CATEGORIES
Categories
பரிகாரத்தால் தீர்க்கமுடியாத சாபம்!
'பாலஜோதிடம்' இதழில் அகத்தியர் ஜீவநாடி' கட்டுரைகளைப் படித்துவிட்டு நிறைய வாசகர்கள், 'பாவ- சாப நிகழ்வுகளை எழுதும் நீங்கள் அதற்கு சரியான பரிகார முறைகளை எழுதவில்லையே' என்று தொலைபேசியில் கேட்கின்றனர்.
தலைக்குமேல் வரும் பிரச்சினை!
தலைமுடி அதிகமாக உதிர்வதற்கும், தலை முற்றிலும் வழுக்கையாக இருப்பதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பிருக்கிறதா?
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியன் பதில்கள்
எனக்கு சுயதொழில் யோகம் உண்டா? என்ன தொழில் செய்யலாம்? அடுத்துவரும் சனிப்பெயர்ச்சி (2020 டிசம்பரில்) சாதகமா? பாதகமா? வீடு கட்டும் யோகமுண்டா ?
குடும்பப் பிணக்கு நீக்கி இணக்கம் தரும் பரிகாரம்!
இந்துக்களின் சமுதாயக் கட்டமைப்பே கூட்டுக் குடும்பமாக வாழ்வதுதான்.
களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம்!
களத்திரகாரகன் சுக்கிரனுடன் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றாலும்;
கந்தர்வ நாடி!
தசாபுக்திப் பலன்களைக்காணும்போது பொதுவான வரைமுறைகளைக் கருத்தில்கொள்ளாமல், அந்தந்த நட்சத்திரத்திற்கான பலனைக் கண்டறிதலே துல்லியமான தாகும்.
இருமடங்குப் பலன்தரும் வர்க்கோத்தம தசை!
ஒரு கிரகம் ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் இடம் பெறுகிறதோ, அதே இடத்தில் அம்சத்திலும் வருமேயானால், அது அந்த ஜாதகருக்கு இரட்டிப்புப் பலன்களைத் தரும்.
இந்த வார ராசிபலன்
15-3-2020 முதல் 21-3-2020 வரை
அதிர்ஷ்ட வாழ்வுபெற அமிர்த மூலிகை ரகசியம்!
சூரிய உதய காலத்திலிருந்து இரவு பத்து மணிவரை பலரும் இன்றைக்குக் கல்யாணத்திற்குப் போகிறேன்.
ஜோதிடபானு 'அதிர்ஷ்டம் சி. சுப்பிரமணியம் பதில்கள்
சி. சுப்பிரமணியம் பதில்கள்
இந்த வார ராசி பலன்
8-3-2020 முதல் 14-3-2020 வரை
தோஷங்கள் பல தீர்க்கும் அரச விருட்சப் பரிகாரம்!
இயற்கையன்னை உலகிற்களித்த மிகப் பெரிய வரம் மரங்கள் எனலாம்.
விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்) யாருக்கு நன்மை தரும்?
27 நட்சத்திரப் பலன்கள்!
மகப்பேறின்மையால் மனவேதனையா?
வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியான, நன்மையான விஷயங்களை பாக்கியம் என்று குறிப்பிட்டார்கள் முன்னோர்கள்.
சோழி ஆருடப் பலன்!
நடக்கவிருப்பதை அறிந்து கொள்ள ஜோதிட வழிமுறைகள் பல உள்ளன. அதில் சோழி ஆரூடமும் ஒன்று .
கந்தர்வ நாடி!
இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஆணைப்போல் பெண் - பெண்ணைப்போல் ஆண்!
சில ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு காரணமாக வாரிசு இல்லாமல் போகிறது.
பெண்கள் வாழ்வில் பெருந்துன்பம் தரும் பெயர்கள்!
பெண்களில் சிலர் தங்கள் ஆயுள்வரை சுகத்தை அனுபவித்து வாழ்கிறார்கள்.
குழந்தையில்லா குறை தீர்க்கும் மார்க்கம்!
இன்றைய அவசர உலகில் நாம் காலற்ற, உடலற்ற, தலையற்ற நாட்களை கவனிப்பதில்லை.
கர்ப்பப் பை தொல்லை ஏன்?
பல பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் மூன்று நாட்களைக் கடந்து 10, 15 நாட்கள் என்றுகூட ரத்தப்போக்கு இருக்கிறது.
கந்தர்வ நாடி!
வீடுகட்டுதல், புதிய தொழில் முயலி போன்ற வற்றில் வெற்றியைத் தீர்மானிப்பவை உஜய ஸ்தானங்களேயாகும்.
கண்டாந்த தோஷம் தீர்க்கும் பரிகாரம்!
அரிது அரிது மானிடராதல் அரிது. அதனினும் கூன் குருடு செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது' என்ற ஒளவையார் பாடல் வரிகளிலிருந்து, மனிதப் பிறவி மிக உயர்வானது என அறியமுடிகிறது.
உள்ளங்கையில் இருக்கும் ஐஸ்வர்ய ரகசியம்!
இந்த உலகில் கொட்டிக்கிடக்கும் ஐஸ்வர்யங்களை அடைய, நமது விதியை அறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறும் சாமுத்ரிகா தந்திர ரகசியத்தை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.
இந்த வார ராசி பலன்
1-3-2020 முதல் 7-3-2020 வரை
12 ராசி, 27 நட்சத்திரத்தினருக்கு மார்ச் மாதப் பரிகாரங்கள்!
சென்ற இதழ் தொடர்ச்சி.....
மணப் பொருத்த விதிகள்
ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப் பட்டிருந்தால், எத்தகைய ஜாதகத்தைச் சேர்ப்பது, இணைக்கக்கூடாத ஜாதக அமைப்பு எதுவென்று ஜோதிடத்தில் விதியுள்ளது.
ஜோதிடபானு அதிர்ஷ்டம் சி. சுப்பிரமணியன் பதில்கள்
சி.சுப்பிரமணியம் - பதில்கள்
பெண் சாபத்தால் தடையான திருமணம்!
நாடி பார்த்தபோது, தனது மகனின் திருமணம் பற்றியும் மணப்பெண்ணைப் பற்றியும் பலனறிய வந்துள்ளார் என்று அறிந்துகொண்டேன்.
செவ்வாய் தோஷம் அனைவரையும் பாதிக்குமா?
புதிய சமுதாயத் தொடக்கத்தை உருவாக்கும் இரு மனங்களின் இணை வெனும் திருமணம், மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் என்றால் மிகையாகாது.
கந்தர்வ நாடி!
ஜனன ஜாதகத்தில் எந்த கிரகம் சுபகேந்திரத்தில் உள்ள தோ (1, 5, 9/3, 7, 11) அந்த கிரகம் கோட்சாரத்தில் வலிமை பெறும்போது ஜாதகருக்கு நல்ல பலன்களை அள்ளித் தரும்.