CATEGORIES
Categories
நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை! எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா?
நம்மவர்களுக்கு உச்சநீதிமன்றக் கதவு திறப்பதில்லை எங்கள் சமுதாயத்தில் வழக்குரைஞர்களுக்குப் பஞ்சமா? ஆற்றலாளர்களுக்குப் பஞ்சமா? என்று வினா எழுப்பினார் திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
படித்த வெளியுறவு அமைச்சருக்கு இது அழகா?
தெற்கு பசிபிக் நாடான பிஜியில் 12ஆவது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சமூக நீதிப்பயணம் வெல்லட்டும்!
ஆ.வந்தியத்தேவன் ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர்
சட்டமன்றம், நாடாளுமன்றம், நிர்வாகத் துறைகளைவிட நீதித் துறையில்தான் மிக முக்கியமாகத் இட ஒதுக்கீடு தேவை!
சமூகநீதி என்பது பிச்சையல்ல - சலுகை அல்ல - நமது உரிமை!
கேட்கப்படும் கேள்விகள் என்ன? பிரதமர் தரும் பதில் என்ன?
முதலமைச்சர் கேள்வி
புதுமைப் பெண் திட்டத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகள் தேர்வு
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் 08.02.2023 அன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மூவலுர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத் தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000-_- உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் 2ஆம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா
பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி ஜெயங்கொண்டத்தில் 10.02.2023 அன்று மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்?: நிபுணர் தகவல்
துருக்கியிலும், சிரியாவிலும் கடந்த 6.2.2023 அன்று பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்: நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் கண்டறிந்தது
நாசா உருவாக்கிய கார் போன்ற வடிவிலான ரோபோவான “கியூரியா சிட்டி ரோவர்” 2011ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டது.
பறக்கும் டாக்சிகள் துபாயில் அறிமுகம்
பறக்கும் கார்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டுவர உலகநாடுகள் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்,, “2026ஆம் ஆண்டுக்குள் துபாயில் பறக்கும் டாக்சிகள் அறிமுகப் படுத்தப் படும்” என்று அய்க்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான சேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.
ம்.பி.பி.சி. வெளியிட்ட ஆவணம் தவறு என்றால் அதனை எதிர்த்து விளக்கம் அளிக்கலாம் - வழக்குப் போடலாம்!
வருமான வரித்துறையை ஏவுவது பலகீனம் 2024 தேர்தல் பாடம் கற்பிக்கட்டும்!
'கை' சின்னத்துக்கு வாக்களியுங்கள்! 'கை' உங்களுக்கு உறுதியாகக் கை கொடுக்கும்!- ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
ஈரோட்டு மக்களின் செல்லப்பிள்ளை திருமகன் ஈவெரா மகன் விட்ட பணியை மேலும் சிறப்பாக செய்வார் தந்தை இளங்கோவன்!
பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கு இல்லாத ஆட்சி இந்தியாவில் பொருளாதார நிபுணர் கருத்து
இந்தியா இன்னும் வளர்ந்துவரும் நாடுதான் உலகளவில் அதீத வறுமையும் கொடும் பசியிலும் உள்ள மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.
கோமாதாவைக் கொண்டாடுவோரே! அந்த கோமாதா (பசு)பற்றி விவேகானந்தர் என்ன கூறுகிறார்?
புழல் - அம்பத்தூர் பிரச்சாரக் கூட்டங்களில் தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியவை
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா?
செய்தியாளர் கேள்வியும் தமிழர் தலைவர் பதிலும்!
வீராங்கனை சத்தியவாணி முத்து அம்மையாரின் நூற்றாண்டு விழா!
திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்! திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்! திராவிட இயக்க மகளிரில் முக்கியமானவர்!
மாடு எட்டி உதைத்தால் இழப்பீடு வழங்க பாஜக முன்வருமா?
நல்ல வேளை ரத்து செய்து விட்டார்கள்
நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டம் ஆண்டுகளாக தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம்
நெசவாளர்களுக்கான முத்ரா கடன்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ரூ.5300 கோடி முதலீடு - 2000 பேருக்கு வேலை வாய்ப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.5,300 கோடி முதலீடு மற்றும் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு - ரெனால்ட் நிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆண்டிமடத்தில் மார்ச் 8இல் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எழுச்சியோடு நடத்திட அரியலூர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் ஆண்டிமடம் வன்னியர் திருமண மண்டபத்தில் 5.2.2023 ஞாயிறு மாலை 6:00 மணி அளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திர சேகரன் தலைமை வகித்தார்.
பெரியார் பாலிடெக்னிக்கில் வளாக நேர்காணல் - வேலைவாய்ப்புகள்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் புகழ்பெற்ற நிறுவனமான சென்னை, ராயல் என்பீல்டு அகாடமி கலந்து கொண்ட வளாக நேர்காணல் (Campus Interview) நடைபெற்றது.
தமிழ்நாடு ஆளுநர் அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் இல்லையா? ஆளுநர் உரையில் இருப்பதை மறைப்பதும், இல்லாததை சேர்த்துப் படிப்பதும் ஆளுநருக்கு அழகா?
மக்கள் எதிர்ப்பு என்ற நெருப்புடன் ஆளுநர் விளையாடவேண்டாம்!
ஆந்திர மாநிலம் - விஜயவாடா நாத்திகர் மய்யத்தில் தமிழர் தலைவர்
மண்டல் சிலையினை திறந்திட ஆந்திர மாநிலம் குண்டூருக்குச் சென்ற தமிழர் தலைவர் அவர்கள் சிலைத் திறப்பு மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்து விஜயவாடா வழியாக சென்னை திரும்புகையில், விஜயவாடா நாத்திகர் மய்யத்திற்கு நேற்று (12.2.2023) மாலை 6 மணி அளவில் சென்றிருந்தார்.
'சமூகநீதிக்கான அடுத்த போர்க் களத்திற்கு ஆயத்தமாவோம்!' ஆந்திர மாநிலம் - குண்டூரில் பி.பி. மண்டல் சிலையினை திறந்து வைத்து தமிழர் தலைவர் பிரகடனம்
ஆந்திர மாநிலம் - குண்டூரில் பிற்படுத்தப்பட்டோருக்கான அனைத்திந்திய ஆணையத்தின் தலைவராக இருந்து ஒன்றிய அரசுப் பணி, கல்வியில் இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு பரிந்துரைத்த சமூகநீதியின் நாயகர் பி.பி. மண்டல் அவர்களின் சிலை திறப்பு விழா நேற்று (12.2.2023) எழுச்சியுடன் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக காத்திருப்போர் 67 லட்சம் பேர்
தமிழ் நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு 67 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் நாவிற்கு சுவையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் மாம்பழத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள்மீது புல்டோசரை ஏவுவதா?
பா.ஜனதாவுக்கு ராகுல்காந்தி கண்டனம்
ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் உள்ள பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது ஏன்? : ஜவாஹிருல்லா கேள்வி!
ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளி வாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
பிஜேபியினர் மட்டும் தான் ஆளுநர்களா?
சிபிஅய் பொதுச்செயலாளர் டி.ராஜா கண்டனம்
போதைப்பழக்கத்துக்கு எதிரான இயக்கம் ஒரு கோடி கையெழுத்து
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்