CATEGORIES
Categories
அல்காரிதன் 92
உலகில், ஆசியா எனும் ஒரு கண்டத்தில், இந்தியா எனும் மூலையில், தமிழ்நாடு எனும் சின்ன பிரதேசத்தில், பழைய தென்னாற்காடு எனும் குட்டி மாவட்டத்தில், வரக்கால்பட்டு எனும் தக்குனூண்டு கிராமம் உலகையே உலுக்கிவிட்டது என்றால் நம்புவது கஷ்டம். எல்லாமே கணினி கிராமங்களாக மாறிய பிறகு இது என்ன வியப்பு என்கிறீர்களா..?
Stand up காமெடியில் மாஸ் காட்டும் பெண்கள்!
பெண்கள் எத்தனையோ துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறார்கள். ஆனால், இன்னமும் ஒருசில துறைகள் பெண்களுக்கு சாத்தியம் இல்லாத அல்லது அரிதாக பெண்கள் தேர்வு செய்யும் களங்களாகவே இருக்கின்றன. அந்த வரிசையில் டாப்பில் இருப்பது ஸ்டேண்ட் அப் காமெடி, ஓபன் மைக் கலை தான். இன்னமும் அந்தத் துறையில் அதிகம் பெண்களைப் பார்க்க முடியவில்லை.
செக்ஸ் பணம் மிரட்டல்...
கைது செய்யப்படுவாரா அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப்..?
ஐபிஎல் வரலாறு!
ஐம்பது ஓவர் போட்டிகள் கொண்ட தொடராக 1995ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ அப்போது அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் 2007ம் ஆண்டில் ஜீ தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஐசிஎல் கிரிக்கெட் தொடருக்கு மாற்றாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்தது.
1.11 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யும் ஆப்பிரிக்க இளைஞர்!
ஒவ்வொரு வருடமும் நைஜீரிய மக்கள் 70 லட்சம் டன்னுக்கும் 'அதிகமான அரிசியை நுகர்கின்றனர். இதில் பெரும்பகுதியை இறக்குமதி செய்யவேண்டிய சூழல்தான் ஒரு காலத்தில் நிலவியது. ஆனால், இன்று இறக்குமதியின் அளவு வெகுவாகக் குறைந்திருக்கிறது. காரணம், கடந்த இருபது வருடங்களில் அங்கே உருவான மாபெரும் அரிசி விவசாயிகள்.
92 வயது ஹாலிவுட் இயக்குநர்!
உலகமெங்கும் உள்ள சினிமா காதலர்களுக்கு ரொம்பவே பிடித்த பெயர், கிளின்ட் ஈஸ்ட்வுட். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, பிசினஸ்மேன்... என பல முகங்களைக் கொண்ட கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு வயது 92.
ஆட்டோ, ஈச்சர் வேன், லாரி, டேங்கர், பஸ்...
பெண்கள் இன்று ஆட்டோ, டாக்ஸி, பஸ் ஓட்டுவது அதிசயமா?
முழுக்க முழுக்க இது மாஸ் ஆக்ஷன் படம்!
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா' போன்ற தமிழ் சினிமாவின் லேண்ட்மார்க் படங்களின் தயாரிப்பாளர், ஆடியோ நிறுவன அதிபர், தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி... என பல முகங்களுக்குச் சொந்தக்காரர் தயாரிப்பாளர் கதிரேசன்.
கைது...பிடிவாரண்ட்...செல்ஃபி!
இது சினிமா மேட்டர் அல்ல! கிரிக்கெட் செய்தி!
அசிங்கப்பட்டார் ஆட்டோக்காரர்!
முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் கைது. இன்று உலகம் முழுவதும் இதுதான் ஹாட் டாபிக்.
பிரம்மச்சரியத்தை நோக்கி ஏன் ஆண்கள் தள்ளப்படுகிறார்கள்?
கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்களின் எண்ணிக்கை பெருகியிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
டாப் மெகா பட்ஜெட் படங்கள் 2023
இப்பொழுதெல்லாம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட சினிமாக்களின் சூப்பர்ஸ்டார்களை நடிக்க வைத்து பல கோடிகளில் ப்ரமோஷன் செய்து உலகளவில் படங்களை வெளியிடுவது தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உலகின் மிகப்பெரிய பால் பண்ணை!
பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆடு, மாடு போன்ற மற்ற உயிரினங்களின் பாலை உணவாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டான் மனிதன்.
அழகான வில்லன்
'இனி வரும் காலங்களில் போலீஸ் கதாபாத்திரமாக உங்களுக்குக் கிடைக்கும்னு பலரும் பாராட்டினாங்க.
சரிந்த கோலி...ஏறிய ரன்வீர்!
இந்தியாவின் நம்பர் 'ஒன் பிரபலம் என்ற பெருமையை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இழந்திருக்கிறார் விராட் கோலி. ஆம். விராட் கோலியின் சந்தை மதிப்பு 176 மில்லியன் டாலராக குறைந்திருக்கிறது.
3 ஆண்டுகள்...கப்பலில் உலகைச் சுற்றலாமா?!
இந்த உலகைச் சுற்றி வரவேண்டும் என்பது ஒவ்வொரு பயணக் காதலர்களின் கனவு. இந்தக் கனவை நனவாக்குவதற்காக துருக்கியைச் சேர்ந்த ‘மிரே இண்டர்நேஷனல்' எனும் கப்பல் நிறுவனம், ஒரு பயணத்திட்டத்தை அறிவித்திருக்கிறது.
கண் சிமிட்டும் சீனிக்காரி...மனதை அள்ளும் மாயக்காரி..!
‘நினைச்சா இனிக்கிற சீனிக்காரி... நிலவாமினுக்குற மாயக்காரி...'
ஸ்டீராய்டு எடுத்துக் கொள்வது நல்லதா..
பாடிபில்டரின் உயிரிழப்பும் அடுக்கடுக்காக எழும் கேள்விகளும்
நான் விடுதலை நாயகி!
‘விடுதலை' பார்த்தவர்களின் மனதில் 'பாப்பா'வாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்திருப்பவர் பவானிஸ்ரீ.
டாப்ஸி என்னும் ஆடு!
ஆம். அதனால் தான் பிரியாணி போடுகிறார்கள். யெஸ். இந்தியா முழுவதிலும் இன்றைக்கு டாப்ஸி தான் வைரல்.
ஆடை பாதி உடல் பாகங்கள் மீதி!
இணையத்தின் ஹாட் டாபிக் என்ன தெரியுமா? ஹனி ரோஸ் பின்னழகு. பேபிம்மா எங்கே புகைப்படம் பதிவிட்டாலும் சுமார் பத்து லட்சம் இளசுகள் வாவ் என ஹார்ட்டின் போட்டு அம்பு விடுகிறார்கள்.
எந்த பஸ் வந்தாலும் ஏறத் தயரா இருக்கேள்! - நெகிழ்கிறார் சூரி
“உலகத்திலே எத்தனையோ நடிகர்கள், ஹீரோக்கள் இருக்கப்ப நான் ஏன் இந்தப் படத்திலே நாயகன்..? இந்தக் கேள்வி எனக்குள்ளேயும் இருந்துச்சு...” தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக் கொண்டு வெள்ளந்தியாக ஆரம்பித்தார் காமெடி நடிகர் ‘பரோட்டா’ சூரி என்கிற, இப்போது கதை நாயகனாக மாறிய சூரி.
சோஷலிச நாட்டின் சர்க்கரை வள்ளிக் கிழங்கு!
ரஷ்யாவில் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் விவசாய நிறுவனம், 'ருசாக்ரோ’. இந்நிறுவனத்தின் சர்க்கரையைத் தான் அதிகளவிலான ரஷ்யர்கள் நுகர்கின்றனர்.
இது ஹிப்னாடிசம் த்ரில்லர்!
பிரபு தேவா நடித்துள்ள 'வுல்ப்' தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பான் இந்திய சினிமாவாக வெளிவரவுள்ளது. 'சிண்ட்ரல்லா’வுக்குப் பிறகு வினு வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஜே.சூர்யாவின் ஸ்கூலில் இருந்து வந்தவர்.
ஓர் இந்தியர்தான் இனி சர்வதேச காபி ஷாப் நிறுவனத்தின் சிஇஓ!
உலக பெரு நிறுவனங்களை ஆளும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கிறார் லக்ஷ்மண் நரசிம்மன். ஆம். இனி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் அடுத்த CEO இவர்தான். இதன் மூலம் இனி ஸ்டார்பக்ஸின் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவிலும் அங்கம் வகிக்கப்போகிறார்.
அகநக முகநகையே த்ரிஷாஷாஷாஷா...
'பொன்னியின் செல்வன் 2'வில் இடம்பெறும் 'அகநக...' பாடல் வெளியானது முதல் இணையம் முழுக்க டிரெண்டிங்கில் உள்ளது.
ஆஸ்கர் வாங்குவது எப்படி?
அமெரிக்காவைச் சேர்ந்த ‘அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் அண்ட் சயின்சஸ்' எனும் அமைப்பினால் வழங்கப்படும் ஒரு விருதுதான் ஆஸ்கர். அதாவது இந்தியாவில் வழங்கப்படும் தேசிய விருது போன்றது இது.
சென்னையை மிரட்டும் ஜூன் சம்பவம்!
இது சம்மர் ஸ்பெஷல்
யார் இந்த அம்ரித்பால் சிங்..?
இந்தியாவின் இப்போதைய ஹாட் டாபிக்கில் ஒன்று அம்ரித் பால் சிங். பஞ்சாப்பின் 80 ஆயிரம் போலீஸ் காரர்கள் இவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பனுமானவர்...
ஆம். அப்படித்தான் நண்பனாக, தோழனாக 'அஜித்குமாருக்கு திகழ்ந்தார் பி.எஸ்.மணி. தன் அப்பா என்பதை விட பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றே அவரை வாழ்நாள் முழுக்க கொண்டாடினார் அஜித்.