CATEGORIES
Categories
234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செய்வேன்!
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு!
கமலா ஹாரிசை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்!!
அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விட்டது.
கடும் விமர்சனம் எதிரொலி: சீமானுக்கு எதிராக விஜய் கட்சி தொண்டர்கள் பரபரப்பு சுவரொட்டி!
“எல்லா தேர்தலிலும் அடி வாங்குபவருக்கு தளபதி பற்றி கூற என்ன தகுதி இருக்கு?\"
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்? குட்டி நீர் யானை மூலம் கணிப்பு!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று ஆட்சி யைப் பிடிக்கப் போகும் தலைவர் யார் என்பது தொடர்பாக தாய்லாந்து உயிரியல் பூங்காவில் குட்டி நீர் யானை மூலமாக கணிக்கப்படுகிறது.
'ஹார்ட்டுல் பீலிங்கு'; 'வணக்கம் தமிழா' சாதிக்கின் புதிய ரொமான்ஸ் வீடியோ!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை மையப்படுத்தி ‘வணக்கம் தமிழா' என்கிற ஆல்பத்தை உருவாக்கி வெளியிட்ட சாதிக், தொடர்ந்து 'காடுவெட்டி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார்.
கடலூர் அருகே கம்பத்தில் கட்டி வைத்து மாணவர் மீது தாக்குதல்!
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.க. சாலை மறியல்!!
2 நாள் பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு உதயநிதி இன்று வருகை!
கருணாநிதி சிலைத் திறப்பு; மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்!!
அதிகார வலிமைமிக்க 20 தலைவர்களின் பட்டியலில் ஸ்டாலினுக்கும் இடம்!
அதிகார வலிமை மிக்க 20 தலைவர்களின் பட்டியலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 8-ஆம் இடம் கிடைத்துள்ளது.
ஆட்சியை பிடிக்க முடியாது எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும்!
தொல்.திருமாவளவன் பரபரப்பு பேட்டி!!
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்:டிரம்ப்-கமலாஹாரிஸ் இடையே கடும் போட்டி!
நாளை முடிவு வெளியாக வாய்ப்பு!!
சென்னை, காமராஜர் துறைமுகங்கள் ரூ.187 கோடியில் பசுமைத் துறைமுகங்களாக மாற்றப்படுகின்றன!
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தின் இன-மொழி வரலாற்றை கட்டிக்காக்கும் இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகழாரம்!!
ஆந்திராவில் நகைக்காக கொலை செய்து பெண்ணை சூட்கேசில் அடைத்து தமிழகம் கடத்தி வந்தனர்!
மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் தந்தையுடன் கல்லூரி மாணவியும் கைது !!
விஜய் கலந்து கொள்ளும் விழாவில் பங்கேற்பது குறித்து சூழலுக்கு ஏற்ப முடிவு: 2026 தேர்தலிலும் தி.மு.க.கூட்டணியில் தான் நீடிப்போம்!
வேண்டுமென்றே எங்கள் மீது சந்தேகம் பரப்புகின்றனர்; திருமாவளவன் பரபரப்பு பேட்டி!!
தி.மு.க. இளம் பேச்சாளர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம்!
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு!!
7 முக்கிய மாநிலங்களில் டிரம்ப் முன்னிலை!
ஜனவரி 20-ல் புதிய அதிபர் பதவியேற்பார்!!
சென்னை திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல்!
நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன; கிளாம்பாக்கத்திலும் அதிகக் கூட்டம்!!
வாயுக்கசிவால் மீண்டும் 4 மாணவிகள் மயக்கம்!
பள்ளியில் பெற்றோர் முற்றுகை!!
கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடிமதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
‘என் உயிரினும் மேலான’ கருத்தியல் தொடர் பேச்சரங்கம்!
600-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு!!
அ.தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு!!
தட்டிக் கேட்ட நண்பனை கத்திரியால் கொன்ற வாலிபர்!
சென்னை திருவான்மியூரில் பயங்கரம்!!
மாபியாக்களின் அடிமை ஜார்க்கண்ட் அரசு!
சிபுசோரன் கட்சி மீது மோடி கடும் தாக்கு!!
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியால் 34 கோடி ரூபாய் இழப்பு.
முன்விரோத தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்!
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதான கொலை வெறித் தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரகண்டில் கோர விபத்து: மலையில் பஸ் உருண்டு 28 பயணிகள் சாவு!
உத்தரகண்ட் மாநிலத்தில் மலையில் பஸ் உருண்டு 28 பயணிகள் இறந்தார்கள்.
"வசைபாடுபவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை”!!
புதிதுபுதிதாக கட்சியைத் தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. ஒழிய வேண்டும், அழிய வேண்டும் என்று நினைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பெண் போலீசார் பரிதாப சாவு!
மேல்மருவத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது!!
கணவரின் முதல் மனைவியை 50 தடவை கத்தியால் குத்திய பெண்!
கணவரின் முதல் மனைவியை, அவரது 2-ஆவது மனைவி 50 முறை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர சம்பவம் தீபாவளி அன்று மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்றது.
ரஜினி வீட்டில் தீபாவளி கொண்டாடிய தனுஷ்! ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு!!
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி தொடர்ந்த வழக்கில், இதுவரை நேரில் ஆஜராகாத நிலையில், நடிகர் தனுஷ் தீபாவளி பண்டிகையை மகன்களுடன் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டில் கொண்டாடியதாகவும், அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து மனம் விட்டு பேசியதாகவும், இதையடுத்து இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.