
திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு முதல்மைச்சர் அடிக்கல் நாட்டினார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக் மு.க.ஸ்டாலின் பாராட்டு!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
சென்னையில் 3 மண்டலங்களில் மார்ச் 21 முதல் 26 வரை குடிநீர் நிறுத்தம்!
கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்பு பணி!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தோறும் பழைய வழக்குகள் விசாரணை!
சென்னை உயர்நீதிமன் றத்தில், 20ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமானபலதரப் பட்ட வழக்குகள் நிலுவை யில் உள்ளன. இந்த வழக்கு களைமுடிவுக்குகொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
விமான பயிற்சியாளர் வீட்டில் 35 சவரன் நகை திருடிய வாலிபர் கைது!
சென்னை சூளைமேடு கில்நகர் முதலாவது தெருவில் வசித்து வருபவர் வெங்கட சுப்பிரமணியம் (வயது 40).

குஜராத் அடுக்குமாடி வீட்டில் ரூ.100 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்!
ரூ.1.37 கோடி மதிப்பிலான உயர் ரகக் கடிகாரங்களும் சிக்கின!!
சென்னையில் ஏ.சி. பஸ்களில் செல்ல ரூ. 2000 பாஸ் அறிமுகம்!
சென்னையில் ஏ.சி. பஸ்களிலும் செல்லும் வகையில் ரூ.2000 மதிப்புள்ள மாதாந்திர பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்தார்.

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது!
விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக பிரித்துக் கொடுக்க அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் பி. மூர்த்தி கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் பிறந்தநாள்விழா!
சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் பிறந்த நாள் விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

விண்ணில் நீண்ட நாள் தவித்த சுனிதாவில்லியம்ஸ் பூமிக்குதிரும்பினார்.
அவருடன் மேலும் 3 வீரர்களும் வந்தனர்; அனைவரும் நலமுடன் இருப்பதாக நாசா தகவல்!!

தாம்பரத்தில் பயங்கரம்: தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர் காரில் கடத்திக் கொலை!
நில ஆக்கிரமிப்பு கும்பல் வெறிச்செயல்; பிணத்தை செஞ்சிக்கு அருகே புதைத்தனர்!!