CATEGORIES
Categories
![தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராசிபுரத்தில் வேளாண் கூடம் அமைப்பு தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராசிபுரத்தில் வேளாண் கூடம் அமைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1175401/Jf9HOFcwS1672554794251/1672554859950.jpg)
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராசிபுரத்தில் வேளாண் கூடம் அமைப்பு
நாமக்கல் மாவட்டம், வட்டாரம், இராசிபுரம் குருக்கபுரம் கிராமத்தில் 23ஆம் தேதியன்று வேளாண்மை உதவி செந்தில் இயக்குநர் குமரன் தலைமையில் வேளாண் கூடம் ஒன்று அமைக்கப்பட்டது.
![மண் மாதிரிகள் சேகரிக்கும் முறையில் முன் மாதிரி செயல் விளக்கம் மண் மாதிரிகள் சேகரிக்கும் முறையில் முன் மாதிரி செயல் விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1175401/pzNVS1VC_1672554722502/1672554781896.jpg)
மண் மாதிரிகள் சேகரிக்கும் முறையில் முன் மாதிரி செயல் விளக்கம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், முடுக்கந்துரை ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம், மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை பற்றி முன் மாதிரி செயல் விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
![தினம் ஒரு மூலிகை - பிண்ணாக்கு தினம் ஒரு மூலிகை - பிண்ணாக்கு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1175401/9nTLXRFBU1672554627522/1672554703997.jpg)
தினம் ஒரு மூலிகை - பிண்ணாக்கு
பிண்ணாக்கு கீரை முட்டை வடிவ தனி இலைகளையும் செந்நிற தண்டினையும் பட்டை யான காய்களையும் உடைய சிறு செடி.
![சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு-2023 பாரம்பரிய உணவு வகைகளை பரம்பரை பரம்பரையாக உணவில் சேர்த்திடுவீர்! சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு-2023 பாரம்பரிய உணவு வகைகளை பரம்பரை பரம்பரையாக உணவில் சேர்த்திடுவீர்!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1175401/btTBpjlim1672554368400/1672554604680.jpg)
சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு-2023 பாரம்பரிய உணவு வகைகளை பரம்பரை பரம்பரையாக உணவில் சேர்த்திடுவீர்!
ஆரோக்கியமான வாழ்விற்கு சிறுதானியங்கள்
![கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென்தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென்தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1175401/JzM1C4SMi1672554066075/1672554252649.jpg)
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தென்தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
![தென்னை மரம் ஏறுவோருக்கு காப்பீடு [INSURANCE] தெரியுமா? தென்னை மரம் ஏறுவோருக்கு காப்பீடு [INSURANCE] தெரியுமா?](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1174486/UzPmuPmx91672468899889/1672469064160.jpg)
தென்னை மரம் ஏறுவோருக்கு காப்பீடு [INSURANCE] தெரியுமா?
கிராமங்களில் தென்னை, பனை மரம் ஏறிட முன்பெல்லாம் நிறைய தொழிலாளர்கள் உண்டு.
![பாவட்டை பாவட்டை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1174486/RTOFWBk2g1672468753355/1672468889334.jpg)
பாவட்டை
தினம் ஒரு மூலிகை
![ட்ரோன் கருவி மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்த செயல்விளக்கம் ட்ரோன் கருவி மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்த செயல்விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1174486/wNk_pHnEQ1672468637468/1672468739917.jpg)
ட்ரோன் கருவி மூலம் நானோ யூரியா தெளிப்பு குறித்த செயல்விளக்கம்
உலகின் முதல் நானோ உரம் நானோ யூரியா ஆகும்.
![உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அரிசி செயல்விளக்க திடல் ஆய்வு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அரிசி செயல்விளக்க திடல் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1174486/4oxyZjvVP1672468468056/1672468636158.jpg)
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அரிசி செயல்விளக்க திடல் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை வட்டாரத்தில் 2022- 23 ஆண்டில் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (அரிசி) செயல்விளக்கத்திடல் ஆனது திருந்திய நெல் தொழில்நுட்ப முறையில் சாகுபடி செய்தல் பற்றியும் உயிர் உரங்கள் நுண்ணூட்டம் பயன் படுத்துவதின் முக்கியத்துவம் பற்றியும், இலை வண்ண அட்டையை பயன்படுத்தி இலையின் பச்சைய தன்மை பொறுத்து யூரியா உரத்தினை பயன்படுத்து வதால் அதிகளவு பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர் பாதுகாக்கப்படுகிறது.
![பழம் பாசி (அ) நிலத் துத்தி பழம் பாசி (அ) நிலத் துத்தி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1173415/ueuZmSXF41672377001805/1672377112448.jpg)
பழம் பாசி (அ) நிலத் துத்தி
தினம் ஒரு மூலிகை
![வேளாண் இடுபொருள் மற்றும் விதைகள் சந்தை விலையில் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் வேளாண் இடுபொருள் மற்றும் விதைகள் சந்தை விலையில் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1173415/76SI_iBKy1672376685718/1672376986918.jpg)
வேளாண் இடுபொருள் மற்றும் விதைகள் சந்தை விலையில் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம்
மதுரை மாவட்டம், மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் மதுரை பல பயிர் விவசாய உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உற்பத்தி செய்யப்படும் வேளாண் இடுபொருள் மற்றும் விதைகள் சந்தை விலையில் பரிமாற்றம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
![நிலக்கடலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி நிலக்கடலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1173415/dLjN8bxrs1672376561656/1672376677113.jpg)
நிலக்கடலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 'நிலக்கடலையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல்' பற்றிய பயிற்சி செயல் விளக்கப் பயிற்சி 28.12.22 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
![இயற்கை முறை விவசாய பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் இயற்கை முறை விவசாய பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1173415/E4PSM2dr51672376435089/1672376557596.jpg)
இயற்கை முறை விவசாய பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லெட்சுமணப்பட்டி கிராமத்தில் வசிக்கும் முனியன் என்கிற விவசாயி கடந்த 17 வருடங்களாக இயற்கை முறை விவசாயம் (ORGANIC FARMING) அடிப்படையில் நெல், கரும்பு, கடலை, சிறுதானியங்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து வருகிறார்.
![விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் இனக்கவர்ச்சி பொறி பற்றிய செயல்விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள் விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் இனக்கவர்ச்சி பொறி பற்றிய செயல்விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1173415/qewgMR5Ru1672372338126/1672376429870.jpg)
விவசாயிகளுக்கு மக்காச்சோளத்தில் இனக்கவர்ச்சி பொறி பற்றிய செயல்விளக்கம் அளித்த வேளாண் மாணவர்கள்
விவசாயிகளுக்கு இனக்கவர்ச்சி பொறி பற்றிய விளக்கம் அளித்தனர்
![பாலிமர் கொண்டு விதை மூலாம் பூசுதல் பாலிமர் கொண்டு விதை மூலாம் பூசுதல்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1172407/Y_VxNldja1672281927184/1672282057194.jpg)
பாலிமர் கொண்டு விதை மூலாம் பூசுதல்
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பயிர்களை விதைப்பதற்கு முன்பு விதைகளை பாலிமர் கொண்டு விதை மூலாம் பூசி விதைத்தால் அதிக லாபம் பெறலாம் என்று விதை பரிசோதனை அலுவலர் ம.மகாலெட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர்கள் ப.பிரபா கரன் மற்றும் ம.ஜமுனாராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
![நீர் பாதுகாப்பு & சேமிப்பு குறித்து ஓர் பார்வை நீர் பாதுகாப்பு & சேமிப்பு குறித்து ஓர் பார்வை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1172407/gb2iF0sex1672281613815/1672281766790.jpg)
நீர் பாதுகாப்பு & சேமிப்பு குறித்து ஓர் பார்வை
முன்பே இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு நீரின் முக்கியத்துவத்தை ஒற்றை வரியில் 'நீரின்றி அமையாது உலகு' என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்.
![தினம் ஒரு மூலிகை - பப்பாளி தினம் ஒரு மூலிகை - பப்பாளி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1172407/faGx_W2lQ1672281459048/1672281551291.jpg)
தினம் ஒரு மூலிகை - பப்பாளி
பப்பாளி தற்போது எல்லா காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது, இனிப்பானது, சத்துக்கள் மிகுந்த பழம். வைட்டமின் ஏ, உயிர் சத்து நிறைந்த பழம்.
![கிடேரிகள் பராமரிப்பு முறைகள் கிடேரிகள் பராமரிப்பு முறைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1172407/tleulEZKf1672281352479/1672281446135.jpg)
கிடேரிகள் பராமரிப்பு முறைகள்
கறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கிடேரிகள் வளர்ப்பில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும்.
![தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1172407/SQCE5uAM-1672281029740/1672281337771.jpg)
தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்
உழவர் நலத்துறை அறிவிப்பு
![அழிந்து வரும் பறவையினங்களில் ஆந்தை அழிந்து வரும் பறவையினங்களில் ஆந்தை](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1171428/ImV3EQo_L1672201399320/1672201466905.jpg)
அழிந்து வரும் பறவையினங்களில் ஆந்தை
இரவில் விழித்து இருக்கும் பறவை எது என்று கேட்டால் நம்முடைய ஞாபகத்திற்கு வருவது 'ஆந்தை‘ (OWL) STRIGIFORMES வரிசை சேர்ந்த தனித்து இரவில் உலா வரும் 200 வரையான பறவைகளில் ஆந்தையும் ஒன்று.
![பெரியார் பல்கலைக்கழகத்தில் உலக மண் வள நாள் விழா 2022 பெரியார் பல்கலைக்கழகத்தில் உலக மண் வள நாள் விழா 2022](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1171428/s8oZwtChQ1672201261350/1672201387611.jpg)
பெரியார் பல்கலைக்கழகத்தில் உலக மண் வள நாள் விழா 2022
சுற்றுச்சூழல் அறிவியல் துறை பெரியார் பல்கலைக்கழகம், சேலம் மற்றும் தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சேலம் மாவட்டம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய உலக மண் வள நாள் விழா 22 சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் 512-22 அன்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் முனைவர் கு.முருகேசன் வரவேற்புரையாற்றினார்.
![வரப்பு பயிரின் வரங்கள் வரப்பு பயிரின் வரங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1171428/8DyIZ_95k1672201059271/1672201252012.jpg)
வரப்பு பயிரின் வரங்கள்
பயறு வகை சாகுபடி பரப்பளவு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. அதேவேளையில், பயறு வகைகளின் தேவை மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து கொண்டே உள்ளது.
![வேளாண் உட்கட்மைப்பு நிதிக்கான கடன் உதவி முகாம் நடந்தது வேளாண் உட்கட்மைப்பு நிதிக்கான கடன் உதவி முகாம் நடந்தது](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1171428/RpBH8hJyl1672200944613/1672201052373.jpg)
வேளாண் உட்கட்மைப்பு நிதிக்கான கடன் உதவி முகாம் நடந்தது
மதுரை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று 27ஆம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில் வேளாண் உட்கட்மைப்பு நிதிக்கான கடன் உதவி முகாம் நடைபெற்றது.
![தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1171428/sviAiiYCN1672200739483/1672200944105.jpg)
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![தேசிய விவசாயிகள் தினத்தில் தோட்டக்கலை மாணவிகள் காளான் வளர்ப்பு செயல் விளக்கம் தேசிய விவசாயிகள் தினத்தில் தோட்டக்கலை மாணவிகள் காளான் வளர்ப்பு செயல் விளக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1170366/RHIqCCAVY1672112794823/1672112869396.jpg)
தேசிய விவசாயிகள் தினத்தில் தோட்டக்கலை மாணவிகள் காளான் வளர்ப்பு செயல் விளக்கம்
திருச்சி, அரசு மகளிர் தோட்டக்கலை கல்லூரி இறுதியாண்டு மாணவியர், விருத்தாசலத்தில் ஊரக தோட்டக் கலை பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
![உழவர் தினத்தில் "உழவர்களோடு ஒரு நாள்" வேளாண் மாணவர்கள் பங்கேற்றனர் உழவர் தினத்தில் "உழவர்களோடு ஒரு நாள்" வேளாண் மாணவர்கள் பங்கேற்றனர்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1170366/SEoj8G-Qm1672112712010/1672112784802.jpg)
உழவர் தினத்தில் "உழவர்களோடு ஒரு நாள்" வேளாண் மாணவர்கள் பங்கேற்றனர்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பெருங்கரை கிராமத்தில் விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது. கமுதி நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கிராம பயிற்சி மாணவர்கள் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு \"உழவர்களோடு ஒரு நாள்\" என்ற நோக்கில் 23.12.22ல் விவசாயிகளை கவுரவிக்கும் விதமாக அவர்களின் அன்றாட வேலையில் பங்கு பெற்றுக் கொண்டனர்.
![தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1170366/pahaRJ-iq1672112601481/1672112674990.jpg)
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சி
தேசிய விவசாயிகள் தினம் மற்றும் அக்ரிடெக் மேனிஃபெஸ்ட் 2022-ஐ முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல் க கலைக் கழகத்தில், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், 23.12.22 அன்று விவசாயிகளின் நலனுக்காக தொழில்நுட்ப விளக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
![இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெங்காயம் மகசூல் அறுவடைக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெங்காயம் மகசூல் அறுவடைக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1170366/wgzvzE2Bf1672112537293/1672112587076.jpg)
இரண்டு ஆண்டுகளுக்கு பின் வெங்காயம் மகசூல் அறுவடைக்கு வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டம், விளாத்திகுளம் தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் கடந்த மாதம் புரட்டாசி பட்டத்தில் சிறு தானியங்கள், பயறு வகைகள், பணப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மூலிகை செடிகள் போன்று பயிரிட்டுள்ளனர்.
![சிப்பிக் காளான் வளர்ப்பு முறை பயிற்சி சிப்பிக் காளான் வளர்ப்பு முறை பயிற்சி](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1168737/L1qL0oshd1671939449349/1671939517476.jpg)
சிப்பிக் காளான் வளர்ப்பு முறை பயிற்சி
விருதுநகர் கோட்டை மாவட்டம், வட்டாரம் அருப்புக் கட்டங்குடி ஊராட்சியில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் டிசம்பர் மாதம் 23 அன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
![தினம் ஒரு மூலிகை - நெல்லிக்காய் தினம் ஒரு மூலிகை - நெல்லிக்காய்](https://reseuro.magzter.com/100x125/articles/3541/1168737/xzskePetp1671939293323/1671939426354.jpg)
தினம் ஒரு மூலிகை - நெல்லிக்காய்
நெல்லிக்காய் மிகவும் சிறிய இலைகளையும் இளம் மஞ்சள் நிற காய்களையும் உடைய மரம்.