CATEGORIES

நாளை மறுநாள் விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்
Maalai Express

நாளை மறுநாள் விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, பி.எஸ். எல்.வி. சி58 ராக்கெட்டை வருகிற 1ந்தேதி (நாளை மறுநாள்) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.

time-read
1 min  |
December 30, 2023
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Maalai Express

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 30, 2023
புதிய வகை கொரோனா தொற்று மக்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Maalai Express

புதிய வகை கொரோனா தொற்று மக்கள் அச்சப்பட தேவையில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பருவமழையையொட்டி, சென்னையில் 10வது வார சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது;

time-read
1 min  |
December 30, 2023
கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் காந்தி வழங்கினார்
Maalai Express

கைத்தறி நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் காந்தி வழங்கினார்

காஞ்சிபுரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு சரிகை ஆலையில் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய அலுவலக வளாகம் மற்றும் கோ ஆப்டெக்ஸ் புதிய சேமிப்பு கிடங்கினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
December 29, 2023
புதுச்சேரி அரசின் 2024ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு
Maalai Express

புதுச்சேரி அரசின் 2024ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு

புதுச்சேரி அரசின் 2024ம் ஆண்டிற்கான காலண்டரை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று வெளியிட்டார்.

time-read
1 min  |
December 29, 2023
புதுவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு
Maalai Express

புதுவையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

புதுச்சேரி, டிச.29புதுச்சேரியில் கொரோனா தொற்று பரி சோதனைகளை அதி கரிக்க சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
December 29, 2023
மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்தினால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்: முதலமைச்சர் ரங்கசாமி மீண்டும் கருத்து
Maalai Express

மக்களுக்கு தேவையான திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்தினால்தான் மாநிலம் வளர்ச்சி அடையும்: முதலமைச்சர் ரங்கசாமி மீண்டும் கருத்து

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, 2024ம் ஆண்டு அனைவருக்கும் இனியதாக புத்தாண்டு அமைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

time-read
2 mins  |
December 29, 2023
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
Maalai Express

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

time-read
1 min  |
December 29, 2023
கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் இன்று அடக்கம்
Maalai Express

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் இன்று அடக்கம்

உடல்நலக்குறைவால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று காலமானார். அரசு மரியாதையுடன் அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

time-read
1 min  |
December 29, 2023
பிரச்சார விளக்கக் கூட்டம்
Maalai Express

பிரச்சார விளக்கக் கூட்டம்

தூத்துக்குடியில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு பிரச்சார விளக்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தொ.மு.ச மாநில இளைஞரணி செயலாளர் தங்கமுத்து தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
December 28, 2023
புதிய வகுப்பறை கட்டடப் பணியினை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்
Maalai Express

புதிய வகுப்பறை கட்டடப் பணியினை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங் குளம் ஊராட்சி ஒன்றியம், கீழாத்தூர் ஊராட்சி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ரூ.32.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடப் பணியினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

time-read
1 min  |
December 28, 2023
விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Maalai Express

விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: அன்பிற்கினிய நண்பர் தேசிய முற்போக்கு திராவிடக்கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
December 28, 2023
ஸ்மார்ட் இண்டியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
Maalai Express

ஸ்மார்ட் இண்டியா ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஸ்மார்ட் இண்டியா ஹேக்கத்தான்\" நடைபெற்றது.

time-read
1 min  |
December 28, 2023
மத்திய அரசின் திட்டங்களினால் பயனடைந்த பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துரையாடல்
Maalai Express

மத்திய அரசின் திட்டங்களினால் பயனடைந்த பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துரையாடல்

மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்வதற்காக \"நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்\" என்ற கருப்பொருளை உள்ளடக்கிய விழிப்புணர்வு வாகனயாத்திரை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
December 28, 2023
விஜயகாந்த் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
Maalai Express

விஜயகாந்த் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
December 28, 2023
விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Maalai Express

விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் 18ந்தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

time-read
1 min  |
December 28, 2023
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார்
Maalai Express

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார்

பிரதமர், கவர்னர், முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

time-read
1 min  |
December 28, 2023
நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கிய முதல்வர்
Maalai Express

நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு வீடு கட்ட பணி ஆணை வழங்கிய முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

time-read
1 min  |
December 27, 2023
தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறியதை திமுக கொச்சைப்படுத்த வேண்டாம்-கவர்னர் தமிழிசை கருத்து
Maalai Express

தூத்துக்குடி மக்களுக்கு ஆறுதல் கூறியதை திமுக கொச்சைப்படுத்த வேண்டாம்-கவர்னர் தமிழிசை கருத்து

தூத்துக்குடி மக்கள் துன்பத்தில் பங்கு எடுத்துக் கொள்ள ஆறுதலுக்காக சென் றேனே தவிர, ஆய்வுக்கு செல்லவில்லை.

time-read
1 min  |
December 27, 2023
ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மக்களை திசை திருப்ப காங்கிரசார் போராட்டம்
Maalai Express

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மக்களை திசை திருப்ப காங்கிரசார் போராட்டம்

அமைச்சர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு

time-read
1 min  |
December 27, 2023
காஞ்சிபுரத்தில் என்கவுண்ட்டர் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை
Maalai Express

காஞ்சிபுரத்தில் என்கவுண்ட்டர் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபாகரன் என்பவர் நேற்று பகலில் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஓடஓட விரட்டி வெட்டிக்கொல்லப்பட்ட்டார்.

time-read
1 min  |
December 27, 2023
விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
Maalai Express

விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நவம்பர் மாதம் 18 ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

time-read
1 min  |
December 27, 2023
ரூ.184 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்
Maalai Express

ரூ.184 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

time-read
1 min  |
December 27, 2023
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்களுக்கு குளிர் ஓய்வறைகள் திறப்பு
Maalai Express

கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியர்களுக்கு குளிர் ஓய்வறைகள் திறப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் மண்டலத்தில் நகர் 1 மற்றும் நகர் 2 கிளைகளுக்கான ஓட்டுநர், நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
December 26, 2023
19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் முதல்வர் ரங்கசாமி அஞ்சலி
Maalai Express

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் முதல்வர் ரங்கசாமி அஞ்சலி

கடந்த 2004 ஆ ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலையில் ஏராளாமான மீனவமக்கள் தங்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்ததினால் தோறும் ஆண்டு மீனவளத்துறையின் மூலம் உயிர் இழந்த மீனவ பெருமக்களுக்கு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வந்தது.

time-read
1 min  |
December 26, 2023
அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
Maalai Express

அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்

அதிமுக செயற்குழுபொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
December 26, 2023
19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி
Maalai Express

19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி

நாம் வாழும் பூமியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி 2 பங்கு கடல்தான்.

time-read
1 min  |
December 26, 2023
ரூ.6.25 கோடி மதிப்பில் 145 இலகு ரக மோட்டார் வாகனங்கள்
Maalai Express

ரூ.6.25 கோடி மதிப்பில் 145 இலகு ரக மோட்டார் வாகனங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
December 26, 2023
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்
Maalai Express

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

time-read
1 min  |
December 26, 2023
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
Maalai Express

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

தூத்துக்குடியில் முனாமைல் திரு.வி.க. நகரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 800 பேருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் போர்வை, சாரம், நைட்டி, பாவாடை, அரிசி, பருப்பு, மசால் சாமான்கள் ஆகியவற்றை வழங்கினார்.

time-read
1 min  |
December 25, 2023