Tamil Mirror - December 09, 2024
Tamil Mirror - December 09, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
December 09, 2024
உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரல்
உப்பு உற்பத்தியின் போது, ஏற்படும் நடைமுறை சிக்கல்களை முன்வைத்து நிறுவனங்கள் இந்த அனுமதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
1 min
விந்தன் கனகரத்தினம் இடைநிறுத்தம்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்த பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து விளக்கம் கோரி கடிதம் அனுப்புவதற்கு தலைமைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் | கடந்த காலத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ளதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளன.
1 min
ஔடத அதிகாரிக்கு கட்டாய விடுமுறை
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்து மதிப்பீட்டு அதிகாரி துஷார ரணதேவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
1 min
சிவனொளிபாதமலை பருவகாலம் சனியன்று ஆரம்பம்
சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகி, அடுத்த வருடம் மே மாதத்தில் நிறைவு பெறவுள்ளது.
1 min
டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை காசாளர், சாரதி உட்பட மூவருக்கு விளக்கமறியல்
நுவரெலியா-லங்கம டிப்போ பாதுகாப்பு உத்தியோகத்தரை கொலை செய்த சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த நுவரெலியா பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்தியுள்ளனர்.
1 min
‘தேங்காய்’ எதிரிகளுடன் வெளிநாட்டவர் மகிழ்ச்சி
நாட்டில் தேங்காய்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
1 min
“எடுத்த எடுப்பிலேயே கத்தியை தீட்டுகின்றனர்”
கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இலகுவாகத் தீர்க்கப்பட வேண்டியது.
1 min
தேங்காய்களின் எண்ணிக்கை சதொசவில் அதிகரிப்பு
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை (09) இரண்டு இலட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச விசாரணையே அவசியம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறிமுறையை நிராகரிப்பதோடு, தொடர்ந்தும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 min
வடக்கு, கிழக்கில் புதன் முதல் மழை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குறைத்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையில் சில பிரதேசங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1 min
மனைவி, மாமியாரை மண்டியிட வைத்து கொள்ளை
போதைப்பொருள் கடத்தல்காரரைக் கொல்வதற்காக மாறு வேடமிட்டு கடத்தல்காரரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அது நிறைவேறாமையால், அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயாரைக் முழந்தாலிடச் செய்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
1 min
"அஞ்ச வேண்டாம்"
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
1 min
90 குடும்பங்களுக்கு உலர் உணவு
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை முன்னெடுத்து வருகிறது.
1 min
வலம்புரி சங்குடன் ஒருவர் கைது
மாதம்பை பகுதியில் விற்பனைக்குத் தயாராக இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
வத்தளையில் சிக்கிய யாழ்ப்பாண திருடன்
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக நீண்ட தேடப்பட்டு காலமாகத் வந்த பிரதான சந்தேக நபர் வத்தளையில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
மகாராஷ்டிர துணை முதல்வரின் 1,000 கோடி ரூபாய் சொத்து விடுவிப்பு
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 1,000 கோடி ரூபாய் (இந்தியப் பெறுமதி) மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித் துறை விடுவித்துள்ளது.
1 min
சிரியாவின் தலைநகர் கிளர்ச்சியாளர்களின் வசமானது
சிரியாவின் தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
1 min
நியூசிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து
நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
1 min
இரண்டாவது டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டை அவுஸ்திரேலியா வென்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only