Tamil Mirror - November 27, 2024
Tamil Mirror - November 27, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
November 27, 2024
இன்று மாவீரர் நாள்: அனுஷ்டிக்க நிபந்தனை
வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
1 min
இந்தியாவுக்குப் பின் சீனாவுக்குச் செல்வார்
தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவரும், புதிய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க, இந்திய விஜயத்தின் பின்னர் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்
1 min
அர்ச்சுனாவக்கு பிடியாணை
யாழ். மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க, செவ்வாய்க்கிழமை (26) உத்தரவிட்டுள்ளார்.
1 min
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கிழக்குக்கு அருகில் நகரும்: 55,561 பேர் பாதிப்பு: கடும் எச்சரிக்கை விடுவிப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள 'காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால். தீவின் பல பகுதிகளில் மோசமான வானிலை நிலவுகிறது.
1 min
3 நாட்களுக்கு பரீட்சைகள் இல்லை
தற்போது நிலவும் மோசமான காலநிலையை கவனத்தில் கொண்டு, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min
ஜனவரி- ஏப்ரல் செலவுக்கு Vote on Account
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் தொடக்கம் ஏப்ரல் மாதம் வரைக்கும் அரச பணிகளையும் மற்றும் அரச கடன் சேவைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்காக ‘நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம்'(Vote on Account) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில், திங்கட்கிழமை (25) கூடிய வாராந்த அமைச்சரவைக்கூட்டத்தில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
ஜனாதிபதியை சந்தித்தார் சீன உப அமைச்சர்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் சர்வதேச திணைக்கள (IDCPC) உப அமைச்சர் சன் ஹையன் (Sun Haiyan) தலைமையிலான சீன தூதுக்குழு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை திங்கட்கிழமை (25) சந்தித்தது.
1 min
"டியூசன்களை இடைநிறுத்துக”
தற்போது நிலவும் காலநிலை சீர்கேட்டினால் ஏற்படக் கூடிய அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற் கொண்டு, மாணவர்களின் நலன்கருதி இந்த சீர்கேடான காலநிலை வழமைக்குத் திரும்பும் வரையிலும் தனியார் கல்வி நிலையங்களில் டியூசன் வகுப்புகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
1 min
இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரையும் டிசெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1 min
"பொது விடுமுறை தினமாக அறிவிக்கவும்”
யுத்தத்தில் உயிரிழந்தந்தவர்களை நினைவு கூருவதற்கு தடை இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருப்பதை பாராட்டியுள்ள சர்வதேச இந்துமத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, இறந்த பொது மக்களை நினைவு கூறும் தினத்தை ஒரு பொது விடுமுறை நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min
சமூக பாதுகாப்பு குழுக் கூட்டம்
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் சமூகப் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான கூட்டம் மருதமுனை - சம்ஸ் மத்திய கல்லூரி மருதூர் கனி விரிவுரை மண்டபத்தில் நடைபெற்றது.
1 min
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும்?
இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர்ர் மைக் ஹெர்சாக் கூறியுள்ளார்.
1 min
நள்ளிரவில் வெடித்து சிதறிய வீடுகள்: 2 பெண்கள் பலி; ஐவர் காயம்
மத்தியப் பிரதேசம் மாநிலம், முரைனா நகரில், திங்கட்கிழமை (25) நள்ளிரவில், 3 வீடுகள் திடீரென வெடித்துச் சிதறியதில், 2 இரண்டு பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
1 min
ஐ.பி.எல். ஏலம்: வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கிராக்கி
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 2025ஆம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் இரண்டாம் நாளில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்திய மவுஸு காணப்பட்டிருந்தது.
1 min
இன்று ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்: தென்னாபிரிக்காவை வீழ்த்துமா இலங்கை?
தென்னாபிரிக்க, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது டேர்பனில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
1 min
இம்ரான் கானை விடுவிக்க கோரி பேரணி: வெடித்தது கலவரம்
பொலிஸார் போராட்டக்காரர்கள் மோதல். பொலிஸ் அதிகாரி இராணுவ வீரர்கள் பலி; 119 பேர் காயம். 4,000 பேர் கைது. 22 பொலிஸ் வாகனங்கள் தீக்கிரை
1 min
நியூசிலாந்து எதிர் இங்கிலாந்து: நாளை ஆரம்பிக்கிறது டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கிறைஸ்ட்சேர்ச்சில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.
1 min
பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் வெற்றியை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள்
பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அன்டிகுவாவில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பித்த முதலாவது போட்டியில் வெற்றியை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் நகர்கிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only