 min
நாட்டின் பாதுகாப்புக்கு 'டார்க்வெப்', 'கிரிப்டோகரன்சி' மிகப்பெரும் சவால்: அமித் ஷா
'நாட்டின் பாதுகாப்புக்கு டார்க்வெப், கிரிப்டோகரன்சி, இணையச் சந்தை மற்றும் ஆளில்லா சிறுவிமானங்கள் (ட்ரோன்கள்) மிகப்பெரும் சவாலாக உள்ளன' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு: மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா வலியுறுத்தல்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
1 min
ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டு விழா: வங்கதேசம் புறக்கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது.
1 min
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது
கேரள மாநிலத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர் சோன்மார்க் சுரங்கப் பாதை: பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர்-கார்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறார்.
1 min
ஒருநாள்: இலங்கை ஆறுதல் வெற்றி, நியூஸி.க்கு கோப்பை
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை 140 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
1 min
பெங்களூரை வீழ்த்தியது (1–0) முகமதன் ஸ்போர்ட்டிங்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முகமதன் ஸ்போர்டிங் கிளப் அணி.
1 min
ஹாக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் முதலிடம்
ஒடிஸாவில் நடைபெற்று வரும் ஆடவர் ஹாக்கி இந்தியா லீக் தொடரில் 4-ஆவது வெற்றியுடன் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
1 min
பெலிக்ஸ் அலியாசிம், மடிஸன் கீஸ் சாம்பியன்
அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகர் அலியாசிம், மகளிர் பிரிவில் மடிஸன் கீஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min
முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் தொடக்கம்
அயோத்தி ராமர் கோயிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டங்கள் சனிக்கிழமை தொடங்கின.
1 min
ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது
ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டார்.
1 min
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் சாதனை
சமையல் எண்ணெய்யை கையாளுவதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறார்.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 63,458 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,458.5 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
1 min
காட்டுத் தீயால் அடர் புகை: லாஸ் ஏஞ்சலீஸில் மருத்துவ அவசரநிலை
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீ காரணமாக ஏற்பட்டுள்ள அடர் புகை கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அங்கு மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
2024-இல் ஏற்றம் கண்ட வாகன விற்பனை
பல்வேறு சவால்களுக்கு இடையே 2024-ஆம் ஆண்டில் வாகனங்களின் விற்பனை இந்தியச் சந்தையில் 9 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
1 min
புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம் பன்முகத்தன்மை கொள்கையை கைவிடும் முகநூல், அமேஸான்
தங்களது நிறுவனங்களின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான கொள்கையை முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வர்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.
1 min
காஸா உயிரிழப்பு 40% அதிகமாக இருக்கும்: ஆய்வில் தகவல்
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
1 min
வியாசர்பாடியில் ஒளிவிளக்கு..!
தெற்கு ஆசியாவில் தொன்மையான ரயில் நிலையமான ஜீவா ரயில் நிலையம், சோழர் காலத்தில் கட்டப்பட்ட ரவீஸ்வரர் கோயில், இதிகாசங்களில் புகழ்பெற்ற முனிவர் வியாசர் தங்கிய இடம், பொதுவுடைமைத் தலைவர் ஜீவா வாழ்ந்த இடம், பல குத்துசண்டை வீரர்களை உருவாக்கிய இடம்... போன்ற பெருமைகளைத் தாங்கியுள்ள பகுதியே வடசென்னையில் உள்ள 'வியாசர்பாடி'. இங்கு வசிப்போர் படிப்படியாய் வாழ்க்கையில் முன்னேற 'படி... படி...' என்றழைக்கும் 'கலாம்-சபா நூலகம், வழிகாட்டி மையம்' தொடங்கப்பட்டுள்ளது.
2 mins
'கடலும் கிழவனும்' அளித்த கௌரவம்...
ஏர்னஸ்ட் மில்லர் ஹெமிங்வே தனியொரு மனிதனாக, நாவலாசிரியராக, கலையழகும், நுணுக்கமும் நிரம்பிய இலக்கிய சிருஷ்டிகளின் கர்த்தாவாகவாக, கவிதை நிரம்பிய இலக்கியங்களைப் படைக்கும் பிரம்மாவாக மட்டுமல்லாமல், தானும் தனது சிருஷ்டிகளும் இணைந்துவிட்ட ஒரு பெரிய ஸ்தாபனமாகவே விளங்கினார். இவர் படைத்த 'கடலும் கிழவனும்' எனும் நாவல் நோபல் பரிசையும், புலிட்சர் விருதையும் பெற்றது.
2 mins
பரவலான வரவேற்பில் சீசா
டியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே. செந்தில் வேலன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் 'சீசா'. அறிமுக இயக்குநர் குணா சுப்ரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only