CATEGORIES
Categories
தீப்பெட்டி தந்திரம்
பக்கம்: 1
பூக்கோ
கதை கேளு... கதை கேளு...
நீர் எப்படி உருவாகின்றது?
நர் எப்படி உருவாகின்றது என்ற கேள்வியை நாம் மக்களிடம் கேட்டால் 99 சதவீத மக்கள் தவறான பதிலைத்தான் கூறுவர். நீர், பனிப்பாறை உருகி மலையிலிருந்து ஆறாகவும், கடலாகவும் உருவாகின்றது என்று சிலரும், ஆறும், கடலும் ஆவியாகி, மேகமாகி மழை பெய்கிறது என்று சிலரும் சொல்லலாம். ஆனால், இது 'நீர் எப்படி உருவாகிறது' என்கின்ற கேள்விக்கு உரிய பதில் கிடையாது. 'அது எங்கிருந்து உருவாகிறது' என்ற கேள்விக்கான பதில்தான்.
நல்லதம்பி
விடுமுறை நாளான அன்று, எப்போதும் போல் கதை சொல்ல பூங்காவிற்கு வந்துவிட்டார்! கோமாளி மாமா. ஆனால் குழந்தைகள் மூவரையும் காணவில்லை. சரியான நேரத்திற்கு வந்துவிடும் குழந்தைகள் இதுவரை ஏன் வரவில்லை என பூங்கா வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
கிளி காய்க்கும் தென்னை மரம்
குதுவைத் தோட்டம் எப்பவும் ரொம்ப அழகாகவும், அமைதியாகவும் இருக்கும். தேவையில்லாத எந்தச் சத்தமும் அங்கு இல்லாததுனால பறவைகள் கத்துறது கூட அவ்வளவு அழகா கேட்கும். இன்னும் சில சமயங்களில் காற்று மரத்தின் மீது மோதும் போது ஏற்படும் சப்தம் கூட இசையாக நம் செவிகளில் பாயும்.
அய்ஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்?
குழந்தைகளே , கோடை என்பது நிலநடுக்கோட்டுக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் அனைத்து நாடுகளுக்குமே மிதமானது முதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான், இன்றல்ல, நேற்றல்ல, உயிரினம் தோன்றிய காலத்தில் இருந்தே கோடைகாலம் தொடர்ந்து வருகிறது,
கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா?
பெற்றவர்கள், பெரியவர்கள் ஏன் சில ஆசிரியர்கள் கூட மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் முன் கடவுளை வேண்டிக் கொண்டால் தேர்வு சிறப்பாக எழுதலாம் என்று கூறி அவ்வாறே மாணவர்களைச் செய்யவும் சொல்கின்றனர்.
பிஞ்சுகளே... பிஞ்சுகளே... பெரியார் தாத்தா பகுத்தறிவாளரானது எப்படி?
ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் 'ஏட்டுக்கல்வி' என்ற முறையில் தன்னை அடைத்துக் கொள்ளாத எங்கும் பறந்து, மரங்கொத்திப் பறவையாக கொத்திக் கொத்தி - கேள்வி மேல் கேள்வி போட்டே மற்றவர்களைச் சிந்திக்க வைத்தவர்.
வைரலான பெரியார் பிஞ்சு!
'என்பார்வையில் பெரியார்!' என்ற தலைப்பில் 5 வயது பெரியார் பிஞ்சு சித்தார்த்தன் பேசிய காணொலி, அதன் கருத்துக்காகவும், அப்பிஞ்சின் உடல்மொழிக்காவும் வைரலாகி வருகிறது.
பெலாராஸ்(BELARUS)
உலக நாடுகள்
ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா?
வாழைப்பழத்தை உறிக்கும்போது, அதில் சில பழங்கள் இரட்டையாக ஒட்டிக் கொண்டிருக்கும்.
நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை
மனித குலத்திற்கு நல்வழிகாட்டியவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் உலகம் எங்கும் சிலைகள் உண்டு.
ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி
கதை கேளு... கதை கேளு...
கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி?
பிஞ்சுகளே...பிஞ்சுகளே...
எத்தனுக்கு எத்தன்!
விடுமுறை நாட்களில் கோமாளி மாமா சொல்லும் கதையைக் கேட்க பூங்காவிற்கு மல்லிகாவும், செல்வமும் முன் கூட்டியே வந்துவிட்டனர்.
பெரியவர்கள் முன் கால்மேல் கால் போடக்கூடாதா?
ஆண்களுக்கு முன் பெண்கள் உட்காரக் கூடாது என்ற நிலை இருந்தகாலம் உண்டு.
ஊரடங்கில் என்ன செய்கிறோம்? பெரியார் பிஞ்சுகளின் கடிதம்
அன்புள்ள ஆசிரியர் தாத்தா அவர்களுக்கு, உங்கள் பேரக்குழந்தைகளின் வணக்கம்.
போதி தருமர்
6ஆம் நூற்றாண்டின் முடிவில் இந்திய தீபகற்பம் முழுவதும் பரவி இருந்த பவுத்தம் தென் இந்தியாவில் சிவனைக் கும்பிடும் சைவ மதத்தவர்களால் கொடூரமாக அழித்தொழிக்கப்பட்டது.
பிஞ்சுகளே... பிஞ்சுகளே.... அச்சம் வேண்டாம்; எச்சரிக்கை அவசியம்!
பாசத்திற்குரிய பேத்தி, பேரன்களே!
நம்பிக்கைக்கு உரியவர்கள்
விடுமுறை நாள்-மாலை நேரம். மாணிக்கமும், செல்வமும் வழக்கம்போல் பூங்காவுக்கு வந்து விட்டனர்.
தந்தை எழுத்தைத் தலைப்பெழுத்தாகப் போடுதல்?
தந்தையின் பெயரிலுள்ள முதலெழுத்தைத் தங்கள் பெயருக்குத் தலைப்பெழுத்தாகக் கொள்வது வழக்கில் உள்ளது.
ஏழடிச் சுவர்
மணிமேகலைக்குக் கோபம் கோபமாக வந்தது.
ராஜ்காட்
கதை கேளு... கதை கேளு...
மணியம்மைப் பாட்டியின் நூற்றாண்டு
பிஞ்சுகளே... பிஞ்சுகளே....
பேராசைக்குக் கிடைத்த சூடு!
சிறுவர் கதை
தியாக சீலர்
கோமாளி மாமா-3
குழந்தைகளைக் கண்டியுங்கள்!
குழந்தை வளர்ப்பு
ஆமை புகுந்த வீடு உருப்படாதா?
காரணமின்றி ஏற்காதீர்கள்
ஆசிரியரின் வாழ்த்து பிஞ்சுகளின் பிரச்சாரம்
வெள்ளக்கோவிலில், ஜனவரி 1 அன்று ஆசிரியர் தாத்தா அவர்கள் வழங்கிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பெரியார் பிஞ்சுகள் சாலையில் வடித்து அறிவியல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.