CATEGORIES
Categories
இவர்களுக்கு கொரோனா தேவைப்படுகிறது!
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்களுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார்.
அமைச்சரின் ஆன்மிக விழா அமோகம்!!
மூளிப்பட்டி. யாகசாலை பூஜை நடந்த முந்ன் வனபண்டக் 'வாழும் ராஜராஜனே!' என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பாசத்தைப் பொழிகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் தன் குலதெய்வமான தவசிலிங்க சுவாமிக்கு, கோவில் எழுப்பி மஹா கும்பாபிஷேகமும் நடத்திய அமைச்சரின் பெருமுயற்சியை எண்ணி அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. - தி.மு.க. வி.ஐ.பி.களை பா.ஜ.க.வுக்கு தூக்கு!
டெல்லி அசைன்மெண்ட்!
'ஜெ'டப்பாடி!
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது.
டுபாக்கூர் கரன்சி, மாஃபியாக்களுடன் நித்தி!
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.
பஞ்சாயத்துக் கூட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள்! திணறும் எடப்பாடி!
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது.
தலை இல்லா காங்கிரஸ்! தாறுமாறு மோதல்!
பா.ஜ.க. ஹேப்பி!
கோவிலுக்குள் மான்கறி! விரக்தியில் பக்தர்கள்
மான்கறி சர்ச்சை வீடியோவினால் கோவிலின் புனிதமும், புகழும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாதுகாப்பு கருதி மான்களும், மயில்களும் வண்டலூர் பூங்காவிற்கு மாற்றப்பட இருப்பதால் பக்தர்கள் கவலையில் ஆழ்ந்திருகிறார்கள்.
எம்.ஜி.ஆர். தொண்டன்! சிவாஜி ரசிகன்!
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் பஞ்சாலையில் தொழிலாளியாக கம்போடியா வேலை நான் செய்து கொண்டிருந்தபோது.... மறுமலர்ச்சி நாடக மன்றத்தை நடத்தி வந்தேன். அண்ணன் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகனான நான்...அவரைப்போலவே நடந்து, சிரித்து, உதடு துடித்து... நாடகங்களில் நடித்து வந்தேன்.
தொடரும் கருவறைத் தீண்டாமை!
சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என இரண்டாவது முறையாக தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி, ஆகஸ்ட் 22ந் தேதியுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் எந்தவித நீதியும் கிடைக்க வில்லை. அர்ச்சக அரசுப்பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இட ஒதுக்கீட்டை தடுப்பது யார்?
லஞ்ச அதிகாரிகளால் அதிகரிக்கும் அனுமதியில்லா கட்டடங்கள்!
புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கும் மாநக ராட்சியிடம் அனுமதிபெற வேண்டும். ப்ளான் அப்ரூவல் இன்றி கட்டப்படும் கட்டடங் களுக்கு தடைவிதித்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஜினிக்கு மீண்டும் பா.ஜ.க. தூண்டில்!
"ஹலோ தலைவரே, தமிழக அரசியலில் பா.ஜ.க., தன் மூவ்களில் தீவிரம் காட்டத் தொடங்கிடிச்சி."
அர்ச்சகர் காதலியின் கூடா உறவால் கோவிலுக்குள் கொலை!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ளது வி.ஆண்டிக்குப்பம். இந்த ஊரைச் சேர்ந்தவர் மஞ்சுளா, வயது 29. மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர், கணவரைப் பிரிந்து வாழ்கிறார்.
ஆளும்கட்சி பிரமுகர்களின் நிதிக் கொள்ளை! ஊராட்சி மன்றத் தலைவர்கள் போர்க்கொடி!
தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒ.செ.வான முன்னாள் எம்.எல்.ஏ., அதிகாரிகளை கண்டித்து 40 ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற செயலாளர்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபச்சார புரோக்கருக்கு சல்யூப் அடிக்கும் சல்லாப போலீஸ்!
சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவில் சற்குண வீதியில் இருக்கும் ஒரு வீட்டில் கோழிக்கடை என்ற வையில், விபச்சாரம் நடத்தி வந்த விளையைச் சேர்ந்த விஜய் ஆனந்தை டை எஸ்.ஐ. சாம்சன் மற்றும் போலீசார் கைது அவருடன் திருவனந்தபுரம், மதுரை மற்றும் ஜபாளையத்தைச் சேர்ந்த மூன்று இளம்பெண்கள் உட்பட, சல்லாப சல்லாப ஆண்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
மக்களைச் சுரண்டி கோடிகளைக் குவிக்கும் சென்செக்ஸ் லாட்டரி!
கொரோனா காலத்திலும் திருச்சியில் பாலக் கரை, உறையூர், கண்டோன்மென்ட், திருவெறும்பூர், சோமரசம்பேட்டை, புத்தூர், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளி லும் புற நகரிலும் லாட்டரி வியா பாரம் படுஜோராக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது.
வன்னியர்களை புறக்கணிக்கும் மு.க.ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி கடுப்பு!
டிவி டூ சினிமா! இளம் நடிகைகளின் புது பாய்ச்சல் !
சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே மார்க்கெட் டல்லடித்து விட்டாலோ அல்லது ரிடையர்டாகிவிட்டாலோ நடிகைகளின் அடுத்த ஒரே சாய்ஸ் டி.வி. சீரியல்தான்.
ஸ்வப்னாவிடம் தமிழக அமைச்சருக்கு தங்கம் வாங்கிய சர்மிளா?
தோண்டித் துருவும் என்.ஐ.ஏ!
“எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டாம்" ஓ..பி.எஸ்.சின் பகீர் பேச்சு!
பொறுப்பாளர்கள் சீர் முழு அணிந்து சவ கொரோனா வைரஸ் மூலம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற நிலையில், அதனை மீறி துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சே கட்சி நிர்வாகிகளை வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.
சூர்யாவைச் சுற்றும் ஓ.டி.டி. சர்ச்சை!
இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகளுக்குப் பலவித கட்டுப்பாடுகளுடனும், வழிகாட்டு நெறிமுறைகளுடனும் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. தியேட்டர்களை திறப்பது குறித்து செப்.01-ஆம் தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார் மத்திய அமைச்சர். அவர் எடுக்கும் முடிவின்படி இங்கேயும் நடந்து கொள்ளலாம் என கூறியுள்ளார், தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.
அரசுப் பள்ளியை மீட்க ஆசிரியர்களின் முயற்சி!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. 350 மாணவர்கள் படித்துவரும் இப்பள்ளியில், கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது.
30 சீட் 20 எம்.எல்.ஏ.! திராவிடக் கட்சிகள் பாணியில் பா.ஜ.க.!
தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க கட்சி உறுப்பினர் சேர்க்கை முதல் பதவிகள் வழங்குவது, போராட்டங்கள், தேர்தல் பணி என அனைத்திலும் திராவிட கட்சிகளின் வழிமுறையை கையாள முடிவு செய்து செயல்படத் தொடங்கியுள்ளது பா.ஜ.க.வின் தேசிய மற்றும் மாநில தலைமை .
கொரோனா ரத்தத்திலும் கோல்மால்! கொடிகட்டிப் பறக்கும் ப்ளாஸ்மா விற்பனை!
மத்திய அரசின் உத்தரவையடுத்து புதுச்சேரியில் இ-பாஸ் முறை ரத்து
புகையும் உள்ளடி நெருப்பு! துணை முதல்வர் மகனுக்கு ஒரு நீதியா?
ஸ்ரீவில்லிபுத்தூர் சினம்!
கள்ளச்சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய எஸ்.ஐ!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பது மிட்டாளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அஜீத், கள்ளச்சாராயம் விற்றதற்காக கைதாகி சிறையிலடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். இவரது தாய்மாமனான ஜானகி ராமனும் கள்ளச்சாராயம் விற்றதற் காக சிறையில் அடை க்கப்பட்டார்.
HOT NEWS கிளப்பும் ஹீரோயின்ஸ்!
ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்கள் ஒரு படம் முடிந்ததும்தான் அடுத்த படத்திற்கு கமிட் ஆவது என்ற பாலிஸியை வைத்திருக்கிறார்கள்.
கொரோனா குழப்பம்! அலட்சியத்தால் மாறிப்போன உடல்கள்!
புதுச்சேரி முந்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணிபுரிபவர் ஞானசேகர்.
வேளாண் மண்டல அவலம்!
விவசாயி முதல்வரின் வேடத்தைக் கலைக்கும்
நேரு குடும்பம் இல்லாத காங்கிரஸ்! கரை சேருமா?
குட்டையைக் குழப்பும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க!