Tamil Murasu - November 16, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Murasu - November 16, 2024![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
November 16, 2024
மொழிபெயர்ப்பை மேலும் வளமுறச் செய்யும் புத்தாக்கத் திட்டங்கள் அறிமுகம்
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்புத் துறையை மேலும் செழிப்புறச் செய்யும் புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய வளர்ச்சி, தகவல், மின்னிலக்க மேம்பாடு மூத்ததுணை அமைச்சர் டான் கியட் ஹாவ் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டு உள்ள நிலையில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது.
![தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர் தமிழ் மக்களின் பேராதரவோடு பெரும்பான்மை பலம் பெற்றார் இலங்கை அதிபர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/TJrHocRfz1731753205283/1731753264730.jpg)
1 min
‘எஸ்சிடிஎஃப்' கடல்துறை அலுவலகம் 2026ல் திறப்பு
ஆண்டுதோறும் சிங்கப்பூர் துறைமுகங்களில் 140,000க்கும் அதிகமான கப்பல்கள் வந்து செல்கின்றன.
![‘எஸ்சிடிஎஃப்' கடல்துறை அலுவலகம் 2026ல் திறப்பு ‘எஸ்சிடிஎஃப்' கடல்துறை அலுவலகம் 2026ல் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/b48FQbq031731755166621/1731755320174.jpg)
1 min
ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நீர்முகப்பு பொலிவடைகிறது
செந்தோசாவுக்குச் செல்லும் பார்வையாளர்கள் 2030ஆம் ஆண்டு முதல் புதிய அம்சங்களைக் காண நேரிடலாம்.
![ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நீர்முகப்பு பொலிவடைகிறது ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா நீர்முகப்பு பொலிவடைகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/Sqc39y1BR1731753265221/1731753321357.jpg)
1 min
ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனத்திற்கு ஆதரவு
வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த விரும்பும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் (WSG) புதிய திட்டத்தின்கீழ் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு S$72,000 வரை சம்பளம் மற்றும் ஊக்கத் தொகை ஆதரவு பெறலாம்.
![ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனத்திற்கு ஆதரவு ஊழியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனத்திற்கு ஆதரவு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/E-Ggi5UNW1731753585144/1731753650232.jpg)
1 min
செயற்கை நுண்ணறிவு இயக்க முறைகளில் தாக்குதல்களை முறியடிக்கும் பாவனைப் பயிற்சி
அதிகமான தொழில்நுட்பங்கள் மேகக் கணிமைக்கு (கிளவுட்) இடம்பெயர்கின்றன.
![செயற்கை நுண்ணறிவு இயக்க முறைகளில் தாக்குதல்களை முறியடிக்கும் பாவனைப் பயிற்சி செயற்கை நுண்ணறிவு இயக்க முறைகளில் தாக்குதல்களை முறியடிக்கும் பாவனைப் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/El6SITQBj1731753716663/1731753782088.jpg)
1 min
கம்ஃபர்ட்டெல்குரோ லாபம் 15.2% கூடியது
இவ்வருடத்தின் மூன்றாம் காலாண்டில் போக்குவரத்து நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ (ComfortDelGro) ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ஆண்டு அடிப்படையில் 15.2 விழுக்காடு அதிகரித்தது.
![கம்ஃபர்ட்டெல்குரோ லாபம் 15.2% கூடியது கம்ஃபர்ட்டெல்குரோ லாபம் 15.2% கூடியது](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/_GUhwRSmp1731753640890/1731753702195.jpg)
1 min
அதிகாரியை பலிவாங்கிய விபத்து: ஜனவரியில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கும் இளையர்
சாலை விபத்தில் நிலப் போக்கு வரத்து ஆணைய அதிகாரி உயிரிழந்ததற்குக் காரணமாக இருந்த குற்றத்தை, சந்தேக நபரான பதின்ம வயது மோட்டார் சைக்கிளோட்டி 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி ஒப்புக்கொள்ளவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
![அதிகாரியை பலிவாங்கிய விபத்து: ஜனவரியில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கும் இளையர் அதிகாரியை பலிவாங்கிய விபத்து: ஜனவரியில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவிருக்கும் இளையர்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/mpsGLp-qn1731754091615/1731754306248.jpg)
1 min
அறிவிக்கப்படாத பொருள்களுக்காக 13,000 சுற்றுப்பயணிகளுக்கு $3 மி. அபராதம்
ஜனவரி முதல் விமானம், தரை மற்றும் கடல்வழி சோதனைச் சாவடிகளில் வரி ஏய்ப்பு செய்த 13,000க்கு மேற்பட்ட சுற்றுப்பய ணிகளுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
![அறிவிக்கப்படாத பொருள்களுக்காக 13,000 சுற்றுப்பயணிகளுக்கு $3 மி. அபராதம் அறிவிக்கப்படாத பொருள்களுக்காக 13,000 சுற்றுப்பயணிகளுக்கு $3 மி. அபராதம்](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/fR8wXwC3F1731753914227/1731754086358.jpg)
1 min
ரூ.1,000 கோடியில் அமையவிருக்கும் காலணித் தொழிற்சாலை; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தமிழகத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவல்ல காலணித் தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார்.
![ரூ.1,000 கோடியில் அமையவிருக்கும் காலணித் தொழிற்சாலை; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.1,000 கோடியில் அமையவிருக்கும் காலணித் தொழிற்சாலை; 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/70XYVi4pX1731754307417/1731754515353.jpg)
1 min
கேரளக் கோவிலுக்கு ‘இயந்திர’ யானை அன்பளிப்பு
இலாப நோக்கமற்ற விலங்குநல அமைப்பான பீட்டாவும் (PETA) நடிகை வேதிகாவும் சேர்ந்து, இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள ஒரு கோவிலுக்கு 'இயந்திர' யானையைப் பரிசாக வழங்கியுள்ளனர்.
![கேரளக் கோவிலுக்கு ‘இயந்திர’ யானை அன்பளிப்பு கேரளக் கோவிலுக்கு ‘இயந்திர’ யானை அன்பளிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/rkruHOLwA1731754517497/1731754618505.jpg)
1 min
தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் சட்டத்தை மீறியதாகத் தீர்ப்பு
தென்கொரியாவில் தேர்தல் சட்டத்தை மீறியதன் தொடர்பில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜெமியூங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
![தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் சட்டத்தை மீறியதாகத் தீர்ப்பு தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் சட்டத்தை மீறியதாகத் தீர்ப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/30342/1896962/HrL0YXY1a1731754623162/1731754784885.jpg)
1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only