CATEGORIES
Categories
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு: வீடுகளுக்கு யூனிட்டுக்கு 20 முதல் 55 காசு அதிகரிப்பு உ
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்தி மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நீட், தேசிய கல்விக் கொள்கை தேவையில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நேபாள பிரதமராக கே.பி.சர்மா ஒலி நியமனம்
இன்று பதவியேற்பு
வெற்றி நாயகன் அல்கராஸ்
நடப்பாண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் (21) ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா்.
பழுதான கார் விற்ற வழக்கு - ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்க பிஎம்டபிள்யு நிறுவனத்துக்கு உத்தரவு
பழுதான காரை விற்பனை செய்த வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பிரபல சொகுசு காா் விற்பனை நிறுவனமான பிஎம்டபிள்யுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
46 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறப்பு - புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் அரசின் குழுவினர் ஆய்வு
ஒடிஸா மாநிலம் புரியில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறை (ரத்ன பண்டாா்), 46 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
பெரும் தொழிலதிபர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி வரி சேமிப்பு அளித்த மத்திய அரசு
காங்கிரஸ் விமர்சனம்
பிரதமரின் ‘மரம் நடும்' முன்னெடுப்பு: பருவநிலை மாற்றச் சவாலுக்கு பதிலடி
அமித் ஷா பெருமிதம்
விக்கிரவாண்டி வெற்றி - நல்லாட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ்
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வெற்றி, திமுகவின் 3 ஆண்டு கால நல்லாட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ் என அக்கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
பல ஆண்களைத் திருமணம் செய்து பண மோசடி: பெண் கைது
பல ஆண்களைத் திருமணம் செய்து மோசடி செய்த பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
'கால்நடைகளுக்கு 85% மானியங்களுடன் காப்பீட்டுத் திட்டம்
தமிழகத்தில் நிகழாண்டில் கால்நடைகளுக்கு 85 சதவீதம் மானியங்களுடன் கூடிய காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
இலங்கை - தமிழகம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை
தமிழகம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும், கண்டி தொகுதி மக்களவை உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்.
நாட்டு மக்களை ஒருங்கிணைப்பது ஆன்மிகம்
ஆளுநர் ஆர்.என்.ரவி
10 ஆண்டுகளாக கிடப்பில் ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் ரயில் பாதை திட்டம்
கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
வடசென்னை வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பெரம்பூா், திருவொற்றியூா், மாதவரம் பகுதிகளில் சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
தமிழகத்தில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கவுள்ளார்.
டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் துப்பாக்கிச்சூட்டில் சனிக்கிழமை காயமடைந்தாா்.
இஸ்ரேல் தாக்குதலில் 71 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவு தலைவரைக் குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ள ஏவுகணைத் தாக்குதலில், 71 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாக காஸா அதிகாரிகள் தெரிவித்தனா்.
சாம்பியன் பார்பரா கிரெஜிசிகோவா
விம்பிள்டன் மகளிா் ஒற்றையா் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளாா் செக். குடியரசின் பாா்பரா கிரெஜிசிகோவா.
எல்லையோர கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்பு
நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வசிப்போருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் பங்கேற்ற உயா்நிலைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் ஊடக மாநாடு
‘உலக ஆடியோ காணொலி மற்றும் பொழுதுபோக்கு மாநாடு (வேவ்ஸ்)’ இந்தியாவில் முதல்முறையாக கோவா மாநிலத்தில் வருகின்ற நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது.
ஆனந்த் அம்பானி திருமணம்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மொ்ச்சண்டின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி நேரில் பங்கேற்று வாழ்த்துகள் தெரிவித்தாா்.
அரசமைப்பு படுகொலை தினம்: பாஜகவின் எதிர்மறை அரசியல்
நாட்டில் கடந்த 1975-ஆம் ஆண்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ஆம் தேதியை ‘அரசமைப்பு படுகொலை தினமாக’ மத்திய அரசு அறிவித்தது, பாஜகவின் எதிா்மறை அரசியலை காண்பிக்கிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி விமா்சித்துள்ளாா்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவால் பேரவையில் காலியிடங்கள் ஏதுமில்லை
விக்கிரவாண்டி இடைத்தோ்தல் முடிவு வெளியானதைத் தொடா்ந்து, தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் ஏதுமின்றி 234 தொகுதிகளுக்கும் பிரதிநிதிகள் உள்ளனா்.
வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: 21 சுற்றுகளாக அதிகரித்த வாக்கு எண்ணிக்கை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது, ஒரு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கை 21 சுற்றுகளாக அதிகரித்தது.
அடுத்த தலைமுறையின் நலனுக்கு நீர் சேமிப்பு அவசியம்: நீதிபதி எஸ்.விமலா
எதிா்கால தலைமுறைக்காக தண்ணீா் சேமிக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.விமலா வலியுறுத்தினாா்.
பிற மாநில இடைத்தேர்தல்கள்: 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களில் வெற்றி
மேற்கு வங்கம், ஹிமாசல பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 12 பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களைக் கைப்பற்றின.
ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்
ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
4 ஆண்டுகளில் 8 கோடி வேலைவாய்ப்புகள்
கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், நாட்டில் 8 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
67,757 வாக்குகள் வித்தியாசம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளரை வீழ்த்தி, திமுக வேட்பாளர் அன்னி யூர் அ.சிவா அமோக வெற்றி பெற்றார்.