CATEGORIES
Categories
![அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/Ps929zVfT1737708266742/1737708359440.jpg)
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
![தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/2j0SMqDQ41737707572370/1737707643691.jpg)
தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்
உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர்.
![திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார் திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/X4xblb2xm1737707418585/1737707580649.jpg)
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர், முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
![அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/98M18QaYO1737707635353/1737707724449.jpg)
அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ந்தேதி பதவியேற்றார்.
26ந் தேதி தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் அறிவிப்பு?
பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு இணை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
![நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/_c1fsmtNE1737625951904/1737626045112.jpg)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
![திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம் திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/t9p9aY0Qw1737626135983/1737626245284.jpg)
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் அதிகமாக இருக்கும்.
![வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/vRtPRdcxV1737626679380/1737626736245.jpg)
வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை
எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
![தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/k_dr11Dki1737626504685/1737626610692.jpg)
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
![கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/egw5NluGm1737625439370/1737625952300.jpg)
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை\" புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கீழடி அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
![ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/0dr9Q-Vc61737626057983/1737626131901.jpg)
ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடக்கிறது.
![உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/Z8IzDXvz71737626333902/1737626411718.jpg)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குலசேகரமங்கலம் மஜரா தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டும், கழிவு நீரோடை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாத தெருக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வெள்ளாளங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
![மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர் மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/0OSAFLmQq1737626417022/1737626501556.jpg)
மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி தொடங்கியது.
![பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/1qQYyzb-U1737626612732/1737626674183.jpg)
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
![புதுச்சேரியில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம் புதுச்சேரியில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/bGUrl9j5w1737540417777/1737540516589.jpg)
புதுச்சேரியில் பல விஞ்ஞானிகள் உருவாக்கப்பட வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது கூறியதாவது, அறிவியல் கண்காட்சி, புதுச்சேரியில் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க நடத்தப்படுகிறது.
![மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/C6ixXbQAx1737540933466/1737540988542.jpg)
மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாம்
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சார்பில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அரசு மற்றும் அரசு சாரா இல்ல மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயில வழிகாட்டும் பயிற்சி முகாமை வேலூர் அப்துல்லாபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
![அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க.எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க.எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/zY09muDIx1737540164981/1737540274245.jpg)
அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க.எம்.பி.கதிர் ஆனந்த் ஆஜர்
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார்.
![போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/Pi-dgruua1737540875850/1737540923472.jpg)
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை
புதுச்சேரியில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
![விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/WKerNa_k71737540798979/1737540857265.jpg)
விளம்பரத்துறை உதவி இயக்குனர் குலசேகரனுக்கு சிறந்த சமூக ஆர்வலர் விருது
காரைக்கால் மாவட்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனர் முனைவர் குலசேகரனுக்கு, சிறந்த சமூக ஆர்வலர் விருது.
![அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/xCBb_t5z81737540736396/1737540781141.jpg)
அரசின் சாதனைகள் விளக்க புகைப்படக்கண்காட்சி
சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது.
![சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/llDVw5WLl1737540041182/1737540164026.jpg)
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
நாள்சுற்றுப்பயணமாக சிவகங்கை மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர்.
![விளையாட்டு பொருட்கள் கண்காட்சி முதல்வர் துவக்கி வைத்தார் விளையாட்டு பொருட்கள் கண்காட்சி முதல்வர் துவக்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1970035/z7ESz280k1737540610726/1737540699054.jpg)
விளையாட்டு பொருட்கள் கண்காட்சி முதல்வர் துவக்கி வைத்தார்
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் புதுச்சேரி, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் \"குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி\" ஏழு நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழா நடைபெற்றது.
புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக உள்ளது.
![ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1968885/ttwygdA5x1737453966952/1737454048713.jpg)
ஆளுநர் குறித்து பேச எதிர்ப்பு: சபாநாயகர்கள் மாநாட்டில் இருந்து அப்பாவு வெளிநடப்பு
பீகார் தலைநகர் பாட்னாவில் சட்டப்பேரவை தலைவர்கள் (சபாநாயகர்கள்) மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தலைமை தாங்கினார்.
![வன அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் வன அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1968885/CYuJCSPNZ1737454138910/1737454248973.jpg)
வன அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், வனத்துறை சார்பில், மாநில அளவிலான வன அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டத்தில், வன தீ தடுப்பு திட்டத்தின்கீழ், தீயணைப்பு கண்காணிப்பாளர்களுக்கு தீ தடுப்பு உபகரணங்களை வனத்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
![விக்கிரமங்கலம் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் விக்கிரமங்கலம் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1968885/Y0duE-xY71737454356483/1737454503970.jpg)
விக்கிரமங்கலம் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத் தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங் காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலயத்தை புதுப்பித்து அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த பெரியோர்கள் முன்னிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
![தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1968885/GigX0v-qJ1737454856245/1737454941243.jpg)
தென்னிந்திய அறிவியல் கண்காட்சி கவர்னர், முதல்வர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும் 2025ம் ஆண்டிற்கான தென்னிந்திய அறிவியல் கண்காட்சி புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக வளாகத்தில் நடைப்பெற்றது.
![முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1968885/XspEDztO81737454248700/1737454353196.jpg)
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு விழுப்புரத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத் தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைபுரிவதை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர் களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் நடை பெற்றது.