CATEGORIES
Categories
விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்
விழுப்புரம் ஜெயின் சங்கம் புதுவை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சரஸ்வதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு சிலை-முதலமைச்சரிடம் கோரிக்கை
என, வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும், 150வது நினைவு ஆண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற 4வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
தேர்தல் பணிகளில் 19 லட்சம் பேர் பங்கேற்பு
நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.
அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலை மாணவர்களிடம் பாடத்திட்டங்களில் பாகுபாடு காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை விடுத்துள்ளது.
வெளி மாநில வாகனங்களுக்கு வரி விதிக்கக்கூடாது வன்னியர் இயக்க முன்னேற்ற இயக்கம் வேண்டுகோள்
புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதுவையில் வரும் வெளி மாநில வாகனங்களை, பேருந்துகளை மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங் களை நிறுத்தாமல், எந்த ஒரு தொந்தரவும் கொடுக்காமல் வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீது வரி போடாமலும், எந்த ஒரு இடையூறு கொடுக்காமலும் இருக்க வேண்டும்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செயல்பாடுகளை சிறப்பித்து அங்கீகரிக்கும் வகையிலும் அதற்கு சிறப்பாக பங்காற்றி வரும் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமாரை கெளரவிக்கும் வகையிலும் பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை
சென்னை, மே 10காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர்.
கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து .
பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவு கடந்த 6ந்தேதி வெளி யானது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ். எல்.சி. மாணவ மாணவிகள் எழுதிய பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.55 சதவீதம் பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
போரில் இறந்த பிரெஞ்சு வீரர்களுக்கு அரசு சார்பில் கலெக்டர் அஞ்சலி
பிரெஞ்சு வீரர்கள் இரண்டாம் உலகப்போரில் உயிர் தியாகம் செய்ததை நினைவு கூறும் வகையில் போர் வீரர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பழனி
விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு என்னும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் திடீரென செயல் இழந்துவிட்டது
தமிழகம், புதுவையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்
சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்
சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.
வாரணாசியில் 14ந் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட பேரணி
பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
10ம் வகுப்பு பயிலும் வறுமையுற்ற மாணவிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கிய அபயம் தொண்டு நிறுவனம்
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அபயம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தொண்டு நிறுவனமானது தொடர்ந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்வேறு உதவி செய்து வருகிறது.
சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையிலான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் முன்னிலையில் நடைபெற்றது.
அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு
தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்துள்ளார்.
விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் மீண்டும் சிசிடிவி பழுது
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ந்தேதி நடைபெற்றது.
பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி பெற்ற திருநங்கை, மாணவர் முதல்வரிடம் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிவேதா மற்றும் நாங்குநேரியில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை ஆகிய இருவரும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை கொன்று எரித்தது மதுரை கூலிப்படையா?
ஏவிவிட்ட பிரமுகரை பிடிக்க போலீஸ் தீவிரம்
2 கடிதங்களிலும் இருப்பது ஜெயக்குமார் கையெழுத்து தான்: தடய அறிவியல் நிபுணர்கள் உறுதி
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் இறந்து 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது சாவு வழக்கில் இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கணித பாடத்தில் தோல்வி: பிளஸ்2 மாணவி தாக்குப்போட்டு தற்கொலை-கடலூரில் சோகம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிநயா (வயது 17).
தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை யொட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ அந்த வெளியிட்டுள்ளார்.
ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி: வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சத்யஞானசபை உள்ளது.
குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளுக்கு 3ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு-
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.
கொடைக்கானலுக்கு வருபவர்களுக்கு 3 நிறங்களில் இ-பாஸ்
தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இபாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி
விழுப்புரம் வட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் அரசு துறையால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10201 பேரும், மாணவிகள் 11012 பேரும் ஆக மொத்தம் 21213 பேர் தேர்வு எழுதி 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி
திருப்பூர் மாவட்டம் முதலிடம்