CATEGORIES
Categories
தேர்தல்!
சம்பக்வனம் மத்திய பிரதேசத்தில் உள்ள சத்பூரா மலைத் தொடரில் உள்ள அடர்த்தியான காடு. சிங்கராஜா அந்த நாட்டின் அரசர். அது தன் குடிமக்களை பற்றி நல்ல கவனம் செலுத்தும் சிறந்த அரசர். அவர் ஆட்சியில் மாமிசம் உண்ணும் விலங்குகளும் தாவரங்கள் உண்ணும் விலங்குகளும் ஒற்றுமையாக வாழ்ந்தன. காட்டில் உள்ள அனைவருக்கும் எப்போதும் போதுமான உணவும் தண்ணீரும் இருந்தது. எதை பற்றியும் புகார் எதுவுமில்லை. அதனால் சிங்கராஜா எல்லோராலும் விரும்பப்பட்டவர் மற்றும் அன்பு காட்டப்படுபவராக இருந்தது.
அன்பான நர்ஸ் சகோதரன்!
பாராஸுடைய அப்பா ஒரு டாக்டர் அவருடைய கிளினிக்கில் நோயாளிக்காக 10 அறைகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் இருந்தன. வெளி டாக்டர்களும் வந்து நோயாளிக்கு சிகிச்சை அளித்தனர். அத்துடன் பல நர்ஸ்களையும் வேலைக்கு வைத்திருந்தார்.
பிக்கி கும்பகர்ணன்!
முரளி டி.வி
புத்தகத்தின் ரகசியம்!
மாயா மற்றும் காவ்யா இருவரும் இரட்டை பிறவிகளாக இருந்தாலும், அவர்கள் முற்றிலும் ஒருவருக்கொருவர் எதிரானவர்கள்.
டைனோசர் தொல்லை!
ஜிங்கோ ஒட்டகச்சிவிங்கி ஆனந்தவன் காட்டில் வசித்து வந்தது. அது கபடம் மற்றும் வஞ்சக குணம் கொண்டது. அது கடனில் வாழும் கெட்ட பழக்கத்தை பெற்றிருந்தது. எப்போதும் யாராவது தான் கொடுத்த கடனை அதனிடமிருந்து திருப்பி கேட்டால், நான் உன் பணத்தை எடுத்து கொண்டு ஓடிவிட மாட்டேன். சில நாட்கள் கழித்து திருப்பி தந்து விடுவேன் என்ற பல்லவியே பாடும்.
வியாபாரியும்! நான்கு குதிரைகளும்!
வெகுகாலத்திற்கு முன் ஒரு வினோதமான அரசன் இருந்தான்.
அறிவினால் கபடதனத்தை அழித்தல்!
நீவவின் ஹவுசிங் சொசைட்டியில் ஒரு கருப்பு நாய் வசித்து வந்தது. அங்கு குடியிருப்பவர்கள் அதை காளி என்றழைத்தனர். அது ஒரு தெரு நாய். ஆனால் ஊர்வாசிகள் தங்களின் செல்லப் பிராணி என்றே நடத்தினர்.
கிணற்றுக்குள் ஒரு பேய்!
ஷைனா அவளுடைய அத்தையிடம் சாப்பாத்திகள் அடங்கிய டிபனை கொடுத்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
ஃபரோக்ளி பற்றிய உண்மை!
பத்து வயதுள்ள ஆயிஷா தன் பெற்றோருடன் நகரத்தில் வாழ்ந்து வந்தாள். ஒவ்வொரு மாலை நேரத்தில் அவள் தன் வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு தன் நண்பர்களுடன் விளையாடுவதற்கு செல்வாள்.
தோட்டத்து பூக்கள்!
வகுப்பில் கணக்கு வகுப்பு முடிந்து விட்டது. அடுத்த வகுப்பு டீச்சர் இன்னும் வரவில்லை. வகுப்பில் ஒரே சத்தம். கூண்டில் அடைப்பட்ட பறவைகள் எழுப்பும் சத்தம் போல் இருந்தது. சில நேரத்தில் கிளாஸ் டீச்சர் வகுப்பில் நுழைந்தார். ஒவ்வொரு மாணவனும் வேகமாக தங்களுடைய இடத்திற்கு சென்றனர்.
துரதிருஷ்டத்தின் பெயர் டூடு!
டூடு உண்மையிலேயே ஒரு அறிவுள்ள கழுதை. அறிவினாலும் மற்ற எல்லா செய்கைகளாலும் எல்லா நண்பர்களும் வேலை செய்து கொண்டு மும்முரமாக இருக்கும் போது இது ஒன்று மட்டும் தான் வேலையில்லாமல் இருக்கும்.
விஷமம் நிறைந்த கிட்டு!
மேகா கதம்
கோவிட் ஆயுதம்!
அப்பா விரைவில் நாம் எல்லோரும் அ போய் ஊசி போட்டு கொள்வோம். என்னுடைய நண்பர்களிடம் இதை கேட்டேன். ஆர்யா அவன் அப்பா வீடு திரும்பியவுடன் கூறினான். “ஆமாம் கோவிட்-19 பெருஞ்தேசத்தை ஏற்படுத்திய நோயானது உலகம் முழுவதும் வருடம் முழுவதும் பெருஞ்தேசத்தை ஏற்படுத்தியது.
ஒரு சிறிய பரிசு!
கே. ராணி
ஒரு சிறிய முயற்சி!
பள்ளியில் ஏதோ சில கூறப்பட்டன. தான்யா மற்றும் துருவ் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாக வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கள் திட்டத்தை செயலாக்க விரும்பினர்.
ஆலமரத்தின் பேய்கள்!
சிகா முயல் வீட்டை விட்டு வெளியே வந்த போது அதன் இதய துடிப்பு வேகமாக அடித்தது. அப்போது இருட்ட ஆரம்பித்தது. அதனால் முயல் பயந்தது.
புன்னியின் ரகசிய காதலர்!
"அம்மா, காதல் தினத்தன்று நான் பாட்டிக்கு ஒரு சாக்லெட் பாக்ஸ் கொடுத்ததும் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவர் சாக்லெட் விரும்புவதை அறிந்து எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது” புன்னி பூனை தன் அம்மாவிடம் கூறியது.
மேஜிக் பாக்ஸ்!
அது அதிகாலை 5.30 மணி. வீட்டை சுற்றி மியூசிக் சப்தம் அதிகமாக கேட்டது. ஷோபா மற்றும் அவர்களின் சிறிய சகோதரன் ராஜ் தூக்கத்திலிருந்து எழுந்தனர்.
நாம் மற்றும் அவை
ஜெல்லி மீன்கள் சுழலும் கண்களை கொண்ட முதல் வகை விலங்குகள் இனத்தை சேர்ந்தவை.
ரீஹாவின் ஸ்வெட்டர்!
காதி அமைதியான, இளகிய மனம் கொண்ட சிறுத்தையாகும். இது ரீஹா நாரையை நேருக்கு நேர் பார்க்கும் போது முகம் சிவந்து சினம் கொள்ளும். ரீஹாவிற்கு விஷமத்தனங்கள் குறைவு. இது சிறுத்தையின் விஷமத்தன்மை அல்லது உத்தரவு பற்றி அடிக்கடி கவலையடையும்.
தோல்வி அடைந்த திட்டம்!
சீக்கூ முயல் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது திடீரென்று யாரோ அதை பின்னால் இழுத்தார்கள்.
கொரில்லா வீட்டில் அதிர்ச்சி!
மாயாஜாலக்காரரின் காட்சியின் தாக்கம் என்பது கொரில்லா வீட்டில் எல்லா பொருட்களும் குலுங்கியது தான்.
நள்ளிரவு நாடகம்!
ஒரு நாள் ரோலோ கரடி காட்டில் நடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அது காத்யா நரி ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு யாரையோ பிடிப்பதற்கு காத்திருப்பதை பார்த்தது.
ஆப்பிள் மரமும்! பறவையும்!
"ஓ நான் வெகுநேரமாக இந்த ஆப்பிள் மரத்தின் கீழ் நின்று கொண்டிருக்கிறேன்" தேவான்ஷ் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
புதுவருடத்தின் ஒப்பற்ற தீர்மானம்!
இன்று ஜனவரி 1, 2021. ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதற்கு பதிலாக அங்கித், ரோஹித், பிரியா மற்றும் நீத்தி கவலையுடன் பூங்காவில் உட்கார்ந்திருந்தனர். இந்த புது வருடம் அன்று அவர்கள் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டுமென்று விரும்பினர். ஆனால் எதை பற்றியும் அவர்களால் நினைக்க முடியவில்லை.
மகரசங்கராந்தி கொண்டாட்டம்!
தனது வீட்டிற்கு எதிரில் ஒரு புதிய ஈவா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். அவர்கள் மரச்சாமான்கள் மற்றும் அவர்களுடைய பொருட்களை எடுத்து செல்வதை அவளுடைய சமையலறை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தாள். அந்த குடும்பத்தில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகள் என்று 5 பேர் இருந்தனர். ஈவாவின் அம்மா அவளை அழைத்து புதியதாக குடிவந்தவர்களுக்கு தண்ணீர் மற்றும் ஸ்நாக்ஸ் கொடுக்க போகிறாயா என்று கேட்டார்.
மர்ம ஒலி!
சம்பக்வன விலங்குகள் எல்லாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தன. அந்த குளிர்காற்து வீசிக் கொண்டிருந்த இரவு நேரம். திடீரென்று நாடு முழுவதும் பீதி ஏற்படுத்தும் ஒரு ஒலியை கேட்டு பயத்தில் உறைந்தது. விலங்குகள் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடின.
காட்டில் டிராஃபிக் சிக்னல்!
ஹிமாலாயாவில் பசுமரத்து காடு ஒரு அழகான காடு. இந்த காட்டில், ஊசியிலை விலங்குகளுக்கு இது ஒரு வீடு. போஸ்கிபனி சிறுத்தை, பைஸ்லேய் போலார் கரடி, ரீனா ரெட் பாண்டா, சார்லி ஓநாய், மோலி மான் எல்லோரும் நண்பர்கள். இவைகள் காட்டில் எல்லா நாட்களிலும் சுற்றி வந்தன.
நாம் மற்றும் அவை
அரச பென்குயின்கள் சூப்பராக நீச்சல் அடிக்கும். மேலும் கவனத்துடன் நீரில் மூழ்கி வெளிவரும். நீருக்குள்ளே 22 நிமிடங்கள் வரை இருக்கும்.
எல்மோவின் சமயோசித அறிவு!
எல்மோ யானை இரண்டாம் வகுப்பில் படித்து வந்தது. அது மிகவும் பருமனாக இருந்தது. அதனுடைய நண்பர்கள் ஃபேட்டி என்று கேலியாக அழைத்தனர்.