Tamil Murasu - January 08, 2025
Tamil Murasu - January 08, 2025
Go Unlimited with Magzter GOLD
Read {{magName}} along with {{magCount}}+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Murasu
1 Year $69.99
Buy this issue $1.99
In this issue
January 08, 2025
ஜோகூரில் சிறப்புப் பொருளியல் மண்டலம் உருவாக்கம் மலேசியா-சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்
சிங்கப்பூரும் மலேசியாவும் வர்த்தகம், முதலீடு தொடர்பான புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
1 min
புதிய இன நல்லிணக்க மசோதா அறிமுகம்
நாட்டில் இன, சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் இலக்குடன் இன நல்லிணக்கம் குறித்த புதிய மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
1 min
திபெத்தை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் 95 பேர் மரணம்
திபெத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 95 பேர் மாண்டதாகவும் மேலும் 130 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சிங்கப்பூரில் விற்பனையைத் தொடங்கிய சீன மின்வாகன நிறுவனம்
சீன மின்சார வாகன நிறுவனமான ‘ஸ்கைவொர்த்’ சிங்கப்பூரில் தனது விற்பனையைத் தொடங்கியுள்ளது.
1 min
பிடோக் காப்பிக் கடையில் அடிதடி; ஆடவர் கைது
ஆபத்தான ஆயுதத்தைக் கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய சந்தேகத்தின் கீழ் 59 வயது ஆடவர் திங்கட்கிழமை (ஜனவரி 6) கைது செய்யப்பட்டார்.
1 min
தென்கிழக்காசியாவில் வெப்பத் தாக்கத்தை எதிர்கொள்ள புதிய முயற்சி
சிங்கப்பூரை அடித்தளமாகக் கொண்ட பலதுறை வட்டார நடுவம் ஒன்று, அதிகரிக்கும் வெப்பநிலைக்கு எதிரான மீள்திறனை வளர்த்துக்கொள்ள தென்கிழக்காசியா முழுவதுமுள்ள மக்களுக்கு உதவத் திட்டமிட்டுள்ளது.
1 min
$4.5 மி. மோசடி செய்த ஆடவர்
நான்கு நிறுவனங்களுக்கு இயக்குநராக இருந்த ஆடவர், 17 நபர்களையும் ஒரு நிறுவனத்தையும் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
1 min
பேருந்து மோதி சைக்கிளோட்டி பலி
பைனியர் ரோடு நார்த்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 7) நேர்ந்த சாலை விபத்தில் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார்.
1 min
கட்டுமானத் தளத்தில் இந்திய ஊழியர் மரணம்
சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) இரவு 8.40 மணியளவில் தெங்காவில் உள்ள கட்டுமானத் தளம் ஒன்றில் கான்கிரீட் பீய்ச்சுகுழாய் தாக்கியதில் தமிழக ஊழியர் அருள்ராஜ் அரிதாசலு, 29, உயிரிழந்தார்.
1 min
உயிரிழப்பு நிகழ்ந்த கட்டுமானத் தளங்களில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது கண்டுபிடிப்பு
கடந்த 2024ஆம் ஆண்டு பிற்பாதியில் உயிரிழப்பு நேர்ந்த 14 கட்டுமானத் தளங்களில் ஒன்பதில் போதிய பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.
1 min
பிப்ரவரி 5ல் டெல்லி சட்டமன்றத் தேர்தல்
டெல்லி சட்டமன்றத்தின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும். ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அதேநாளில் நடைபெறுகிறது.
1 min
25 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த வீட்டில் மண்டை ஓடு, எலும்புகள்
கேரள மாநிலத்தில் 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த வீட்டில் இருந்து மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 min
‘எச்எம்பிவி தொற்று குறித்து அஞ்சத் தேவையில்லை’
மனித மெட்டா நிமோ வைரஸ் (எச்எம்பிவி) குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மத்திய சுகாதாரச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
1 min
திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா என பாமக ஆவேசம்
திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கிறது என்று பாமக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
1 min
'மக்கள் பலமே பெரிய பலம்'
மக்கள் பலத்தைவிட பெரிய பலம் வேறு எதுவும் இல்லை என்று தேர்தல் உத்தி நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
1 min
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் 25,752 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்
வேலைவாய்ப்புகளை அதிகமாக வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: நிலைக்குத்திய மதுரை, அலையெனத் திரண்டு வந்த மக்கள்
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) போராட்டம் நடைபெற்றது.
1 min
ஜேஜு விமான விபத்து: கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புதல்
அண்மையில் நேர்ந்த ‘ஜேஜு’ விமான விபத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, தென்கொரியாவின் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் கூட்டு நாடாளுமன்றப் பணிக்குழுவை அமைக்க செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) ஒப்புக்கொண்டுள்ளன.
1 min
இந்தோனீசியா: ஊழியர்களுக்கு வேலைப் பயிற்சி நிலையங்கள்
புலம்பெயர்ந்த ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த, 100 தொழில்சார் பயிற்சி நிலையங்களை நிறுவ இந்தோனீசியாவின் புலம்பெயர்ந்த ஊழியர்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
1 min
நஜிப்பின் பொது மன்னிப்பில் அரசாங்கம் நடைமுறையைக் கடைப்பிடித்தது: அமைச்சர் ஃபாமி
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் பொது மன்னிப்பை நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கம் செயல்முறையைக் கடைப்பிடித்திருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் கூறியிருக்கிறார்.
1 min
அழகெனும் கனவுக்குத் தாய்மை முட்டுக்கட்டையல்ல
தன் பத்து வயது மகளை ஒற்றைத் தாயாராகப் பார்த்துக்கொள்வது ஒருபுறம், தளவாடத் துறையில் சுயதொழில் செய்வது மறுபுறம் என திருவாட்டி ஷஜிதா அமீனுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரமே குறைவு.
1 min
Tamil Murasu Newspaper Description:
Publisher: SPH Media Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only