CATEGORIES
Categories
சென்னை-மைசூர் இடையே வந்தேபாரத் ரெயில் சோதனை ஓட்டம் தொடங்கியது!
பிரதமர் மோடி 11-ஆம் தேதி முறையான பயணத்தை தொடங்கி வைக்கிறார்!!
10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும்!
உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!
கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!
டாக்டர். ராமதாஸ் வலியுறுத்தல்!!
'ரஜினி 170' படத்தில் வடிவேலு!
தலைவர் 170 படத்தை சிபி சக்கரவர்த்தியே இயக்குவார் என்றும், இப்படத்தில் நடிகர் வடிவேலு, ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது
மீண்டும் சிம்புவுடன் ஜோடிசேரும் திரிஷா!
சிம்புவின் கொரோனா குமார் படமும் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்!
விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!
குஜராத் சட்டசபைக்கு 2 கட்டத் தேர்தல்!
டிசம்பர் 8-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை; தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு!!
'குறட்டை' பிரச்சனையை மையமாக வைத்து உருவான நகைச்சுவை திரைப்படம்!
சென்னையை சுற்றி ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர்
'ஓங்காரம்' நடிகருக்கு தேடி வந்த ஹாலிவுட் பட வாய்ப்பு!
இந்தப் படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது
தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கு: கவர்னரை திரும்பப்பெற ஜனாதிபதியிடம் மனு!
கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுக்கு தி.மு.க. அழைப்பு!!
மழைநீர் வடிகால் பணி: கட்டுப்பாட்டு மையத்தில் ஸ்டாலின் திடீர் ஆய்வு!
வீடியோ கால் மூலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்!!
பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை; 6-ஆம் தேதி வரை மழை நீடிக்கும்!
சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களில் 2-ஆவது நாளாக விடிய விடிய கனமழை பெய்தது.
சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய்! ஆறுதல் கூறிய முன்னாள் கணவரின் தம்பி!!
பிரபல ஜோடியான சமந்தா-நாக சைதன்யா தம்பதி, கடந்த 2021 அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கனடாவில் நடந்த கார் விபத்தில் நடிகை ரம்பா காயம்!
மருத்துவமனையில் குழந்தை அனுமதி!!
ஊழலில் ஊறித்திளைக்கும் சந்திர சேகரராவுடன் காங்.கூட்டு சேராது!
ராகுல் திட்டவட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்: உயர் அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை!
வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை உடனே செய்ய வேண்டும்!!
செங்குன்றத்தில் 13 செ.மீ. பதிவு: தமிழ்நாட்டில் 3 தினங்களுக்கு பலத்த மழை நீடிக்கும்!
வானிலை ஆய்வு மையம் தகவல்!!
சென்னையில் விடிய விடிய மழை: ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர்பலி
25-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன!
கோவையில் பா.ஜ.க. போராட்டம்: அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சி!
கே.எஸ்.அழகிரி அறிக்கை!!
சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்தது!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தனுசுடன் இணைந்து நடிப்பது ஏன்?
சிவராஜ்குமார் சுவாரசிய தகவல்!
இந்தியாவின் சிறந்த தேசபக்தர்: வெளியுறவுக் கொள்கை முடிவு எடுப்பதில் மோடி சிறந்தவர்!
ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!!
உள்துறை மந்திரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!!
அரியானாவில் உள்ள சுரஜ் குண்டில் மாநில உள்துறை அமைச்சர்கள், செயலாளர்கள் டி.ஜி.பி.க்கள் மற்றும் பங்கேற்கும் 2 நாள் சிந்தனை அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகப் உரையாற்றினார்.
101 ரன்களில் வங்கதேசம் சுருண்டது: 104 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி!
ரூசோவ் சதம் விளாசி அசத்தல்!!
சென்னையில் அம்பேத்கர் சிலை திறப்பு!
ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
பா.ஜ.க.வில் சேர்ப்பதற்காக சந்திரசேகர ராவ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.400 கோடி பேரம்!
3 தரகர்கள் கையும் களவுமாக சிக்கினர்; தெலுங்கானாவில் பரபரப்பு சம்பவம்!!
கோவையில் பதற்றத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சி: அண்ணாமலையையும் விசாரிக்க வேண்டும்!
24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்தோம்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி!!
போலீஸ் அதிரடி நடவடிக்கை!!!
கோவைகோட்டை மேட்டில் ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ந் தேதி அதி காலையில் வந்த கார் வெடித்து சிதறியது.
திருவாரூர் மாவட்ட கோவிலில் மாயமான சோழர் கால சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்கால சிலைகளை படத்தில் காணலாம்.
இங்கிலாந்து வரலாற்றில் வெள்ளையர் அல்லாத முதலாவது பிரதமர்!
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவி எற்றுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். ஏனென்றால் வெள்ளையர் அல்லாத முதலாவது பிரதமர் இவர் தான்.