CATEGORIES
Categories
உலகின் நீளமான கார்!
நீச்சல் குளம், குளியல் பெட்டி, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி வசதிகள், ஹெலிபேட்... என்று சொல்லும்போதே ஏதாவது நட்சத் திர ஹோட்டலைப் பற்றியதாக இருக்கும் என்று நினைப்பீர்கள்.
800 மாணவர்களை மீட்ட பெண் விமானி!
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் நடந்துவரும் போரினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
807 GOALS!
கால்பந்து விளையாட்டில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்து வரலாற்றுப் புத்தகங்களில் தடம் பதித்திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
சூப்பர் ஹீரோ தோனி!
‘எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிப்போம்...' இப்படி மொத்த இந்தியாவுமே நிஜ ஹீரோவாக பார்க்கும் எம்.எஸ்.தோனியை ஏன் சூப்பர் ஹீரோவாக மாற்றக் கூடாது என ஒருபடி மேல் சென்று யோசித்திருக்கிறார் எழுத்தாளர் மற்றும் கிரியேட்டர் ரமேஷ் தமிழ்மணி.
இந்தியாவைத் தாக்குமா கொரோனாவின் நான்காவது அலை?
வருகின்ற ஜூன் 22-ம் தேதி கொரோனாவின் நான்காவது அலை இந்தியாவைத் தாக்கத் தொடங்கும். ஆகஸ்ட் 23ல் உச்சத்தைத் தொடும். அக்டோபர் 24ல் குட்பை சொல்லும்...''
சாக்லேட் பாய் ஷாக் வில்லன்! மனம் திறக்கும் வினய்
வில்லனா நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் செம பிஸியா இருக்கேன். இந்த பிஸி வாழ்க்கை ரொம்ப புடிச்சிருக்கு...” சந்தோஷமாக பேச ஆரம்பித்தார் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஸ்டைலிஷ் வில்லனான நடிகர் வினய் ராய்.
சொத்தில் உரிமை கோர பெண்கள் தயங்குவது ஏன்?
மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமை 1937ம் ஆண்டு வரையில் மறுக்கப்பட்டிருந்தது.
திருடர்களைப் பிடிக்கும் APP!
‘வெஹிஸ்கேன்' (VehiScan) எனும் மொபைல் அப்ளிகேஷன் தில்லி போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரத்யேகமாக காவல் துறைக்கென உருவாக்கப்பட்ட இந்த ஆப் மூலம் சுலபமாக திருடர்களையும், திருடுபோன வாகனங்களையும் பிடித்து வருகிறார்கள் தில்லி போலீசார்.
நீருக்கடியில் சாதனை!
நீருக்கடியில் சென்று மூச்சுவிடாமல் தம் கட்டுவதில் வல்லவர் விட்டோமிர். குரோஷியாவைச் சேர்ந்த இந்த இளைஞர் நீச்சலிலும் கெட்டிக்காரர்.
விஜய் செம கூல் & சில்! பூஜா ஹெக்டே பளிச்
"இளைய தளபதி விஜய்ல ஆரம்பிச்சு ஹிருத்திக் ரோஷன் வரைக்கும் எனக்கு எப்பவுமே டஃப் கொடுத்துட்டே இருக்கிற ஹீரோக்க ளாதான் ஜோடி சேர்றாங்க..." பிரபாஸ் ஜோடியாக 'ராதே ஷ்யாம்', விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக் குத்து...' பாடல் 100 மில்லியன் ரீச் என பூஜா ஹெக்டே தான் இப்போது இந்திய சினிமாவின் லக்கி சார்ம்.
பெண்களுக்குரிய வளைவுகளை ஹைலைட் பண்றதுதான் ராக்கிங் ராப் டிரெஸ்!
'ஒரு பெண்ணாக உணர்ந்து ஆடை அணியுங்கள்...' (Feel like a woman, wear a dress) என்று சொன்னவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த உலகப் பிரசித்தி பெற்ற டிசைனரும் ஃபேஷன் ஆராய்ச்சியாளருமான டயான் வான் ஃபர்ஸ்டன்பெர்க் (Diane von Furstenberg).
யார் இந்த மர்ம யோகி?
அம்பலமாகும் NSE தகிடுதத்தங்கள்!
ரஷ்யன் யூடியூபர்ஸ்!
உலகெங்கும் ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன. காரணம், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர்.
மரபு விதை சேகரிப்பவராக மாறிய ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர்!
“இன்னைக்கு 'நிறைய பாரம்பரிய மரபு விதைகள் அழிவின் விளம்பில் இருக்கு. பல ரகங்கள் காணாமலும் போயிடுச்சு.
பிஇ to ஐடி to ஃபிரான்ஸ் கிச்சன் கோர்ஸ் to ஹோட்டல் to குக்கீஸ்!
டீயுடன் பிஸ்கெட் சாப்பிடுவதுதான் பெரும்பாலானவர்களின் வழக்கம்.
சதுரங்க ராஜா
உலக சாம்பியனை வீழ்த்திய தமிழகச் சிறுவன்
எப்படியிருக்கும் உக்ரைன் சினிமா..?
உலகப் பத்திரிகைகள், நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள்... என அனைத்து ஊடகங்களிலும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் குறித்த செய்திகளே அலங்கரிக்கின்றன.
கலெக்டர் கைதியானார்... கைதி அமைச்சரானார்....
மதுரை சிறையின் உண்மைக்கதை
உக்ரைன் அதிபர்
Bio Data
அந்தப் பொண்ணதான் தேடிக்கிட்டு இருக்கேன்!
கண்ணடிக்கிறார் டார்லிங் பிரபாஸ்
Eஎதற்கும் Tதுணிந்தவன் கமர்ஷியலா சமூகக் கருத்தை பேசப் போகிற ஃபேமிலி படம்!
'சும்மா சுர்ருன்னு... ' இப்படித்தான் அத்தனை குழந்தைகளும் முணுமுணுக்கிறார்கள்.
50 ஆண்டுகள்...10 பிரதமர்கள்...25 முதலமைச்சர்கள்...10 ஜனாதிபதிகள்...
கலைஞர் முதல் கமல்ஹாசன் வரை கலக்கும் பந்தல் சிவா
பூச்சிக்கொல்லியா... ஆட்கொல்லியா..?
"கடந்த 2014ம் வருடம் 7,365 பேர் பூச்சிக் கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டனர். இதில் 5,915 பேர் மரணமடைந்தனர்...” என்று ஒன்றிய அரசின் குற்றங்களை ஆவணப்படுத்தும் துறையின் (crime record bureau) புள்ளிவிவரம் அதிர்ச்சியளிக்கிறது.
தரமான கமர்ஷியல்!
அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் பிரியங்கா மோகன்
நான்தான்! ஹூமா குரேஷி Open Talk
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அண்டர்கிரவுண்ட் ஆபீஸர்.. சீக்ரெட் ஏஜென்ட் கேரக்டர்ஸ்னா அது
கங்கனா VS அலியா!
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்திப்படம், 'கங்குபாய் கத்தியவாடி'.
உலகம் முழுவதும் தினமும் 200 கோடி கோப்பை தேநீர் பருகப்படுகிறது!
பெயர்: தமிழில் தேநீர், ஆங்கிலத்தில் டீ, மலையாளத்தில் சாயா, இந்தியில் சாய், ஜப்பான் மற்றும் சீனாவில் சா... என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர்.
அரபிக்குத்து கெமிஸ்ட்ரி!
கண்சிமிட்டும் ஜோனிதா காந்தி
அஜித்திடம் நிறைய கத்துக்கணும்!
நெகிழும் 'வலிமை' வில்லன் கார்த்திகேயா
Dating apps... ஜல்சாவா ஃபிரண்ட்ஷிப்பா?
உக்ரைன் பிரச்னை மட்டுமல்ல... இன்றைய தேதியில் உலக நாடுகளின் முக்கிய பிரச்னை டேட்டிங் appஸ்தான்.