மிக்ஜாம் புயலால் சுமார் 36 மணிநேரத்தில் 40 முதல் 56 செமீ மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளக்காடானது சென்னையும் அதன் புறநகர் பகுதிகளும்.
ஒவ்வொரு ஆண்டும் வட கிழக்குப் பருவ மழைக்காலங்க ளின்போது சென்னைப் பெரு நகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது இயல்பாகி விட்டது. இங்கு மட்டுமல்ல. உலகம் முழுவதும் புயலால் தாக்கப்படும் அனைத்து நக ரங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும் பிறகு மீண் டெழுவதும் தொடர்கதைதான்.
ஆனால்,அந்நாடுகள் எப்படி மழைநீரை வெளியேற்றி பிரச் னைகளிலிருந்து தப்பிக்கின்றன என்பதைத்தான் நாம் பாடமா கப் படிக்க வேண்டும் என்கின்ற னர் நிபுணர்கள்.
ஆசியாவைப் பொறுத்தவரை ஜப்பான், ஹாங்காங், சிங்கப் பூர், இந்தோனேஷியா, பிலிப் பைன்ஸ், தைவான், சீனா, வியட் நாம், பங்களாதேஷ், மியான்மர், இந்தியா உள்ளிட்டவை அதிக புயல் மற்றும் மழை வெள்ளத் தால் பாதிக்கப்படும் நாடுகள்.
உலகளவில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா, ஹவாய், கியூபா, மடகாஸ்கர், ஆஸ்திரேலியா என நீண்ட பட்டியல் உள்ளது.
இதில் ஆசியாவில் வளர்ந்த நாடுகளான ஜப்பானும், ஹாங் காங்கும், சிங்கப்பூரும் மழை வெள்ள நீருக்கென்று தனியே ஒரு சிஸ்டத்தையே வைத்துள்ள னர். குறிப்பாக ஹாங்காங் இந்த மழைவெள்ளநீர் வெளியேற்றுவ தில் பல்வேறு நாடுகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது.
இனி சென்னையும் இதுபோ லான பெருமழை வெள்ளநீரில் இருந்து தப்பிக்க, இந்நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்கின்ற னர் நிபுணர்கள்.
இதுகுறித்து, ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராக இருந்தவரும், இந்தியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உள் கட்டமைப்புத்திட்டங்களில் பணி யாற்றியவருமான எழுத்தாளர் மு.ராமனாதனிடம் பேசினோம்.
"சமீபகாலமாக காலநிலை மாற்றத்தால் குறுகிய நேரத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படு கிறது. ஐ.நாவின் காலநிலை அமைப்பான ஐபிசிசி, 'இந்த மாதிரியான பேரிடர்கள் இனி அதிகம் வரும்'னும், குறிப்பாக குறைந்த இடைவெளியில் அதிக ளவு மழைப்பொழிவு இருக்கும் னும் எச்சரிக்கறாங்க.
கடந்த இரண்டு ஆண்டுக ளாக தமிழக அரசும் மழைநீர் வடிகால் பணிகளை சாலையோ ரங்களில் செய்து வருவதை பார்க் கிறோம். இந்தப் பணி இன்னும் முடிவடையலனு சொல்றாங்க.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!