Tamil Mirror - December 20, 2024
Tamil Mirror - December 20, 2024
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
December 20, 2024
தவறான திசையில் வாகனத்தை செலுத்தியவர் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் (601) தவறான திசையில் வாகனத்தை செலுத்திய ஒருவரை அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் புதன்கிழமை (18) கைது செய்துள்ளனர்.
1 min
“சந்திரிக்கா கால வுக பட்டியல் விரைவில் வெளிவரும்”
ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்ற மற்றுமொரு குழுவினரின் ஆவணம் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.
1 min
உரத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவில்லை
வவுனியாவில் பல விவசாயிகளுக்கு உரத்திற்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1 min
காலை உணவு கட்டணம் அதிகரிப்பு|
முன்பள்ளி பிள்ளைகளின் காலை உணவுக்காக வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது தற்போது ஒரு பிள்ளைக்கு நாளொன்றுக்கு 60 ரூபாய் வழங்கப்படுகிறது.
1 min
103 பேருடன் மியன்மார் படகு கரையொதுங்கியது
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகள் அடங்கிய படகொன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியது.
1 min
ஞானசாருக்கு பிடியாணை
மத அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு நாளன்று சமூகமளிக்காமையால்
1 min
உப்பு இறக்குமதிக்கு அங்கிகாரம்
உப்பு இறக்குமதிக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
1 min
சான்றிதழ்களை கையளித்தார் சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினது கல்வித் தகைமைகள் தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சகல கல்வித் தகைமைகளையும் புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
1 min
இந்தியா- இலங்கைக்கு டிஜிட்டல் ஒப்பந்தம்
தகவல் தொழிநுட்பத்தின் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தில் முன்னணி வகிக்கின்ற இந்திய இலத்திரனியல் - அரச நிர்வாகம், நிதித் தொழிநுட்ப முறைமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் பெற்றுக் கொண்டுள்ள விசேட நிபுணத்துவ அறிவு பல்வித செயற்பாடுகள் மூலமாக இலங்கையில் டிஜிட்டல் அபிவிருத்திக்குப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை கிட்டியுள்ளது.
1 min
அர்ச்சுனா மீது அவதூறு வழக்குத் தாக்கல்
பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றை யாழ்.மாவட்ட நீதிமன்றில் புதன்கிழமை (18) தாக்கல் செய்த யாழ்.
1 min
ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை பகுதியில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
1 min
மணல் கடத்திய வாகனம் மீது துப்பாக்கிச் சூடு
மணல் கடத்திச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.
1 min
கான்ஸ்டபிளை போத்தலால் தாக்கிய சாரதி கைது
விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மதுபான போத்தலை உடைத்து கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
“அஸ்வெசுமவுக்கு இலகு ஏற்பாடு"
அஸ்வெசும உதவித்தொகையை பெற தகுதி பெற்றும் இதுவரையும் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு இலகுவாக பெற்று கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
1 min
விலங்குகளுக்கும் எலிக்காய்ச்சல்?
வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு மட்டுமன்றி பல்வேறு விலங்குகளுக்கும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களகத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ். வசீகரன் தெரிவித்துள்ளார்.
1 min
முதலாமிடத்துக்கு முன்னேறினார் றூட்
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பா ட்டவீரர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு இங்கிலாந்தின் ஜோ றூட் முன்னேறியுள்ளார்.
1 min
சிறுவர்கள் உட்பட 30 பேர் பலி
நைஜீரியாவில், பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min
தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில், நேற்று (19), தமிழ்நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
1 min
இலங்கைக் குழாம் அறிவிப்பு
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமை இலங்கை பெயரிட்டுள்ளது.
1 min
12 இந்தியர்களின் சடலங்கள் மீட்பு
ஜார்ஜியாவில் இந்திய உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த 12 இந்தியர்கள் சடலாக மீட்கப்பட்டுள்ளனர்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only