CATEGORIES
Categories
'ஒரு குரலாய்' மகத்தான இசை சங்கமம்!
யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் 'ஒரு குரலாய்' என்கிற பிரமாண்டமான காணொளி இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தியது.
வேகமாக வளர்ந்து வரும் சிலம்பரசன் டி.ஆர்-ன் ‘மாநாடு'!
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு' என்கிற படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
விபத்துக்களுக்குப் பயப்படாத துணிச்சலாக முன்னேறிய பெண் ஸ்வேதா மேஹதா
டெலிவிஷனில் வரும் பெஸ்டு ஸ்டூடன்ட் ‘ஷோ'-வை பற்றி கேள்விபட்டு இருப்பீர்கள். இதில் பெண்கள், ஆண்கள் கலந்து கொள்வது, இரும்பால் செய்த கடலையை சாப்பிடுவது போல் தான்.
வெளிச்சம்!
சுபாங்கி மந்திரியின் அறையின் வெளியே வந்த போது அவளின் முகம் சிவந்து காணப்பட்டது. மனம் குழப்பத்தில் இருந்தது. கண்கள் சிவந்து கலங்கி காணப்பட்டது.
வாழ்க்கையை மாற்றிய கால்பந்து
டிசம்பர் 24, 1994 கோரக்பூரில் உள்ள வசந்த நர்கடியா என்ற இடத்தில் கஹகஷ் அன்சாரி பிறந்தார். முகமது கலில் அன்சாரி இவருடைய தந்தை ப்ரெஸில் வேலை பார்த்தார், மாலை நேரத்தில் அரபு மொழி டியூஷன் எடுத்தார்.
மார்ஷல் ஆர்டில் வந்தனா
வந்தனா வீட்டின் கடைக்குட்டி. 1965 ஜுலை 31-ல் பிறந்த வந்தன அம்மா அப்பாவிற்கு பிரியமானவள்.
பெண்கள் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல
என் தந்தை இறந்ததும் அவருடைய இறுதி காரியங்களை நானும், என் தங்கையுமே செய்தோம்.
பெண்களுக்கு பாதுகாப்பு
இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு சுய பாதுகாப்பு அவசியமானது. படிக்கவும், வேலை பார்க்கவும் பெண்கள் வெளியே வந்து விட்டார்கள்.
பெண் கார் டிரைவர்கள்
ஜம்முவின் கடுவா இலாக்காவில் வசிக்கும் ‘டோகரி' பாஷை பேசும் ஒரு எழுத்தாளருக்கு டெல்லியில் இலக்கிய மன்றத்திற்கு வரும்படி அழைப்பு வந்திருந்தது.
பாவத்திற்கு தண்டனை
ரியாவை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். அமைதியானவள். என் நண்பனின் தங்கை. தன் சிரமங்களை வெளியே காட்டீக் கொள்ள தெரியாதவள்.
சிறைச்சாலை
உத்தர பிரதேச மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி கூட்டு கமிட்டியின் சட்டமன்ற பிரிவின் தலைவர் என்ற முறையில் நான் இந்த கமிட்டியின் பல்வேறு டிபார்ட்மென்டில் ஆய்வு செய்ய வந்தேன்.
சாதி பேதம்!
எந்த மத மற்றும் ஜாதிவாதி தாலிபான் பற்றிய பயம் இருந்ததோ அது இப்போது தன் கோரமுகத்துடன் எதிரில் நிற்கிறது. கடந்த சில வருடங்களாக விதைக்கப்பட்ட வெறுப்பு என்ற விதை இப்போது மரமாகி நிற்கிறது.
கௌரவமான முடிவு
அஷ்ரப் உடைய மெடிக்கல் ரிப்போர்ட் வந்து விட்டது.
குஸ்தியின் புதிய தைரியசாலி
ஜனவரி 1994, அரியானாவில் ஹிசார் ஜில்லாவின் ஒரு கிராமம், அங்கு பிறந்த பூஜா ஒரு விளையாட்டு வீராங்கனையாக வருவாள் என அவள் தந்தை நிரூபித்தார். பாம்பின் கால் பாம்பு அறியும்.
கிராமங்களில் அழகு நிலையம்
என் மாமாவுடைய கல்யாணம் பீகாரில் நடைபெற இருந்தது. நாங்கள் போக தயாரானோம்.
அந்த 3 நாட்கள்
அத்தை எவ்வளவு 9 அழகா இருக்கீங்க.
லஞ்சம்!
பாபுஜி, பாபுஜி, இன்று நீங்கள் எல்லோருக்கும் இனிப்பு கொடுக்க வேண்டும்” என்றாள் சீமா.
வீடு
ஒரு ஜோடி சிட்டுக்கள் இந்த உலகை மறந்து அந்த பூங்காவில் கனவு கண்டு கொண்டிருந்தன.
வழக்கு வெற்றி பெற்றது
மாவட்டத்தின் மாஜிஸ்ட்ரேட் லட்சுமி தீர்ப்பு வழங்குவதற்காக நாற்காலியில் அமர்ந்திருப்பதை கண்டவுடன் தினேஷுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
பொறுமையற்ற இளம் சந்ததியினர் டென்ஷனில் குடும்பம்
பின்ட்டு என்ற பையன் பெங்களூரில் பொறியாளர் படிப்பு படித்து வந்தான்.
நல்ல காலம் பிறந்து விட்டது
இந்த நாட்டிற்கு நல்ல காலம் பிறந்து விட்டது. எங்கு பார்த்தாலும் புதுமை, வளர்ச்சி, கங்கை பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
சர்க்கரை குறைவு!
நான் நிறைய தின்பண்டங்கள் தயார் செய்துள்ளேன். கடையிலிருந்தும் சிலவற்றை வாங்கி வைத்துள்ளேன். உங்கள் நண்பன் ஏமாற்றம் அடைய மாட்டான். விகேஷ் உன் நண்பன் என்றாலும் எனக்கும் தானே.
குடியுரிமை திருத்த சட்டம் தேவையா?
குடியுரிமை சீர்திருத்த சட்டம் நாட்டில் அமலாகி விட்டது. ஆனால் நாடே இதற்கு எதிராக உள்ளது.
காற்றின் வேகம்!
சௌமித்ரா மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் வினோதிடம் இப்படி ஏன் நடக்கணும் என்று கேட்டான்.
எங்கள் தேசத்து இளைஞர்கள்
இந்த 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பததிற்குப் பிறகு நமது குழந்தைகளின் பேச்சு நம்மை ஆச்சரியத்தில் கண்கள் விரிய வைக்கின்றன.
இப்படித்தான் வாழ்க்கை
கேட்டாயா லட்சுமி?" “என்ன விஷயம். ஏன் தொண்டை கிழிய கத்துகிறாய்?” என்றாள் லட்சுமி.
அன்பினால் வந்த தொந்தரவு
இந்த விஷயம் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னரே நடந்திருக்க கூடும். பன்வாரி புதியதாக வேலையில் சேர்ந்திருந்தான்.
மக்கள் சேவையே மகேசன் சேவை!
இன்று ரமா அக்காவின் மியூசிக் புரொகிராம். ஆகையால் மதியம் ஆஸ்பத்திரியிலிருந்து சீக்கிரம் வர வேண்டும். மாலை 5 மணிக்கு கிளம்ப வேண்டும். 80 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும் மாலை 7 மணி ஆகிவிடும்.
நாங்கள் திரும்ப வந்து விட்டோம் பிற்படுத்தப்பட்டோர் உரக்க கூறுகின்றனர்!
25 நவம்பர் 2019 லேசான குளிர் அரியானாவின் ஃப்ரீதாபாத் செக்டர் 31-ல் புதிதாக உருவாக்கப்பட்ட பார்க்கில் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக நடைபயிற்சி செய்யும் மக்கள்.
தகாத உறவு!
சுஷ்மிதா சாகருக்கு நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தவுடன் அரங்கிலுள்ள அனைவரின் கை தட்டலும் ஓங்கி ஒலித்தது. மலர்களின் இதழ்கள் ஆசிர்வாத மழையை பொழிந்தன.