CATEGORIES
Categories
பொது கழிப்பறைகளை தனியார் பங்களிப்பு மூலம் மேம்படுத்த நிர்வாக அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை
பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாட ஹிந்தி கற்க வேண்டும்
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
வெள்ள பாதிப்புகள்: மத்திய குழு ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சேதங்களைப் பார்வையிட்டது
காமராஜர் துறைமுகத்தில் ரூ. 582 கோடியில் புதிய கட்டுமான திட்டங்களுக்கு அடிக்கல்
திருவொற்றியூர், டிச. 7: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ. 582 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டங்களுக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
திருச்செந்தூர் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை: விரைவில் நடைப்பயிற்சி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானைக்கு, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலை ஏற வல்லுநர் குழு அறிக்கைப்படி நடவடிக்கை
திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2024 முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நிறைவு
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவு பெற்றது.
கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு அதன் தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
சென்னையில் ஐஎஸ்எஸ் இந்தியாவின் புதிய அலுவலகம்
உலகளாவிய வசதி மேலாண்மை மற்றும் பணியிட சேவைகளை வழங்கிவரும் ஐஎஸ்எஸ் ஏ/எஸ் நிறுவனத்தின் இந்தியத் துணை நிறுவனமான ஐஎஸ்எஸ் ஃபெசிலிட்டி சர்வீசஸ் இந்தியா, சென்னையில் தனது புதிய அலுவலகத்தைத் திறந்துள்ளது.
சொந்த கட்சித் தலைவரைக் கைது செய்ய தென் கொரிய அதிபர் திட்டமிட்டார்
அவசரநிலையின் போது தனது சொந்தக் கட்சியின் தலைவரையே கைது செய்து சிறையில் அடைக்க தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் திட்டமிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
புதிய ராக்கெட்: ஈரான் வெற்றிகரம்
இதுவரை இல்லாத அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை ஈரான் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தியது (படம்).
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ அறிவிப்பு
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மேற்கொள்ளவில்லை.
சிரியாவின் 3-ஆவது பெரிய நகரையும் நெருங்கிய கிளர்ச்சியாளர்கள்
சிரியாவின் மூன்றாவது பெரிய நகரான ஹாம்ஸை கிளர்ச்சிப் படையினர் நெருங்கியுள்ளனர். அதையடுத்து அந்த நகரமும் அவர்களிடம் வீழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி வெளியேறினர்.
பஞ்சாபுக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பஞ்சாப் எஃப்சி 2-0 கோல் கணக்கில் முகமிதான் எஸ்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
ஸ்டார்க் கொடுத்த 'ஷாக்'; இந்தியா 180-க்கு ஆட்டமிழப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சிசேரியன் பிரசவம்: தெலங்கானா முதலிடம்; இரண்டாமிடத்தில் தமிழகம்
'நாட்டில் 5-இல் ஒரு குழந்தை சிசேரியன் பிரசவம் மூலம் பிறக்கிறது; சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு விகிதத்தில் தெலங்கானா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாமிடத்திலும் உள்ளது' என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா
வங்கதேசத்துடன் பலப்பரீட்சை
தில்லி நோக்கி விவசாயிகள் பேரணி: தடுத்து நிறுத்தியது காவல் துறை
விவசாயிகள் மீது தாக்குதல்: ராகுல் கண்டனம்
மகாராஷ்டிர தேர்தல் வெற்றிக்கு ஹிந்துத்துவம், ஒற்றுமை பிரசாரம் உதவியது
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றிக்கு ஹிந்துத்துவமும், மக்களை ஒன்றுபடுத்தும் பிரசாரமும் முக்கியப் பங்கு வகித்தது என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் மின்னணு கண்காணிப்புத் திட்டம்
இந்தியா-பாகிஸ்தான், இந்தியா-வங்கதேச எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்த முடியாத 600 இடைவெளிகளை மின்னணு வழியில் கண்காணிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது.
உ.பி.யில் மூன்று சாலை விபத்துகளில் 20 பேர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தின் பிலிபித், கன்னெளஜ் மற்றும் சித்திரகூடம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 20 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
டிச.9-இல் வங்கதேசம் செல்கிறார் இந்திய வெளியுறவுச் செயலர் மிஸ்ரி
மசூத் அஸார் விவகாரம்: பாகிஸ்தானின் இரட்டைவேடம்
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கு: சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக் கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மகப்பேறு மரணங்கள் அதிகரிப்பு: பதவியை ராஜிநாமா செய்யத் தயார்
கர்நாடகத்தில் மகப்பேறு மரணங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்ய தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
அரசுப் பணிக்கு தேர்வானவர்களின் சான்றிதழ்களை 6 மாதத்துக்குள் சரிபார்க்க வேண்டும்
காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘சிஜிஎச்எஸ்’ வசதி பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் என்ன?: அரசு விளக்கம்
மத்திய அரசின் சுகாதாரத் திட்ட (சிஜிஎச்எஸ்) வசதியைப் பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கு உரம் ஒதுக்காமல் மத்திய அரசு அலைக்கழிக்கிறதா?
தமிழகத்தில் விவசாயத் தேவைக்காக மாநில அரசு கோரும் உரம் எவ்வித பாரபட்சமும் இன்றி ஒதுக்கப்படுவதாக மாநிலங்களவையில் அதிமுக மூத்த உறுப்பினர் மு.தம்பிதுரையின் கேள்விக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் பதிலளித்தார்.
‘ஹெச்பிவி' தடுப்பூசி பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை: ஜெ.பி.நட்டா
மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) தடுப்பூசி பொது நோய்த்தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.