CATEGORIES
Categories
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேட்டில் கடல் சீற்றத்தால் மீன்வளத் துறை கட்டிடங்கள் சேதம்
மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் கடற்கரையை தாக்கி வருவதால் மீன் இறங்குதள கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
தாம்பரம் - ஹைதராபாத் உட்பட 4 சிறப்பு ரயில்கள் சேவை மார்ச் வரை நீட்டிப்பு
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செல்ல நாய்க்கு 2 ஏக்கர் நிலம் உயில் எழுதி வைத்த விவசாயி
செல்ல நாயுடன் ம.பி. விவசாயி நாராயண் வர்மா.
டெல்லி கலவரத்துக்கு சதித்திட்டம் தீட்டினார் - உமர் காலித் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
கோயிலை சேதப்படுத்தினால் நடவடிக்கை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் எச்சரிக்கை
ஆந்திராவில் சமீப காலமாக கோயில்கள், சிலைகள், தேர் ஆகியவற்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழங்கால தேர் ஒன்று அடையாளம் தெரியாத நபர்களால் இரவோடு இரவாக கொளுத்தப்பட்டது.
ஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி
ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, சீன தொழிலதிபர் சாங் ஷான்ஷன் என்பவரிடம் இழந்தார்.
புதிய நாடாளுமன்றம் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி
புதிய நாடாளுமன்ற வளாக கட்டிட பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது.
பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால் போராட்டத்தை தொடரும் விவசாயிகள்
மத்திய அரசு கடந்த செப்டம்பரில் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
• பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பரவுவதால் அச்சம்
நாமக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை. 26 இடங்களில் கண்காணிப்பு
பிரிட்டனில் அதிகரிக்கும் புதிய வகை கரோனா - பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை திடீர் ரத்து
பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தனது இந்திய பயணத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார்.
ஜன.28-ல் தைப்பூசம் அரசு பொது விடுமுறை
முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
32 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இயற்கை எரிவாயு குழாய் பதிக்கப்படும்
கொச்சி மங்களூரு திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து பிரதமர் மோடி உறுதி
திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தமிழக அரசு உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 கிசான் மோசடி கணக்கில் வரவு: பொன்முடி
பொங்கல் பரிசாக தரும் ரூ.2,500-ஐ கிசான் நிதியுதவித் திட்ட மோசடிக் கணக்கில் வரவு வைக்கின்றனர் என்று பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் சதானந்த கவுடா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா (67) திட்டமிட்டிருந்தார்.
உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம்
இந்தியாவில் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
பச்சரிசி, சர்க்கரை, கரும்பு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கம் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் 2.10 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது
ஜன.14-ம் தேதி அமித் ஷா சென்னை வருகை
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசவும் திட்டம்
அதிமுக கூட்டணியில் சொந்த சின்னங்களில் போட்டியிட சிக்கல் இல்லை: ஜி.கே.வாசன்
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள், அவரவர் சின்னங்களிலேயே போட்டியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவிஷீல்டு, கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவிப்பு. உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு
கடலோர மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
உ.பி.யில் மயான கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் உயிரிழப்பு: 32 பேர் மீட்பு
உத்தர பிரதேசத்தில் மயான கூரை இடிந்து விழுந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 32 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2.47 லட்சமாக குறைந்தது
நாடு முழுவதும் நேற்று 18,177 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியின் உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
போராடும் ஒவ்வொரு விவசாயியும் சத்யாகிரகி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் ஒவ்வொரு விவசாய தொழிலாளியும் சத்யாகிரகி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மிரட்டி என்னை பணிய வைக்க முடியாது பிடிபி தலைவர் மெகபூபா முப்தி ஆவேசம்
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) இளைஞரணி தலைவர் வாஹீத் பர்ராவை என்ஐஏ அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்தனர்.
ஹரியாணா, ராஜஸ்தான உட்பட வட மாநிலங்களில் கடும் குளிர்
வட மாநிலங்களில் நேற்று முன்தினம் முதல் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் தவித்து வருகின்றனர்.
ரூ.1,100 கோடி செலவில் ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகி தகவல்
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலின் மாதிரி வரைபடம்.
மெரினா கடற்கரையில் 'நம்ம சென்னை' செல்ஃபி மையம்
மாநகராட்சி சார்பில் விரைவில் திறப்பு