தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் உள்ள 40 அழகிய, மலையேற்ற வழித் தடங்களை உள்ளடக்கிய 'தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தை' தொடங்கி வைத்தார். மேலும், இத்திட்டத்தின் இலச்சினையினை வெளியிட்டு, இணையவழி முன்பதிவிற்காக பிரத்தியேக வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம், தமிழ்நாட்டின் வனம் மற்றும் வனஉயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்ற 'தமிழ்நாடு வன அனுபவக் கழகம்' மற்றும் தமிழ்நாடு வனத்துறையின் கூட்டு முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த 'தமிழ்நாடு மலையேற்ற திட்டம்' வடிவமைக்கப்பட்டுள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்' டப்பிங் தொடங்கியது!
நடிகர் அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே' போன்ற திரில்லர் திரைப்படங்களை இயக்கிய மாறன். இப்போது, ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பிளாக்மெயில்' படத்தை இயக்கியுள்ளார்.
லண்டன் சென்று திரும்பிய அண்ணாமலைக்கு கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு!
லண்டனுக்கு சென்று 3 மாதத்திற்கு பிறகு சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கமலாலயத்திற்கு வந்தார்.
புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி நிதியை ஒதுக்குக!
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் கோரிக்கை!!
அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைத்திட வேண்டும்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட்கும் பணியில் மோப்ப நாய்கள்!
திருவண்ணாமலையில் பாறைகள் விழுந்ததில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட் கும் பணியில் இருமோப்ப நாய்கள் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு: 48 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் தக்களிக்கிறது!
வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; ஏரி உடைந்து விளை நிலங்கள் சேதம்!!
பெரியார் சிலை; கனிமொழி மீதான அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை!
சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!
விழுப்புரம் அருகே தண்டவாளம் மூழ்கியதால் தென் மாவட்ட ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தம்!
பல ரெயில்கள் ரத்து; மேலும் சில ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன
சபாநாயகா "இன்று அறிவிப்பு: டிச.9, 10–ஆம் தேதிகளில் கூடுகிறது: சட்டசபைக்கூடடம் 2 நாள் நடைபெறும்!
மதுரை மாவட்ட 'டங்ஸ்டன்' சுரங்கத் திட்டத்திற்கு எதிராக அரசு தீர்மானம்!!