CATEGORIES
Categories
சென்னை வெள்ளம்... இனி என்ன செய்ய வேண்டும்?
இந்தியா, ஹாங்காங், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணியாற்றிய மு.இராமனாதன்
அமெரிக்க மீடியாவை வடிவமைத்த நிறுவனம்!
முன்பொரு காலத்தில் குகை ஓவியங்கள், கல்வெட்டு எழுத்துகள், வரைபடங்கள் மூலம்தான் தகவல் பரிமாற்றங்கள் அரங்கேறின. காலப்போக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள்... என ஊடகத்துறை பெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இப்படியான ஊடகத்துறை வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனங் களில் முதன்மையானது, 'காக்ஸ் என்டர்பிரைசஸ்'. 123 வருடங்களாக இயங்கிவரும் குடும்ப நிறுவனம் இது.
மிடில்க்ளாஸ் பொண்ணு to சினிமா, தயாரிப்பாளர்!
தன் பயணத்தை விவரிக்கிறார் ‘மாஸ்டர்' தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ
உலகின் முதல் சூப்பர் மார்க்கெட்!
மளிகைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில், வருமானத்தின் அடிப்படையில் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய நிறுவனம், 'சி & எஸ் ஹோல்சேல் குரோசர்ஸ்'.
சைலன்ட் ஸ்பிரிங்
புத்தகத்தில் உள்ள ஒரு சமூக கருத்துதான் இந்தப்படம்!
நம்மாழ்வார் பாசுரங்கள் இப்பொழுது ஆங்கிலத்தில்!
நம்மாழ்வாரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததன் மூலம் அமெரிக்காவின் மொழிபெயர்ப்புக்கான விருதைத் தட்டி, தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் அர்ச்சனா வெங்கடேசன்.
பனையோலை பெண்!
மும்பையில் ஒரு பயிற்சிப் பட்டறையை முடித்துவிட்டு அப்போதுதான் ஊர் திரும்பியிருந்தார் மோகன வாணி. பனையோலையில் விதவிதமாக பொம்மைகள் செய்யும் அற்புதக் கலைஞர். மட்டுமல்ல. இந்தக் கலையை குழந்தைகளுக்குக் கற்றுத் தரும் அளப்பரிய பணியிலும் ஈடுபட்டு வருபவர். இதற்காக தொடர்ந்து ஊர் ஊராகப் பயணிப்பவர்.
சத்தியமா நான் தமிழ்ப்பொண்ணு... நம்புங்க!
ஆமாங்க... நான் தமிழ்ப்பொண்ணு... அதுவும் புதுச்சேரி பொண்ணாக்கும்...” கெத்தாக சொல்கிறார் ‘சிவகுமாரின் சபதம்' மாதுரி.
ஆய்வுக்காக ஒர் ஆவணப் படம்!
உருவாக்குகிறார் வாடிவாசல் சி.சு.செல்லப்பாவின் மகன்...
கண்கள் சிவந்த முதல்வர்... காரணத்தை கேட்டா அசந்துருவீங்க!
சட்டப்பேரவை நடவடிக்கைகளில் அதிக அனுபவம் உள்ளவர்; போராட்ட குணத்துக்கு சொந்தக்காரர்; “தேர்தல் வழக்குக்காக ஓடித்தேய்ந்தது போதும்...
நீரின்றி அமையாது உலகு...
வரப்புயர நீர் உயரும்!
ஹேப்பி அண்ணாத்த தீபாவளி!
உற்சாகத்துடன் சொல்கிறார் இயக்குநர் சிவா
குட்டி பட்டாஸ்.... என்னடா வாழ்க்கை... தனிப் பாடல்களின் தனிக்காட்டு ராசா!
அஜித், விஜய்க்கு எழுதவில்லை. ஆனால், இவர் எழுதிய 'குட்டி பட்டாஸ்...', 'என்னடா வாழ்க்கை...' போன்ற ஆல்பங்கள் அகிலம் முழுவதும் மில்லியன் கணக்கில் வியூஸை அள்ளியுள்ளன. 'கண்ணால் தீ வீசாதடி...', 'முணுமுணுக்கும் முத்தம்மா...' போன்ற இவருடைய பாடல் வரிகள் சிறியவர், பெரியவர் என்ற பேதமில்லாமல் எல்லோரையும் முணுமுணுக்க வைத்துள்ளன.
ஜோதிகா 50
'ஓசோனா... ஓ சோனா...' என கண்கள் படபடக்க இளசுகள் இதயம் துடிக்க 'வாலி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ஜோதிகா. வருடங்கள் ஓடியது தெரியவில்லை. இதோ ரெட்டை மூக்குத்தி, கழுத்தில் பெரிய தாலிச் செயின், குங்குமப் பொட்டு என மாறியிருக்கும் ஜோவுக்கு உடன்பிறப்பே 50வது படம்.
மூலிகைப் பெண்!
நம் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மூலிகைச் செடிகளைக் கொண்டு தயாரித்த பாரம்பரிய உணவு மிக்ஸ், காஸ்மெட்டிக் பொருட்கள் மூலம் தில்லி வரை அசத்திக் கொண்டிருக்கிறார் ஒரு சென்னைப் பெண். அவர் பெயர் சுபஸ்ரீ விஜய்.
எதிர்பார்ப்பது மட்டுமல்ல... எதிர்பார்க்காததும் அரண்மனை-3ல உண்டு!
கதிகலங்க வைக்கும் பேய், கலர்ஃபுல் கவர்ச்சி கதாநாயகிகள், மாஸ் ஆக்ஷன், பிரம்மாண்ட அரண்மனை... இதோ பாகம் 3 ட்ரீட்டுடன் சுந்தர். சி ரெடி.
6 ஆண்டுகளில் 500 கிருஷ்ணர் படங்களை வரைந்த இஸ்லாமிய பெண்!
கிருஷ்ணரின் படத்தை வரைந்து கோயில்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஜஸ்னா சலீம் .
இவை புடவைகளோ நகைகளோ அல்ல... கேக்!
படைப்பாற்றலுக்கு வரம்பு இல்லை என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் இந்தப் படங்கள்.
களிமண் கோப்பை பீட்சா!
குலாத் தேநீர் என்று களிமண் கோப்பையில் விநியோகிக்கப்படும் தேநீர் வெகு பிரபலம். இப்போது பீட்சாவையும் களிமண் கோப்பையில் வைத்து விற்கத் தொடங்கியிருக்கிறார் சூரத்வாசி ஒருவர்.
ஏன் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்கிறது..?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தமிழகமே T-23 புலியை உயிருடன் பிடித்து சரணாலயத்தில் விடணும்னு பிரார்த்தனை செய்யுது இல்லையா... எங்க படமும் இதுமாதிரியான ஒரு விஷயம்தான்!
ஆம்... 'T-23' என்ற புலிதான் இப்போது பேசு பொருள். ஆட்கொல்லி புலியாக மாறியுள்ள இந்தப் புலிக்கு இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்கள் இரையாகி உள்ளனர்.
வியட்நாம் மாரியம்மன்!
தமிழகம் - சீனா இடையிலான உறவு 3,000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது சைகோன் நகரில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்.
கிரிக்கெட் கையுறை, காலணியைத் தைத்துக் கொடுப்பதில் இந்திய அளவில் கில்லாடி இவர்தான்!
நெப்போலியன் போருக்குத் தயாராகுத் தரும் அதே முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பார்.
மரண விளையாட்டு...
சமூகவலைத் தளப் பக்கங்களைத் திறந்தாலே நம் கண்முன் வந்து நிற்கிறது 'ஸ்கு விட் கேம்'. சமீபத்தில் நெட்பி ளிக்ஸி'ல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கொரியன் வெப் சீரிஸ் இது.
ஸ்டாண்ட் அப் பெடலிங்...
உலகளவில் கலக்கும் சென்னை பயிற்சியாளர்!
நீரின்றி அமையாது உலகு..
இந்தியாவில் தண்ணீர் வியாபாரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பாகுபலி கோல்ட் மொமோ
சில மாதங்களுக்கு முன்பு தங்க பிரியாணியும், தங்க வட பாவும் செம வைரலானது.
உனக்கு நான் எதிரி...எனக்கு நீ எதிரி...
“கண்டிப்பா ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது.
தமிழகத்தில் மூன்றாம் இடம்...பெண்கள் பிரிவில் முதலிடம்...
தேர்வில் சாதித்த தென்காசி மாணவி
காதலின் நினைவுச்சின்னம்
போஸ்னி ஈஸ்னியா நாடு முழுவதும் வோஜின் என்ற பெயர் செம வைரலாகி வருகிறது.