CATEGORIES
Categories
அரியலூர் வெடி விபத்தில் 11 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார்.
4ம் நாளாக தொடரும் போர் ஹமாஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி-நிலை குலையும் காசா
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இன்று 4வது நாளாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை
டெல்லியில காஙகிரஸ் கட்சியின காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது.
தான்சானியா அதிபர் இந்தியா வருகை ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் சந்திப்பு
தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இஸ்ரேல் 3வது நாளாக காசாவில் அதிரடி தாக்குதல்: பலி 1,200-20 ஆயிரம் பேர் இடம் மாற்றம்
இஸ்ரேல் நாட்டுக்கும் அதன் அருகில் உள்ள பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே திடீரென போர் ஏற்பட்டு உள்ளது.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்
தமிழக சட்டசபையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
கோவையில் தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை காந்தி பார்க் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்,திருவிடைமருதூர் அருகே, திருப்பனந்தாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் முல்லை வளவன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்கள் தங்களுக்கு உண்டான பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை
புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி கருத்தரங்கு அறையில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை: 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு
சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சென்னையில் ஒருவாரமாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் அதிரடி கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம்
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் நவலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் சமத்துவபுரம் பெரியார் திடலில் நடைபெற்றது.
உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு
மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் நாளைய மக்களுக்கான அறக்கட்டளை சார்பாக உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான ஹரிஷ் தலைமையில் நடைபெற்றது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநள்ளாறில் ரூ.1க்கு கதர் வேட்டி விற்பனை
காந்தி ஜெயந்தி முன்னிட்டு காரைக்கால் திருநள்ளாறில் ரூபாய் ஒன்றுக்கு கதர் வேட்டி விற்பனை செய்யப்பட்டது.
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ மனைகளில் சுற்றுப்புற தூய்மை செய்து அதைப்பற்றி விழிப்புணர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் விதமாக நம் தேசத்தில் உள்ள வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சுற்றுப்புற தூய்மை செய்து அதைப்பற்றி விழிப்புணர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணாமலை இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது வி.பி. துரைசாமி தகவல்
தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
நல்லவாடு, புதுக்குப்பம் மீனவ கிராம மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிதி உதவி: சபாநாயகர் செல்வம் வழங்கினார்
புதுச்சேரியில் நல்லவாடு மற்றும் புதுக்குப்பம் மீனவ கிராமங்களில் அமைந்துள்ள 13 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: 17 ஆசிரியர்கள் மயக்கம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தது.
வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை வழங்கினார்.
வாச்சாத்தி வன் கொடுமை வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்
தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர்.
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுவைக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு, வருவாய் உயர்த்தப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவின் தொடக்க விழா மரப்பாலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கல்
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல், பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்தது
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 1 பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாகி வந்தது.
அ.தி.மு.க. நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்
எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
குஜராத்: ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.
கேரள கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூ. கவுன்சிலர் கைது
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.