CATEGORIES

 சிக்கன் மஷ்ரூம் பை
Thozhi

சிக்கன் மஷ்ரூம் பை

சிக்கன் மஷ்ரூம் பை

time-read
1 min  |
January 16-31, 2020
சவ்மீன்
Thozhi

சவ்மீன்

சவ்மீன்

time-read
1 min  |
January 16-31, 2020
குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!
Thozhi

குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!

கல்வி பற்றிய விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த சில விஷயங்களை தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்கிறேன்” என்று கூறும் திருச்செங்கோட்டை பூர்விகமாக கொண்ட பர்வதவர்த்தினி ஈஸ்வரன், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சமூக சார்ந்த பல வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

time-read
1 min  |
January 16-31, 2020
கிச்சன் டிப்ஸ்
Thozhi

கிச்சன் டிப்ஸ்

கிச்சன் டிப்ஸ்

time-read
1 min  |
January 16-31, 2020
கற்பித்தல் என்னும் 'கலை'
Thozhi

கற்பித்தல் என்னும் 'கலை'

"கலைகளை கற்றுத் தேர்'' என்று நாம் பிள்ளைகளுக்கு ஆசி வழங்குவதுண்டு. அத்தகைய கற்றுத்தருதலும் ஒரு சிறந்த 'கலை' என்றுதான் நினைக்க முடிகிறது.

time-read
1 min  |
January 16-31, 2020
கேரளப் பெண்களின் 'நைட் வாக்'
Thozhi

கேரளப் பெண்களின் 'நைட் வாக்'

தனியாக ஒரு பெண் நடுநிசியில் நடந்து செல்வது இன்றும் சவாலாகத்தான் உள்ளது.

time-read
1 min  |
January 16-31, 2020
குறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்!
Thozhi

குறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்!

இந்தியாவில் குழந்தைப் பிறப்பு குறைகிறது என சமீபத்திய செய்திகள் கசொல்கின்றன. சீனாவுக்குப் போட்டியாக முண்டியடித்து வந்த நம் தேசத்து மக்கள் தொகை எதிர்காலத்தில் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், குழந்தைகள் பிறப்பு குறைகிறது எனப் பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும் பெண் குழந்தைகள் பிறப்பு குறைகிறது என்பதுதான் நிஜம்.

time-read
1 min  |
January 16-31, 2020
கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!
Thozhi

கனவு மெய்ப்பட்டால் வெற்றி நிச்சயம்!

இன்றைய இளம் பெண்களின் ஆர்வத்துக்கும், நம்பிக்கைக்கும் உரியதாக மாடலிங் துறை பெரிதும் மாறியுள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பெண்களும் கூட பலர் இன்று மாடலிங் துறையில் ஈடுபட்டு முன்னேறக் கனவு காண்கின்றனர்.

time-read
1 min  |
January 16-31, 2020
உலகின் மிகப் பெரிய மலர் படுக்கை
Thozhi

உலகின் மிகப் பெரிய மலர் படுக்கை

ஐக்கிய அரபு நாட்டின் துபாய் நகரில் ஷேக்சயீத் மசூதி மற்றும் புர்ஜி கலிபா அருகே 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் மிகப் பெரிய மலர் கார் பெட்டை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
January 16-31, 2020
உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! - நடிகை சரண்யா ரவிச்சந்திரன்
Thozhi

உறங்கிய போதும் ஒரு கண்ணை மூடாதே! - நடிகை சரண்யா ரவிச்சந்திரன்

தொலைக்காட்சி தொகுப்பாளினி, குறும்பட நாயகி, நாடக நடிகை, வெள்ளித்திரை நடிகை என பன்முக தன்மை கொண்டவர் சரண்யா ரவிச்சந்திரன். இவர் தனது கலையுலக பயணத்தை நம் மோடு பகிர்ந்து கொண்டார்.

time-read
1 min  |
January 16-31, 2020
இரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி!
Thozhi

இரவு 12 மணிக்கு ஆவி பறக்கும் இட்லி!

சென்னை, சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலை செல்லும் வழியில் 'அக்கா இட்லி கடை'ன்னு யாரிடம் கேட்டாலும் அதற்கான வழியினை சுலபமாக காட்டுகிறார்கள். அவர்கள் சொன்ன வழியில் செல்லும் போது கடையின் பத்தடிக்கு முன்பே ஆவியில் இட்லி வேகும் வாசனை நம் நாசினை வருட செய்கிறது. கடையின் வாசலில் இட்லி அவித்துக் கொண்டு இருந்தார் சரண்யா .

time-read
1 min  |
January 16-31, 2020
ஆப்பிள் டார்ட்
Thozhi

ஆப்பிள் டார்ட்

ஆப்பிள் டார்ட்

time-read
1 min  |
January 16-31, 2020
பதிப்பகத் துறையில் கால் நூற்றாண்டு
Thozhi

பதிப்பகத் துறையில் கால் நூற்றாண்டு

இணையதளங்களும், சமூகவலைத்தளங்களும், செல்போன்களும் இளைஞர்களை ஆக்கிரமித்துவிட்ட இந்த காலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வம் மெல்ல குறைந்துவருகிறது.

time-read
1 min  |
January 1, 2020
பாலைவனத்தில்  மழையைக்  கொண்டுவரும் பெண்களின் நடனம்!
Thozhi

பாலைவனத்தில் மழையைக் கொண்டுவரும் பெண்களின் நடனம்!

சமீபத்தில் உலகளவில் பெண்களை மையமாக வைத்து வெளியான சிறந்த பத்து படங்களைப் பட்டியலிட்டால் நிச்சயம் ‘ ஹெல்லோரா' வுக்கும் ஓர் இடம் இருக்கும்.

time-read
1 min  |
January 1, 2020
நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!
Thozhi

நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்!

முழுமையான வழிகாட்டல்

time-read
1 min  |
January 1, 2020
நடனமே என் சிறகுகள்
Thozhi

நடனமே என் சிறகுகள்

நடனமே என் சிறகுகள்

time-read
1 min  |
January 1, 2020
பிரௌனிஸ்
Thozhi

பிரௌனிஸ்

பிரௌனிஸ்

time-read
1 min  |
16-12-2019
ப்ளாக் மேஜிக் நிகழ்த்திய பிரபஞ்ச அழகி
Thozhi

ப்ளாக் மேஜிக் நிகழ்த்திய பிரபஞ்ச அழகி

இன்றைய இளம் தலைமுறைப் ' பெண்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும்?" என்ற நடுவர்களின் கேள்விக்கு, கொஞ்சமும் யோசிக்காமல்,' பெண்களுக்கு தலைமைப் கற்றுக்கொடுக்க வேண்டும்' என பளிச்செனச் சொல்லிய கறுப்பினப் பெண் சோசிபினி துன்ஷி (Zozibini Tunzi) 2019ன் பிரபஞ்ச அழகியாக தேர்வாகி நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.

time-read
1 min  |
January 1, 2020
மாபெரும் உணவுத் திருவிழா
Thozhi

மாபெரும் உணவுத் திருவிழா

அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் ஒவ்வொரு முறையும் தினகரன் நாளிதழால் நடத்தப்படும் உணவுக் கண்காட்சி, கடந்த டிசம்பர் மாதம், 14, 15 ஆகிய தேதிகளில் சென்னை நடைபெற்றது.

time-read
1 min  |
January 1, 2020
டைம் இதழின்  அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்
Thozhi

டைம் இதழின் அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்

காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களை நோக்கி ‘HOW DARE YOU' என்ற வார்த்தை மூலம் எச்சரித்த சிறுமி 'கிரேட்டா தன்பெர்க்கை ' எளிதில் மறந்துவிட முடியாது.

time-read
1 min  |
January 1, 2020
செல்லுலாய்ட் பெண்கள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி
Thozhi

செல்லுலாய்ட் பெண்கள் - அபிநய சரஸ்வதி கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி

படபடக்கும் அழகிய கண்கள், குறும்பு கொப்பளிக்கும் முகமும், சிரிப்பும், புன்சிரிப்போ கலகலவென்ற சிரிப்போ ஏதானாலும் பார்க்கும் அனைவரையும் கொள்ளை கொண்டு விடுவார்.

time-read
1 min  |
January 1, 2020
சுக்கி ஹப்பா கர்நாடக பொங்கல்
Thozhi

சுக்கி ஹப்பா கர்நாடக பொங்கல்

உலகம் முழுவதும் உள்ள உழவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாள் என்றால், அது அறுவடை நாளாகத்தான் இருக்கும். பட்டம் பார்த்து விதைத்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு, இரவு, பகலாய் மாதக்கணக்கில் பாதுகாத்து, நிலத்தில் விளைந்த அறுவடையை வீட்டுக்குக் கொண்டுவரும் நாளல்லவா அது.

time-read
1 min  |
January 1, 2020
சமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது!
Thozhi

சமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது!

வாங்க அப்பா... என்ன சாப்பிடுறீங்க, மசாலா போண்டாவா இல்லை கீரைவடை வேணுமா? உளுந்த போண்டா சூடா இருக்கு...” என்று புன்முறுவல் மாறாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் உணவுப் பொருட்களை பொட்டலம் கட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் கலைவாணி.

time-read
1 min  |
January 1, 2020
சமூக வலைத்தளம் மூலம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!
Thozhi

சமூக வலைத்தளம் மூலம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

இதுதான் என்றில்லாமல் எது நமக்கு விருப்பமோ அந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் பயம் இன்றி வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூரில் வசித்துவரும் திவ்யா

time-read
1 min  |
January 1, 2020
கொலஸ்ட்ராலை கரைக்கும் பசலைக்கீரை
Thozhi

கொலஸ்ட்ராலை கரைக்கும் பசலைக்கீரை

இந்த அற்புதமான பசலைக் கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்னைகளை சரி செய்யக்கூடியது.

time-read
1 min  |
January 1, 2020
குளிர் காலமும் முக தசை வாதமும்!
Thozhi

குளிர் காலமும் முக தசை வாதமும்!

பெல்ஸ் பேல்சி (Bell's Palsy) என்று மருத்துவத்தில் அழைக்கப்படும் முக தசை வாதமானது, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் அதிகம் காணப்படும் ஒன்றாகும்.

time-read
1 min  |
January 1, 2020
இந்த பூமி நம்முடையது! சுயநலமாக இருங்க!
Thozhi

இந்த பூமி நம்முடையது! சுயநலமாக இருங்க!

நாப்கின் நமக்கு அறிமுகமாகாத கால கட்டத்தில் நம் பெண்கள் மாதவிடாயின் போது பருத்தி துணியைப் பயன்படுத்தி வந்தார்கள்.

time-read
1 min  |
January 1, 2020
மக்களுக்காகவே நான்!
Thozhi

மக்களுக்காகவே நான்!

கல்பாக்கம் அருகில் கொடைப்பட்டினம் என்கிற ஒரு கிராமம்.

time-read
1 min  |
January 1, 2020
வாழ்வென்பது பெருங்கனவு!
Thozhi

வாழ்வென்பது பெருங்கனவு!

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...

time-read
1 min  |
January 1, 2020
தேர்தல்  களத்தில் 3 மாத குழந்தை
Thozhi

தேர்தல் களத்தில் 3 மாத குழந்தை

சேலத்தில் 92 வயது சமூதாட்டி தேர்தலில் போட்டி.

time-read
1 min  |
January 1, 2020