CATEGORIES
Categories
போதை மாத்திரை விற்ற 2 வாலிபர்கள் கைது!
சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானத்தில் யாரும் பயணிக்காதீர்!
ஏர் இந்தியா விமானத்தில் நவம்பர் 1 முதல் 19 வரையிலான காலத்தில் யாரும் செல்லக்கூடாது என அமெரிக்காவில் உள்ள சீக்கிய தீவிரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளான்.
நான் ஒரு ஆர். எஸ்.எஸ். காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!
நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழக ஆளுநர் மாற்றப்பட இருப்பதாக வெளியாகும் செய்திகள் வெறும் யூகங்கள் தான், ஆனால் தமிழக ஆளுநர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
திருவேற்காடு கோலடியில் : மின்சார கம்பியை தொடும் அளவிற்கு மலைபோல் குப்பை குவியல்!
Thiruverkadu, municipality, garbage, electric wires, high voltage, pollution, private company, plastic waste, public health, Tamil Nadu government.
முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படுகின்றன! தென்னக ரெயில்வே திட்டம்!!
கவரைப்பேட்டை ரெயில் விபத்து குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சதிவேலை காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நட்டுகளும், போல்ட்டுகளும் கழற்றப்பட்டுள்ளன.
பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்!
31 ஜோடி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் காட்டமான பேச்சு!!
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது நாளை மறுநாள் புயலாக உருமாறும். இந்தப் புயல் ஒடிசா-வங்க தேசம் வழியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துறையூர் அருகே முறுக்கு வியாபாரி, மனைவியுடன் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த அரசு மருத்துவமனை அருகே உள்ள முத்து நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (வயது 37).
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்களை குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
பருவமழை தொடங்கிய நிலையில் விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்!
பருவமழை துவங்கிய நிலையில், விவசாய நிலங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கையை தமிழக அரசு தொடர வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் மரியாதை! எ எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேனி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குள்ளபுரம் கிராமத்தில் உள்ள சங்கரமூர்த்திப்பட்டியில் சுமார் 700க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மொழி கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்!
சென்னைத் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடி கேட்டு நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்!
இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான் (வயது 58).
விசாரணை அதிகாரி மாற்றம்: மனித உரிமை ஆணைய செயல்பாட்டில் மூக்கை நுழைப்பதா?
தன்னாட்சி அமைப்பான மாநில மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல...கல்யாணத்துக்கு பெண் பாருங்க”!
காருக்கு பெட்ரோல் போட வந்த எம்.எல்.ஏ.விடம், \"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல்ல. என் பெண் கல்யாணத்துக்கு பாருங்க...\" என அவரிடம் பங்க் ஊழியர் நூதன கோரிக்கை விடுத்தார்.
அ.தி.மு.க. அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது!
துனை புரிந்தவர்களின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்பு இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டமே காரணம்!
செல்வப்பெருந்தகை பாராட்டு!!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா !
6 மாதங்கள் பதவியில் இருப்பார்!
பெங்களூர் முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் நியூசிலாந்து பந்துவீச்சில் மிரட்டல்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கள்பலரும் டக்அவுட் ஆகி வெளியேறினர்.
வேலூர் அருகே பயங்கரம்: தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி படுகொலை?
மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் கும்பல் வெறிச்செயல்!!
சண்டிகாரில் இன்று பிற்பகல் பா.ஜ.க. கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
அமைப்பாளரை நியமிக்க முடிவு?
உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
திறந்த கண்கள், கையில் புத்தகம்:
அரியானா முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்பு!
பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில்
தூய்மைப் பணியாளர்களுடன் மதிய உணவு உண்டார்: கொளத்தூர் தொகுதியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
“எங்கள் பணி மக்கள் பணி; அது தொடரும்; எந்த மழை வந்தாலும் சமாளிப்போம்”!!
எடப்பாடி கொடியேற்றி இனிப்புவழங்கினார்!
53-ஆவது ஆண்டு தொடக்க விழா: அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில்
டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் வசூல் எதிரொலி: சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பேருந்துகளுக்கு அனுமதி!
பயணிகளின் நலன் கருதி நடவடிக்கை!!
ஒரே நாளில் ரூ.360 உயர்வு: தங்கம் விலை பவுனுக்கு ரூ.57,120-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு பவுன் ரூ.57 ஆயிரத்து 120 க்கு விற்பனையாகிறது.
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு!
பொதுமக்கள் புகார்களை தீர்க்க கூடுதல் ஊழியர்கள் நியமனம்!!
வானில் பிரகாசமாக தெரிந்த 80,000 ஆண்டுகள் பழமையான அரிய வகை வால் நட்சத்திரம்
80 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரிய வகை வால் நட்சத்திரம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வானில் தென்பட்டுள்ளது.