CATEGORIES
Categories

ப்ரின்ஸ்
தேசமா, காதலா, காதல் தேசமா..? இதற்கான விடை தான் ‘ப்ரின்ஸ்'.

சர்தார்
மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற தியரிக்கு வலுசேர்க்கும் படமே 'சர்தார்'.

மஜா மா
'லவ் பெர் ஸ்கொ படத்தின் மூலம் பெரும் புகழடைந்த இயக்குநர் ஆனந்த் திவாரியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது மஜா மா’.

அம்மு
சமூக வலைத்தளங்களில் பாராட்டு :மூக வலைத்தளங்களை அள்ளிவரும் தெலுங்குப்படம் ‘அம்மு’.

சம்ஒன் பாரோட்
ஒரு ஜாலியான 'ரொமான்டிக் காமெடி படத்தை பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது, 'சம் ஒன் பாரோட்'.

பால்து ஜன்வார்
நான்கு கோடி பட்ஜெட்டில் தயாராகி, பன்னிரெண்டு கோடி வசூலை அள்ளிய மலையாளப்படம், 'பால்து ஜன்வார்'.

பறவையை காப்பாற்றினால் வெள்ளத்திலிருந்து தப்பிக்கலாம்!
ஒரு காலத்தில் அடையாறு முதல் கோவளம் வரை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இருந்தது.

திங்கள்தான் மோசமான நாள்!
வாரத்தின் ஏழு திங்கள் கிழமைதான் மோசமான நாள் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகம் (Guinness World Record) அறிவித் துள்ளது.

அரண்மனை குடும்பம்
ரத்திதனக்குள் ஏற்பட்ட உணர்வோடு மஞ்சுவைப் பார்த்தாள். மஞ்சுவும் பதிலுக்கு பார்த்தாள். மஞ்சுவின் இந்த அந்தர்பல்டியை எப்படி கணேசராஜா துளியும் சந்தேகிக்காமல் பேசுகிறான் என்று ரத்திக்குள் ஒரு ராட்சதக் கேள்வி.

என் சட்டை முழுவதும் கறை...நான் சட்டையை நம்பி இல்ல! - ஹீரோவாகிறார் 'கோமாளி' இயக்குநர்
'ஜெயம்' ரவி நடித்த 'கோமாளி' படத்தின் மூலம் கோடம்பாக் கத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன்.

இயற்கை உணவுகளால் தயாராகும் ஐஸ்கிரீம்!
பண்டிகை நாட்களில் என்ன பலகாரம் செய்யலாம் என்று அம்மாக்க முறையினரோ என்ன பலகாரம் வாங்கலாம் என்று ஆலோசித்தார்கள்.

இது நண்பகல் நேரத்து மயக்கம்!
\"மலையாளத்தில் கிராண்ட் இருக்கு...\" குஷி மோடில் இருக்கிறார் ரம்யா பாண்டியன்.

கால்பந்து பயோடேட்டா
பெயர் : கால்பந்து, இங்கிலாந்தில் ஃபுட் பால், அமெரிக்காவி லும், கனடாவிலும் சாக்கர்... என ஒவ் வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படுகிறது.

மூக்கு!
ஸ்ரீதேவி முதல் ஸ்ருதி ஹாஸன் வரை காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நட்சத்திர டூரிசம்! ஆச்சரியப்படுத்தும் ஸ்டார்வோய்ர்ஸ்
\"I organise stargazing trips. Wanting to go on a stargazing trip?' - இப்படி' ஒரு ஆர்வமூட்டும் வாசகத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும், டுவிட்டரிலும் ஸ்லோகனாக பதிவிட்டுள்ளார் பவணந்தி.

விண்வெளியில் நடிக்கப்போகும் முதல் நடிகர்!
ஆண்டிப்பட்டி முதல் அமெரிக்கா வரை எல்லா பட்டி தொட்டிகளிலும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஹாலிவுட் நடிகர், டாம் குரூஸ்.

எளிய மக்களுக்கு சமையல்.! - இது நளபாகத்தின் கதை
92 வருடங்களாக சமையல்... தேவர் மகன், தளபதி என 122 படங்களுக்கு சமையல்... தனுஷ் திருமணத்துக்கு சமையல்... ரூ.90 ஆயிரம் தங்கத் தட்டில் சமையல்...

சினிமா... சீரியல்... மியூசிக்... கலக்கும் நடிகர் எஸ்எஸ்ஆரின் பேரன் ஆர்யன்
இசை, நடனம், பாட்டு, பரதம், சிலம்பம் எனப் பன்முகக் கலைகளில் கைதேர்ந்தவராக மிளிர்கிறார் ‘மகராசி' சீரியலின் நாயகன் ஆர்யன்.

விஜய்யுடன் நடிச்சாச்சு...அடுத்து அஜித்!
\"என்ன விலை அழகே' என்ற கவிஞரின் வரிகளை ஞாபகப்படுத்துமளவுக்கு அழகு ராணி... அம்ரிதா.

SAM கவலை!
தலை போகிற கவலையில் இருக்கிறார் சமந்தா.

புக்கரை கைப்பற்றிய ஏழு நிலாக்கள்!
புக்கர் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டு புக்கர் விருதுகளும் ஆசியா கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ரக்ட் பாய்ஸ்... சாக்லெட் பாய்ஸ்... தொடரும் பெண்கள் மீதான வன்முறை
இன்றைய இளைஞர்கள் எளிதில் 'உணர்ச்சி வசப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கொடூர மனநிலைக்குச் செல்கிறார்கள்...

சாதனைக் குத்து!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து மாபெரும் வெற்றி 'பெற்ற 'பீஸ்ட்' திரைப்படத்தின் 'அரபிக் குத்து...' பாடல் மெகா ஹிட் என்பது பிறந்த சிசுவுக்கும் தெரியும்.

Quiet Quitting
வர்த்தக உலகின் ஹாட் டாக் இது தான்; இதுவேதான்; இது மட்டும் தான். Quiet Quitting. ம்ஹும். கொயட் குவிட்டிங் - அதாவது அமைதியாக வெளியேறுவது என்றால் யாருக்கும் சொல்லாமல் சத்தமில்லாமல் வேலையை விட்டு விடுவது என்று அர்த்தமல்ல.

அரண்மனை குடும்பம்
மலைச்சரிவில் நடப்பதென்பதே மிகக்கடினமான நிலை ,ஓட முற்பட்டதில் ஓரிடத்தில் மண் சரிந்து பெரும் பள்ளத்தில் சாமிக்கண்ணு விழ நேர்ந்தது.

யார் இந்த லிஸ் ட்ரஸ்..?
இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்கிறார் லிஸ் ட்ரஸ். "வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருக்கு இப்போது பிரதமர் பொறுப்பு.

சொப்பன சுந்தரி
போஸ்டர்லயே கதை இருக்கு...கண்டுபிடிங்க!

கோடிகளில் புரளும் இந்திய முடிகள்!
அண்மையில் சென்னையில் முடிகளை சேகரித்து மொத்த வியாபாரம் செய்யும் ஒரு வியாபாரி வீட்டில் ஒரு கொள்ளையன் புகுந்து அந்த முடிகளை லவட்டிக் கொண்டு போன சம்பவம் அரங்கேறியது.

தென்னையப் பெத்தா எளநீரு
“டாடி , ரெடியா?” என்று கேட்டபடி மகன் இவனுடைய அறைக்குள்ளே பிரவேசித்தபோது, "எதுக்குடா ரெடியாண்ற?” என்று இவன் புருவங்களை உயர்த்தினான்.

பெட் ஷாப் தெரியும்...இந்தியாவின் முதல் பெட்டிங் ஸோன் தெரியுமா?
"கோஸ்ட் கழுத்தைச் சுத்தி ஏதும் இறுக்கிடாதே புரோ..? பயந்துகொண்டே கேட்டார் மாடல் வீணா ஜெஸ்ஸி.